கடந்த ஆண்டு வெளியான இயேசுவின் கதை : ஒரு புதுக்கவிதைக் காவியம் ( யாளி பதிவு வெளியீடு ) என்னும் எனது நூலுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ இலக்கியத் தமிழ்ப் பேரவையின் விருது கிடைத்துள்ளது.

‘கல் மனிதன்’ என்னும் இதற்கு முந்தைய என்னுடைய நூலை கடந்த ஆண்டு சிற்பி அறக்கட்டளை விருதுக்குரியதாகத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அப்போது நான் அமெரிக்காவில் பணி நிமித்தமாகச் சென்றிருந்ததால் அந்த விருது பின்னர் இன்னொரு இலக்கியவாதிக்கு அளிக்கப்பட்டது. அந்த காயம் தந்த பள்ளத்தை இந்த விருது வெள்ளம் நிரப்பியிருக்கிறது.
எனது தளத்துக்கு நேசத்துடன் வருகை தரும் அத்தனை நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.









prakash சொன்னது,
பெப்ரவரி 4, 2007 இல் 7:36 பிற்பகல்
வாழ்த்துக்கள் சேவியர்
madhumitha சொன்னது,
பெப்ரவரி 4, 2007 இல் 8:32 பிற்பகல்
மனமார்ந்த வாழ்த்துகள் சேவியர்
ஜோ சொன்னது,
பெப்ரவரி 4, 2007 இல் 9:25 பிற்பகல்
மனமார்ந்த வாழ்த்துகள்!
Ramachandranusha சொன்னது,
பெப்ரவரி 4, 2007 இல் 9:55 பிற்பகல்
வாழ்த்துக்கள் சேவியர்.
Prakash சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:05 பிற்பகல்
Congrats Xavier..
Baskaran சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:07 பிற்பகல்
Mikka makizchi….
Gopi சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:07 பிற்பகல்
All the best and congrates Xavi. One more feather to your cap
balamurugan சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:07 பிற்பகல்
Very much proud of you…
Congrads Xavier…..
Muthupandiaraja சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:09 பிற்பகல்
Valthukkal Xavier..let this be a starting point and may god bless you with more awards and recognizations
Pidikiti சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:10 பிற்பகல்
Congratulations!!! I am really happy..
Kishore சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:12 பிற்பகல்
Congrats Xavier..
Sunil சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:15 பிற்பகல்
Congratulations! Xavier
Ammar A K சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:15 பிற்பகல்
Xavier,
Great job, we are proud of you.. CONGRATULATIONS !!!
Fareed Jawad சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:19 பிற்பகல்
Congratulations Xavier my friend….please initiate a english translation for all your international fans.
Vijayaraghavan சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:20 பிற்பகல்
Vazhthukkal Xavier …..
Jayakumar Lebaka சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:20 பிற்பகல்
Hearty Congratulations.
Prasanna R சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:22 பிற்பகல்
Vaaztha vayadillai, vanagi, vendugindren Iraivanidam, ezuthukkalai inimayaga padaikkum oru nall manidharukku melum pala nallae nigazvugalum parisugalum sendru sera vendum endru.
Ezuthu arivithavan Iraivan aavan.
Ilakiyam padaipathil neerum ondru.
Ungalin padaipugalin thakkam enakku thannadam katru thandadhu, thann nambikkai thandhu kondirikindradhu. Nandri, melum ezudhugae, vanakkam.
Dhivyalakshmi சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:23 பிற்பகல்
Vaazthukkal Xavier…..
Vaazhthivitten aanalum Vaaazhtha vayadhillai vanangugiren..
Kavitha சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:25 பிற்பகல்
Congratulations!!! Xavier
Arun சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:35 பிற்பகல்
Let this be yet another feather in your cap of GREAT successes… Hearty Congratulations
Janaki சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:40 பிற்பகல்
Congratulations Xavier!!
Kannan S சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 2:48 பிற்பகல்
Congrats Kavingarae…
Ennudaiya Manuvantha Nall Vazhthukkal…
Ravikanth சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 3:29 பிற்பகல்
Congratulations, Xavier…..
Arivazhagan சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 3:51 பிற்பகல்
வாழ்த்துக்கள் சேவியர்
Naga Raju.K சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 3:58 பிற்பகல்
Congratulations Xavier and Good luck
Gurusamy சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 4:04 பிற்பகல்
Vazhthukkal, Xavy. Ungal saathanaikal thodrattum.
vidhyasai சொன்னது,
பெப்ரவரி 5, 2007 இல் 4:11 பிற்பகல்
Congratulations
bsubra சொன்னது,
பெப்ரவரி 6, 2007 இல் 4:00 மு.பகல்
upendrah சொன்னது,
பெப்ரவரி 6, 2007 இல் 10:51 மு.பகல்
வாழ்த்துக்கள் சேவியர்.
vizhiyan சொன்னது,
பெப்ரவரி 6, 2007 இல் 1:15 பிற்பகல்
வாழ்த்துக்கள் நண்பரே…
bsubra சொன்னது,
பெப்ரவரி 6, 2007 இல் 4:32 பிற்பகல்
மகிழ்ச்சி கலந்த வாழ்த்து சேவியர்
மா.கலை அரசன் சொன்னது,
பெப்ரவரி 8, 2007 இல் 11:11 பிற்பகல்
இன்னும் பல இலக்கிய பரிசுகள் தங்களை வந்தடைய இறைவனை வேண்டுகின்றேன்.
சேதுக்கரசி சொன்னது,
பெப்ரவரி 16, 2007 இல் 5:05 மு.பகல்
வாழ்த்துக்கள் கவிஞரே!