கவிதை : இசையில் வழியும் காதல்
செப்டம்பர் 3, 2008 இல் 5:43 பிற்பகல் (கவிதைகள், பிற)
Tags: இசை, இளமை, கவிதை, காதல்
செப்டம்பர் 3, 2008 இல் 5:43 பிற்பகல் (கவிதைகள், பிற)
Tags: இசை, இளமை, கவிதை, காதல்
| pprem மேல் கைபேசிக் கவிதைகள் | |
| RAJAS மேல் கவிதை : அம்மா | |
| நாமக்கல் சிபி மேல் கவிதை : காதல் செய். | |
| parthasarathy மேல் முத்தக் கவிதைகள் | |
| laxman மேல் உனது குரல்.. | |
| anbu மேல் முத்தக் கவிதைகள் | |
| குந்தவை மேல் கேட்டானே 32 கேள்வி… | |
| திரு மேல் நெடுங்கவிதை : என்ன செய்யப் போக… | |
| yyyyyyyyy மேல் சலனம் : காதலர்களுக்கு மட்டும் … | |
| Deepa மேல் சலனம் : காதலர்களுக்கு மட்டும் … |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. · Theme: Thirteen by Beccary

குகன் சொன்னது,
செப்டம்பர் 3, 2008 இல் 7:49 பிற்பகல்
எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் !
சாமி !!!!எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் !
இந்த புகைப்படம் பார்த்து விட்டு இப்படி எழுத வேண்டும் என்று தோன்றியதா?
இல்லை, இந்த வரிகளுக்கு நியாயம் செய்யக் கூடிய புகைப்படம் இது என்று போட்டீர்களா?
vikneshwaran adakkalam சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 10:32 மு.பகல்
அம்மணி அழகா சிரிக்குது…
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 12:42 பிற்பகல்
/இந்த வரிகளுக்கு நியாயம் செய்யக் கூடிய புகைப்படம் இது என்று போட்டீர்களா?//
இது தான் சரி
புகைப்படம் பார்த்து கவிதை எழுதுவதில்லை
இந்தக் கவிதையைக் கேட்டதும் வெட்கத்தில் சிரிப்பது போல தோன்றியதால் இந்தப் படம்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 12:43 பிற்பகல்
/அம்மணி அழகா சிரிக்குது…
//
நியாயமா இது தம்பி ? கவிதை நல்லா இருக்கு, நல்லாயில்லைன்னு சொல்லாம அம்மணி பத்தியே பேசிட்டிருக்கியே ;(
kunthavai சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 12:59 பிற்பகல்
//இப்போது
நல்ல
இசை கேட்கும் போதெல்லாம்
நீ
பேசுவது போலிருக்கிறது
எனக்கு.
//
அப்போ அம்மணியை பேசவேண்டாம் என்கிறீர்கள்.
பொல்லாதவங்க ஒலகம்யா இது.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 1:59 பிற்பகல்
//அப்போ அம்மணியை பேசவேண்டாம் என்கிறீர்கள்.
பொல்லாதவங்க ஒலகம்யா இது.
//
அடடா… பெண்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்
ஹேமா சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 5:54 பிற்பகல்
கவிதைக்கு ஏத்த புகைப்படம்.புகைப்படத்துக்கு ஏத்த கவிதை.(இப்பிடித்தான் எல்லாம் ஆரம்பத்தில சொல்லுவிங்க.அசந்தா ஏமாத்திடுவிங்க.உங்களைப் பத்தித் தெரியாதா என்ன!)
shankar சொன்னது,
செப்டம்பர் 5, 2008 இல் 11:24 மு.பகல்
ok
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 5, 2008 இல் 11:37 மு.பகல்
நன்றி சங்கர்
மங்களூர் சிவா சொன்னது,
செப்டம்பர் 5, 2008 இல் 12:55 பிற்பகல்
ஹேமா சொன்னதுக்கு ரிப்பீட்டு
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 5, 2008 இல் 12:58 பிற்பகல்
/அசந்தா ஏமாத்திடுவிங்க//
அசந்தா தானே
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 5, 2008 இல் 12:59 பிற்பகல்
என்ன சிவா… இன்னும் இந்த ரிப்பீட்டு மேட்டரை உடலியா
நவீன் ப்ரகாஷ் சொன்னது,
செப்டம்பர் 6, 2008 இல் 3:28 பிற்பகல்
//இப்போது
நல்ல
இசை கேட்கும் போதெல்லாம்
நீ
பேசுவது போலிருக்கிறது
எனக்கு //
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 8, 2008 இல் 11:06 மு.பகல்
நன்றி நவீன். நிறைய கவிதைகளைப் படித்திருக்கிறீர்கள், நிறைய கருத்துக்கள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றிகள் பல.
vijayakumar சொன்னது,
செப்டம்பர் 10, 2008 இல் 8:51 பிற்பகல்
iyyyyy