| pprem மேல் கைபேசிக் கவிதைகள் | |
| RAJAS மேல் கவிதை : அம்மா | |
| நாமக்கல் சிபி மேல் கவிதை : காதல் செய். | |
| parthasarathy மேல் முத்தக் கவிதைகள் | |
| laxman மேல் உனது குரல்.. | |
| anbu மேல் முத்தக் கவிதைகள் | |
| குந்தவை மேல் கேட்டானே 32 கேள்வி… | |
| திரு மேல் நெடுங்கவிதை : என்ன செய்யப் போக… | |
| yyyyyyyyy மேல் சலனம் : காதலர்களுக்கு மட்டும் … | |
| Deepa மேல் சலனம் : காதலர்களுக்கு மட்டும் … |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. · Theme: Thirteen by Beccary

குகன் சொன்னது,
செப்டம்பர் 3, 2008 இல் 7:44 பிற்பகல்
வலியின் வரிகளில் தான் அன்பின் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதை நன்றாகப் பேசும் கவிதை
aruna சொன்னது,
செப்டம்பர் 3, 2008 இல் 9:50 பிற்பகல்
வலியில் வரமா??? இது புதுசு….
அன்புடன் அருணா
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 2:00 பிற்பகல்
//வலியின் வரிகளில் தான் அன்பின் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதை நன்றாகப் பேசும் கவிதை
//
நன்றி குகன்.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 2:01 பிற்பகல்
/வலியில் வரமா??? இது புதுசு//
நன்றி அருணா
ஹேமா சொன்னது,
செப்டம்பர் 4, 2008 இல் 5:57 பிற்பகல்
கவிதைக்குப் பொய் அழகு.யாரும் நம்பாதீங்கோ.
சேவியர் அண்ணா நிறையப் பொய் சொல்றார்.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 5, 2008 இல் 10:39 மு.பகல்
பொய் சொன்னாலும் உண்மை போலவே சொல்லணும் இல்லையா
pirabuwin சொன்னது,
செப்டம்பர் 5, 2008 இல் 10:55 மு.பகல்
வைர வரிகள்
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 5, 2008 இல் 11:43 மு.பகல்
நன்றி பிரபு
நவீன் ப்ரகாஷ் சொன்னது,
செப்டம்பர் 6, 2008 இல் 3:31 பிற்பகல்
//தீயை முத்தமிட்டு
சிதறிச் சிரிக்கும்
மத்தாப்பு போல
முள்ளின் முனையில்
முளைக்கும் வலியில்
உன்னைப்பற்றிய
நினைவுகள் பூச்சொரிகின்றன.//
Excellent… !!!!
இப்படி வார்த்தைகளால்
)
ஓவியம் தீட்ட எனக்கும்
கற்றுக்கொடுங்கள் சேவியர்..
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 8, 2008 இல் 11:05 மு.பகல்
//Excellent… !!!!
இப்படி வார்த்தைகளால்
)
ஓவியம் தீட்ட எனக்கும்
கற்றுக்கொடுங்கள் சேவியர்..
//
நன்றி நவீன்.
இதென்ன சின்ன புள்ள தனமா இருக்கு. காதல் கடலில் கவிதைத் தோணிகளை கையும் கணக்குமில்லாமல் இறக்கி விட்டுக் கொண்டிருக்கும் நீங்களா இப்படிப் பேசுவது
Karthick சொன்னது,
செப்டம்பர் 8, 2008 இல் 6:27 பிற்பகல்
“முள்ளின் முனையில்
முளைக்கும் வலியில்
உன்னைப்பற்றிய
நினைவுகள் பூச்சொரிகின்றன.”
Nijamaana valin yezhuthu vadivam……
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 9, 2008 இல் 7:01 பிற்பகல்
நன்றி கார்த்திக்…
வருகைக்கும், பாராட்டுக்கும்.