பரிசு பெற்ற படைப்புகள்

பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுத் தந்த என்னுடைய படைப்புகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

.

1

.
மரத்தடி டாட் காம், மற்றும் திண்ணை இணைய இதழ்கள் நடத்திய உலகளாவிய அறிவியல் புனை கதைப் போட்டியில் முதல் பரிசு ரூபாய்.10000/- பெற்ற கதை 'ஏலி ஏலி லாமா சபக்தானி' ( என் கடவுளே என் கடவுளே ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் )
 http://maraththadi.com/article.asp?id=2546

5 மறுமொழிகள்

  1. navaneethan சொன்னது,

    நவம்பர் 1, 2006 இல் 1:40 மு.பகல்

    விட்டுப் போக மனமில்லை கதையும் படித்துவிட்டேன். உங்கலிடம் பேசணுமே.. தொடர்பு கொள்வீர்களா?

  2. Suresh Barathy சொன்னது,

    December 1, 2006 இல் 8:54 பிற்பகல்

    Dear Xavier,
    Your “yeli yeli lama sabakthani” is good to read.
    But not to enjoy.

    Suresh Barathy,
    Dammam, Saudi Arabia
    +966 502764265

  3. Thamarai Chandiran. சொன்னது,

    செப்டம்பர் 23, 2007 இல் 8:47 பிற்பகல்

    Nijankal Nizhakalai Num manathai endrum Akkiramikkum! Kaviynagal ahum!
    aanal Nizhalkal eppozhuthum Nijankal Avathillai!… Etho, Eduththkattai Ungal Kathai!

    Krishthu Kaviythukkul oru Katpanai Oviyam! Miha Miha Atputham!
    Endrum Anbudan!
    Thamarai Chandiran

  4. p.veluppillai சொன்னது,

    செப்டம்பர் 19, 2009 இல் 11:44 பிற்பகல்

    ஏடை துறந்த கவிதை!
    கண்கள் கலங்கி
    சூரியன் நிற்க !
    கவிதகைளின் சோம்பலாய்
    அவளும் வந்தாள் !
    தன் உதயத்தில்
    இணைந்து இருக்கும்
    நிலவென அவளை
    நினைக்கும் !
    அவளை தீண்டவே
    மேகமும்
    மழையன மலர்கிறது !
    விழுந்தும் வினைமுடிக்க
    காதலில் தேங்கி
    அவள் காலடி
    ஏறி
    கவிதை சொல்லும் !
    கம்பன் கவியோ
    செல்லியின் வரியோ
    ஏடை துறந்த
    கவிதை அவள்!
    தன்னை விட
    அழகோ என
    நிலவு பார்க்கும் !
    நாணம் அடைந்து
    மேகசிலையில்
    கண்கள் மறைக்கும்!
    நமக்கான பகை
    இவளன மயில்கள்
    தன் தோகை
    விரிக்கும்!
    மயங்கிய
    தாளம் பூக்கள்
    அவள்
    வழியில் விழ
    தடங்கள் மாறி
    புட்களில் புரண்டன
    அவளின் பாதங்கள் !
    தான் கொண்ட
    பாக்கியம் புட்கள்
    பெற தவிக்கின்றன
    மலர்கள் அழுகை வர !
    தென்றல் தேம்பிட
    நிலவும் ,சூரியனும்
    அழுதுவிட
    தான் கொண்ட
    அழகு எல்லாம்
    கொறை பாயிதனில்
    சேர்த்தாள்!
    சிந்தனையுடன்
    பெ .வேலுப்பிள்ளை

  5. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 21, 2009 இல் 11:43 பிற்பகல்

    நன்றி வேலுப்பிள்ளை


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 73 other followers