கைபேசிக் கவிதைகள்


சீவி சிங்காரித்த
செல்ல மகளை
அழைத்துச் செல்லும் அழகுடன்
அலங்கார குட்டிப் பைக்குள்
கைபேசி அடக்கி
கடந்து செல்கின்றனர் இளம் பெண்கள்.

*

நெரிசல் பயணங்களில்
ஏதோ ஓர்
செல்பேசிச் சிணுங்குகையில்
அனிச்சைச் செயலாய்
கைபேசி தொடுகின்றன
எல்லா கைகளும்

*
இரயில் பயணத்தில்
குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
தனியே சிரிக்கும் பெண்கள்
அவ்வப்போது
அசடு வழிகின்றனர்.
நிலமை உணர்ந்து

*

அழைப்புகளின்றி
அமைதியாய் கிடக்கும் கைபேசியை
வேலை செய்கிறதா
என சோதித்துப் பார்க்கின்றன
சந்தேக விரல்கள்.

*
அலுவலக கணினி திரைகள்
நாட்டியமாடுகின்றன
ஓரமாய்
அதிர்ந்து சிணுங்கும்
கைபேசியில் அழைப்பில்.

*
நள்ளிரவு தாண்டிய
ஜாமத்தின் சன்னல்களிலும்
ஏதோ ஒர்
விழித்திருக்கும் காதல் கைபேசி
கிணுகிணுத்து
சேதி சொல்கிறது.

*
ஆயுத பூஜை நாளில்
நெற்றியில் மஞ்சள் பொட்டு சூடும்
விலையுயர்ந்த கைபேசியில்
ஸ்கீரின் சேவராய்
பிரிட்னி ஸ்பியர்ஸ்

*
அலுவலகத்தை
வீட்டின் சமையலறை வரையும்
வீட்டை
அலுவலகத்தின் இருக்கை வரையும்
நீட்டிக்கிறது
கைபேசி.

பிடித்திருந்தால் கிளிக்கி வாக்களியுங்கள்…

106 மறுமொழிகள்

  1. anand சொன்னது,

    ஏப்ரல் 11, 2008 இல் 2:44 பிற்பகல்

    Short and Sweet. Just like SMS

  2. தமிழ்மாங்கனி சொன்னது,

    ஏப்ரல் 11, 2008 இல் 9:51 பிற்பகல்

    கவிதை அருமை. நல்லா எழுதுறீங்க.. தொடரட்டும் உங்க படைப்புகள்!!

  3. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 14, 2008 இல் 12:09 பிற்பகல்

    நன்றி ஆனந்த்.

  4. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 14, 2008 இல் 12:10 பிற்பகல்

    நன்றி தமிழ் மாங்கனி.

  5. msvmuthu சொன்னது,

    ஏப்ரல் 24, 2008 இல் 6:45 பிற்பகல்

    //அழைப்புகளின்றி
    அமைதியாய் கிடக்கும் கைபேசியை
    வேலை செய்கிறதா
    என சோதித்துப் பார்க்கின்றன
    சந்தேக விரல்கள்.
    //
    ந‌ல்லாருக்கு!

  6. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 25, 2008 இல் 10:37 மு.பகல்

    நன்றி.. அடிக்கடி சோதிக்கறீங்க போல :)

  7. nithy சொன்னது,

    ஏப்ரல் 26, 2008 இல் 1:14 பிற்பகல்

    miga azhaghana sindanai

  8. nithy சொன்னது,

    ஏப்ரல் 26, 2008 இல் 1:16 பிற்பகல்

    nanum konjam kavidhai ezuduven aanal enda alavukku yosippadillai very nice

  9. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 28, 2008 இல் 10:35 மு.பகல்

    நன்றி நித்தி.. :) அடிக்கடி வருகை தாருங்கள்.

  10. பெயரிலி சொன்னது,

    அக்டோபர் 8, 2008 இல் 2:44 பிற்பகல்

    romba nalla iruku

  11. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 10, 2008 இல் 12:11 பிற்பகல்

    நன்றிகள் பல !

  12. santhosh சொன்னது,

    அக்டோபர் 22, 2008 இல் 9:15 பிற்பகல்

    very nice

  13. sakthi சொன்னது,

    அக்டோபர் 31, 2008 இல் 3:22 பிற்பகல்

    Enne oru Puthuyugam pirrakkumentral aamaithiyai valla veendum nantri thodarthu eluthunkkal

  14. Elamathi சொன்னது,

    நவம்பர் 4, 2008 இல் 4:20 பிற்பகல்

    very nice .

  15. சேவியர் சொன்னது,

    நவம்பர் 9, 2008 இல் 12:11 பிற்பகல்

    நன்றி சந்தோஷ், சக்தி & இளமதி :)

  16. dhivya சொன்னது,

    நவம்பர் 21, 2008 இல் 1:52 பிற்பகல்

    arumyan kavthi

  17. sujitha சொன்னது,

    டிசம்பர் 3, 2008 இல் 11:39 மு.பகல்

    நள்ளிரவு தாண்டிய
    ஜாமத்தின் சன்னல்களிலும்
    ஏதோ ஒர்
    விழித்திருக்கும் காதல் கைபேசி
    கிணுகிணுத்து
    சேதி சொல்கிறது.
    super! nan kandathundu en hostalil

  18. கிரிஜா மணாளன் சொன்னது,

    டிசம்பர் 4, 2008 இல் 10:29 பிற்பகல்

    கவிதைகளை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்!

    - கிரிஜா மணாளன்.

  19. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:36 பிற்பகல்

    நன்றி கிரிஜா மணாளன். வருகைக்கும், கருத்துக்கும்…

  20. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:39 பிற்பகல்

    :) நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு

  21. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 8, 2008 இல் 7:49 பிற்பகல்

    நன்றி தோழி..

  22. shankar சொன்னது,

    டிசம்பர் 14, 2008 இல் 9:40 மு.பகல்

    நண்பர் அவர்களுக்கு ஒரு சிறந்த முயற்சி .சிந்திக்கும் வரிகள் .தமிழில் கவிதை வரிகளை அமைக்க நினைத்து ,சில ஆங்கில வார்த்தைகள் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் இங்கு தலைகாட்டினாலும் ,இதுபோன்ற கவிதைகளில் கலப்பு இல்லாமல் இருந்தால் .இன்னும் சுவை சேர்த்து இருக்கும்! அனைவருக்கும் உங்களின் படைப்பு .,வாழ்த்துக்கள் நண்பரே

  23. சேவியர் சொன்னது,

    டிசம்பர் 15, 2008 இல் 7:09 பிற்பகல்

    நன்றி சங்கர். :)

  24. Amirtharaj சொன்னது,

    ஜனவரி 29, 2009 இல் 12:01 மு.பகல்

    I really enjoyed reading them!

  25. umapathy சொன்னது,

    பெப்ரவரி 3, 2009 இல் 4:42 பிற்பகல்

    kurunjseithihal pol arumaiyana, inimaiyana, elimaiyana, valimayana ennangal. thorndhu ezhudhavum. vazthukal

  26. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 3, 2009 இல் 6:32 பிற்பகல்

    மிக்க நன்றி நண்பர்களே…

  27. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 3, 2009 இல் 6:41 பிற்பகல்

    நன்றி அமிர்தராஜ்

  28. Lawrence.joe சொன்னது,

    பெப்ரவரி 12, 2009 இல் 3:51 பிற்பகல்

    hey man you done a very good job….

    ella kavithaium nijamakathan therikirathu! :D

  29. Anandan சொன்னது,

    பெப்ரவரி 16, 2009 இல் 9:12 மு.பகல்

    Shot and Sweeeet!

  30. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 17, 2009 இல் 11:51 மு.பகல்

    நன்றி ஆனந்தன்…. ரொம்ப நாளைக்கு அப்புறம் வரீங்க… வருக…. வருக…

  31. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 17, 2009 இல் 11:58 மு.பகல்

    நன்றி லாரன்ஸ்… :)

  32. vinoth சொன்னது,

    மார்ச் 2, 2009 இல் 1:39 பிற்பகல்

    migavum arumai

  33. சேவியர் சொன்னது,

    மார்ச் 20, 2009 இல் 4:11 பிற்பகல்

    மிக்க நன்றி வினோத்

  34. raja சொன்னது,

    மார்ச் 22, 2009 இல் 6:10 பிற்பகல்

    good kavethi

  35. logu சொன்னது,

    மார்ச் 25, 2009 இல் 11:54 மு.பகல்

    ………………….jkfjhg……………..

  36. logu சொன்னது,

    மார்ச் 25, 2009 இல் 11:56 மு.பகல்

    nice mopile

  37. சேவியர் சொன்னது,

    மார்ச் 25, 2009 இல் 12:24 பிற்பகல்

    நன்றி லோகு.

  38. சேவியர் சொன்னது,

    மார்ச் 25, 2009 இல் 12:26 பிற்பகல்

    நன்றி ராஜா.

  39. janakiraman சொன்னது,

    ஏப்ரல் 2, 2009 இல் 2:42 பிற்பகல்

    this is good website so for.ok good evening

  40. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 5, 2009 இல் 9:58 பிற்பகல்

    //this is good website so for.ok good evening//

    நன்றி ஜானகிராமன் :)

  41. bharathi சொன்னது,

    மே 19, 2009 இல் 1:07 மு.பகல்

    annaiyar thinam
    kullanthaikal kilambina
    santhosamaga
    gabbagathil olla
    pattiyai parkka

  42. K.SIVA(Fr) சொன்னது,

    மே 20, 2009 இல் 6:51 மு.பகல்

    KOOVIL VAASALIL PECI, ARAIKUL IRUNTHU ARAIKUL, SAMAIYAL KADIL POORUKALAI THEEDA, AMMAA AVALAIK KEDKA, THOODARUM MOONRU THOOLAIPEECI. ” THOODARUM ” -K.SIVA-(FR°

  43. சேவியர் சொன்னது,

    மே 24, 2009 இல் 8:28 பிற்பகல்

    //annaiyar thinam
    kullanthaikal kilambina
    santhosamaga
    gabbagathil olla
    pattiyai parkka//

    பளிச் !

  44. ஷாமா சொன்னது,

    மே 28, 2009 இல் 8:33 மு.பகல்

    “நெரிசல் பயணங்களில் செல்பேசிச் சிணுங்குகையில்
    கைபேசி தொடுகின்றன எல்லா கைகளும்..”
    யாமும் பெற்றேன் இந்த அனுபவத்தை!
    குட்டி குட்டியாய் அழகான கவிதைகள்!…. வாழ்த்துகள்!!!

  45. சேவியர் சொன்னது,

    மே 28, 2009 இல் 11:38 பிற்பகல்

    //நெரிசல் பயணங்களில் செல்பேசிச் சிணுங்குகையில்
    கைபேசி தொடுகின்றன எல்லா கைகளும்..”
    யாமும் பெற்றேன் இந்த அனுபவத்தை!
    குட்டி குட்டியாய் அழகான கவிதைகள்!…. வாழ்த்துகள்!!!//

    நன்றி ஷாமா :)

  46. hema சொன்னது,

    மே 31, 2009 இல் 5:46 பிற்பகல்

    unmai than kathal kai pesiku uurakkam ilai.

  47. சேவியர் சொன்னது,

    மே 31, 2009 இல் 6:35 பிற்பகல்

    //unmai than kathal kai pesiku uurakkam ilai.

    //

    நன்றி ஹேமா :)

  48. கவிதைக்காரன் சொன்னது,

    ஜூன் 3, 2009 இல் 1:59 மு.பகல்

    சுருக்கமான..
    பளிச் கவிதைகள்..நண்பரே..
    வாழ்த்துக்கள்..

    கடைசிக் கவிதை..
    முத்தாய்ப்பு..!

    யதார்த்த நிஜம்..
    நன்றி..

  49. சேவியர் சொன்னது,

    ஜூன் 10, 2009 இல் 9:57 பிற்பகல்

    மிக்க நன்றி கவிதைக் காரரே…

  50. Sherin சொன்னது,

    ஜூன் 11, 2009 இல் 6:14 பிற்பகல்

    hai frnds
    kavithai is good
    plz frnds anybody say
    how can i show my kavithai ?

  51. சேவியர் சொன்னது,

    ஜூன் 11, 2009 இல் 10:34 பிற்பகல்

    நன்றி ஷெரின், என்ன தேவை என சொல்லுங்கள்…

  52. rajkumar சொன்னது,

    ஜூலை 5, 2009 இல் 3:00 பிற்பகல்

    very nice

  53. nrramesh சொன்னது,

    ஜூலை 6, 2009 இல் 10:28 பிற்பகல்

    அலுவலக கணினி திரைகள்
    நாட்டியமாடுகின்றன
    ஓரமாய்
    அதிர்ந்து சிணுங்கும்
    கைபேசியில் அழைப்பில்.

    தொடரட்டும் உங்கள்
    கவிதை படைப்புகள்!!
    ””””””””””””””””””””””””’
    ””””””””””””””””””””””””’

    இவன்

    nrramesh … ***

  54. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:32 மு.பகல்

    //தொடரட்டும் உங்கள்
    கவிதை படைப்புகள்!!
    ””””””””””””””””””””””””’
    //

    நன்றி ரமேஷ் :0

  55. சேவியர் சொன்னது,

    ஜூலை 7, 2009 இல் 4:33 மு.பகல்

    நன்றி ராஜ் குமார் :)

  56. pprem சொன்னது,

    ஜூலை 11, 2009 இல் 3:20 மு.பகல்

    guko

  57. johnbritto சொன்னது,

    ஜூலை 14, 2009 இல் 5:21 மு.பகல்

    i like these lines

  58. kenny சொன்னது,

    ஜூலை 15, 2009 இல் 3:15 மு.பகல்

    enma note pani elthuringa good observation.

  59. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:06 மு.பகல்

    நன்றி கென்னி… :)

  60. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2009 இல் 12:06 மு.பகல்

    மிக்க நன்றி ஜாண் பிரிட்டோ :)

  61. jayasrimahi சொன்னது,

    ஜூலை 20, 2009 இல் 7:01 பிற்பகல்

    kavithaikal aruma….

  62. chitra சொன்னது,

    ஜூலை 21, 2009 இல் 1:16 மு.பகல்

    hai nice kavithai

  63. JAGADEESWARAN சொன்னது,

    ஜூலை 22, 2009 இல் 3:03 பிற்பகல்

    இரயில் பயணத்தில்
    குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
    தனியே சிரிக்கும் பெண்கள்
    அவ்வப்போது
    அசடு வழிகின்றனர்.
    நிலமை உணர்ந்து

    The Real Feel…

  64. JAGADEESWARAN சொன்னது,

    ஜூலை 22, 2009 இல் 3:04 பிற்பகல்

    All Are Very Nice…

  65. JAGADEESWARAN சொன்னது,

    ஜூலை 22, 2009 இல் 3:06 பிற்பகல்

    Do You Want Some Other Kavethi In Different Ways…
    Come to My Site…http://jagadeesktp.blogspot.com/

    thanks

  66. சேவியர் சொன்னது,

    ஜூலை 26, 2009 இல் 12:33 மு.பகல்

    கண்டிப்பா ஜெகதீஷ் :)

  67. சேவியர் சொன்னது,

    ஜூலை 26, 2009 இல் 12:35 மு.பகல்

    //All Are Very Nice…//

    மிக்க நன்றி ஜெகதீஷ்வரன்

  68. சேவியர் சொன்னது,

    ஜூலை 26, 2009 இல் 12:36 மு.பகல்

    இரயில் பயணத்தில்
    குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
    தனியே சிரிக்கும் பெண்கள்
    அவ்வப்போது
    அசடு வழிகின்றனர்.
    நிலமை உணர்ந்து

    The Real Feel…

    //

    நன்றி நண்பரே :)

  69. சேவியர் சொன்னது,

    ஜூலை 26, 2009 இல் 12:37 மு.பகல்

    //hai nice kavithai//

    நன்றி சித்ரா :)

  70. சேவியர் சொன்னது,

    ஜூலை 26, 2009 இல் 12:37 மு.பகல்

    //kavithaikal aruma….//

    நன்றி ஜெயஸ்ரீ :)

  71. rajeswarimuthuvel சொன்னது,

    ஆகஸ்ட் 31, 2009 இல் 10:31 பிற்பகல்

    arumayana kavithaigal nanbare!
    innum ungalathu padaipai ethiparkirom.
    thodarnhu ezhuthavum.
    Nandri.

  72. Palani சொன்னது,

    ஆகஸ்ட் 31, 2009 இல் 11:46 பிற்பகல்

    இரயில் பயணத்தில்
    குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
    தனியே சிரிக்கும் பெண்கள்
    அவ்வப்போது
    அசடு வழிகின்றனர்.
    நிலமை உணர்ந்து

  73. PALANI சொன்னது,

    ஆகஸ்ட் 31, 2009 இல் 11:48 பிற்பகல்

    உன்னுடம்
    பேசும்போதெல்லாம்
    பார்க்கவேண்டும் என்று
    தவறாமல் தோன்றும்.
    ஆனால்
    பார்க்கும் போதெல்லாம்
    பேசத் தோன்றுவதில்லை.

  74. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2009 இல் 9:17 பிற்பகல்

    நன்றி பழனி, வருகைக்கும், ரசிப்புக்கும் :)

  75. ஆனந்த் ராஜ் சொன்னது,

    செப்டம்பர் 6, 2009 இல் 6:27 பிற்பகல்

    “அலுவலகத்தை
    வீட்டின் சமையலறை வரையும்
    வீட்டை
    அலுவலகத்தின் இருக்கை வரையும்
    நீட்டிக்கிறது
    கைபேசி.”

    நமது அந்தரங்கத்தை தொலைத்து விட்டு தொல்லையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு அலைகிறோம் என சொல்லுங்கள்..!!!
    அருமையான புரிதல்களோடு “கவனித்து” சொல்லாடப்பட்ட சொற்களுடன் .. இனிமையான நினைவுகளை தந்தது உமது கவிதை.
    தொடரட்டும் உனது கவி பாணி…!

  76. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 10, 2009 இல் 8:48 பிற்பகல்

    //நமது அந்தரங்கத்தை தொலைத்து விட்டு தொல்லையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு அலைகிறோம் என சொல்லுங்கள்..!!!
    அருமையான புரிதல்களோடு “கவனித்து” சொல்லாடப்பட்ட சொற்களுடன் .. இனிமையான நினைவுகளை தந்தது உமது கவிதை.
    தொடரட்டும் உனது கவி பாணி…!

    “அலுவலகத்தை
    வீட்டின் சமையலறை வரையும்
    வீட்டை
    அலுவலகத்தின் இருக்கை வரையும்
    நீட்டிக்கிறது
    கைபேசி.”
    //

    மிக்க நன்றி நண்பரே :) தொடர்ந்து வருகை தாருங்கள்.

  77. BALA சொன்னது,

    செப்டம்பர் 23, 2009 இல் 6:51 பிற்பகல்

    நன்றி பழனி, Thanks

  78. kamalakkannan சொன்னது,

    செப்டம்பர் 28, 2009 இல் 1:05 மு.பகல்

    nice lines i like very much!!!

  79. rajan சொன்னது,

    அக்டோபர் 1, 2009 இல் 7:02 பிற்பகல்

    ஓடியது ஒரு கூட்டம்
    என்ன என்ன?
    கேட்டேன்
    யாரும் சொல்லவில்லை
    பின் நானும் ஓடினேன்
    என்னிடமும் ஒருவன்
    கேட்டான்
    பிறகு அவனும் என்னுடன்
    ஓடினான்
    பின்பு தான் தெரிந்தது
    காதலியின் கரம் பிடித்தவனை கால் கொண்டு எறிய
    காதலை எதிர்பொர் சிலர் காரணமின்றி ஓடுவோர் பலர்
    -ராஜன் . ஜி டி என் கலை கல்லூரி

  80. Loganathan சொன்னது,

    அக்டோபர் 3, 2009 இல் 1:06 மு.பகல்

    Naanum En kaipesiyum inaindhu irupathai
    Prathibalikkum Kannaadi
    Umadhu Kavithai

    Vaazhga neer Valarga umadhu kavithai

  81. viji சொன்னது,

    அக்டோபர் 6, 2009 இல் 7:16 பிற்பகல்

    ஆண்களை மறந்து விட்டீரே தோழரே.
    ஆனாலும் நன்றாக உள்ளது.

  82. Bhrathimohan சொன்னது,

    அக்டோபர் 10, 2009 இல் 11:12 பிற்பகல்

    kutti kutti kavithaikal azhaku

  83. K.SIVA(Fr) சொன்னது,

    அக்டோபர் 11, 2009 இல் 3:19 மு.பகல்

    Pécip Péci Naalaasu, Pésum Foonil Saachcillai, Saasup Pooddu Mudichaachu, Kaaddil Kaasum Mudinthaachu, Kaaddai Maatri Pooddaachu, Nééram Pookuthu Puriyavillai, Naalum Pookuthu Puriyavillai, Padippai Maddum Paarkkavillai, Vaalum Naalum Vannthaasu, Vliyum Avarkkup Putiyavillai, Paavam Ippoo Enseivaar, Ithuvari Peciya Kaacellaam, Ivatai IInravar Kaasanroo?, Valarnthum Ivarkku Valiputiyaa, Vaadum Nilathaan EEnthaanoo?, Paavam Ivarpool Irukkaathiir. “” IVAR POOL IRUKKAATHIIR “” ++K.SIVA++(Fr)

  84. vasanthakumar சொன்னது,

    அக்டோபர் 12, 2009 இல் 6:38 பிற்பகல்

    kavithaiyum super stylelum super…………..

  85. vasanth சொன்னது,

    அக்டோபர் 16, 2009 இல் 6:38 பிற்பகல்

    very super

  86. பெயரிலி சொன்னது,

    அக்டோபர் 19, 2009 இல் 1:41 மு.பகல்

    என்ன என்ன?
    கேட்டேன்
    யாரும் சொல்லவில்லை
    பின் நானும் ஓடினேன்
    என்னிடமும் ஒருவன்
    கேட்டான்
    பிறகு அவனும் என்னுடன்
    ஓடினான்
    பின்பு தான் தெரிந்தது
    காதலியின் கரம் பிடித்தவனை கால் கொண்டு எறிய
    காதலை எதிர்பொர் சிலர் காரணமின்றி ஓடுவோர் பலர்
    -ராஜன் . ஜி டி என் கலை

  87. karthika சொன்னது,

    அக்டோபர் 21, 2009 இல் 4:05 பிற்பகல்

    erukum place sorkam than mobile erunthal

  88. karthika சொன்னது,

    அக்டோபர் 21, 2009 இல் 4:08 பிற்பகல்

    ok

  89. karthika சொன்னது,

    அக்டோபர் 21, 2009 இல் 4:08 பிற்பகல்

    nalla eruku

  90. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 8:57 பிற்பகல்

    மிக்க நன்றி கார்த்திகா… :)

  91. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 8:57 பிற்பகல்

    //erukum place sorkam than mobile erunthal/

    இது புதுசு !! ;)

  92. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 8:59 பிற்பகல்

    வருகைக்கும் கவிதைக்கும் நன்றி பெயரிலி…

  93. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:02 பிற்பகல்

    very super/

    மனமார்ந்த நன்றிகள் வசந்த்.

  94. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:09 பிற்பகல்

    /kavithaiyum super stylelum super…………..//

    நன்றி வசந்தகுமார். :)

  95. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:11 பிற்பகல்

    நன்றி சிவா.. விஜய் பிரீயா இருக்கும்போ ஹெல்ப் கேக்கறேன் ;)

  96. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:13 பிற்பகல்

    kutti kutti kavithaikal azhaku/

    நன்றி பாரதி மோகன்.

  97. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:19 பிற்பகல்

    ஆண்களை மறந்து விட்டீரே தோழரே.
    ஆனாலும் நன்றாக உள்ளது.//

    ஆண்களைப் பற்றி எழுதுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது ;)

  98. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:22 பிற்பகல்

    Naanum En kaipesiyum inaindhu irupathai
    Prathibalikkum Kannaadi
    Umadhu Kavithai

    /

    நன்றி லோகநாதன் :D

  99. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:23 பிற்பகல்

    nice lines i like very much!!!/

    நன்றி கமலக் கண்ணன்.

  100. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 22, 2009 இல் 9:31 பிற்பகல்

    நன்றி பாலா..

  101. soundhar சொன்னது,

    அக்டோபர் 23, 2009 இல் 8:27 பிற்பகல்

    Unga kavithai elimai agavum inimai agavum iruku.

  102. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 25, 2009 இல் 7:52 பிற்பகல்

    /Unga kavithai elimai agavum inimai agavum iruku//

    நன்றி சவுந்தர்.

  103. RAJAN RAMAN சொன்னது,

    நவம்பர் 2, 2009 இல் 6:38 பிற்பகல்

    Dear Sir,

    Your Kavithai really Sounds Sweet….

    Expecting More……..

    Thank you

    RajanRaman
    Bahrain

  104. சேவியர் சொன்னது,

    நவம்பர் 3, 2009 இல் 12:51 மு.பகல்

    Dear Sir,

    Your Kavithai really Sounds Sweet….

    Expecting More……..
    //
    நன்றி ராஜன் :)

  105. banna சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 2:02 மு.பகல்

    kalakkuthu

  106. சேவியர் சொன்னது,

    நவம்பர் 10, 2009 இல் 2:30 மு.பகல்

    நன்றி பன்னா…


மறுமொழியொன்றை வழங்குக