நீ… மரபா, புதுசா…

18

 

 

 பெண்கள்
புதுக்கவிதைகள்
என
நினைத்திருந்தேன்.

அசையும்
சீரில் தான்
அழகென்பதை அறிந்தபின்
மங்கையர்
மரபுக் கவிதைகள் என்பதை
மறுக்க இயலவில்லை

16 மறுமொழிகள்

  1. ஹேமா சொன்னது,

    ஜனவரி 14, 2009 இல் 1:09 மு.பகல்

    அண்ணா, அமெரிக்கா போய் கண்டறிந்த ஒரு விஷயமா!சந்தோஷம்.இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா.

  2. கோகுலன் சொன்னது,

    ஜனவரி 14, 2009 இல் 3:58 மு.பகல்

    ஆஹா.. நல்லா இருக்குங்க சேவியர்..

  3. பிரபு சொன்னது,

    ஜனவரி 14, 2009 இல் 8:00 மு.பகல்

    நல்லா இருக்குங்க

  4. Ravi kumar ( Kuwait ) சொன்னது,

    ஜனவரி 14, 2009 இல் 1:34 பிற்பகல்

    /// PONGAL PRIZE NICE ///

  5. விக்னேஷ்வரன் சொன்னது,

    ஜனவரி 15, 2009 இல் 10:21 மு.பகல்

    அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்…

    காளையருக்கும் ஒரு கவிதை எழுதாட்டி போராட்டம் நடத்துவோம்…

  6. மாதரசன் சொன்னது,

    ஜனவரி 16, 2009 இல் 10:30 மு.பகல்

    //– விக்னேஷ்வரன் சொன்னது: அம்மணியோடெ எழுத்து எப்படினு தெரியலிங்கண்ணா… அசை, சீர், தலை, அடி, தொடை என பஞ்ச அம்சமும் நல்லா இருக்கிறதாதான் நினைக்கிறேன்… –// :D

    கவிதை சூப்பர்

  7. சேவியர் சொன்னது,

    ஜனவரி 17, 2009 இல் 8:37 பிற்பகல்

    நன்றி மாதரசன்… :)

  8. சேவியர் சொன்னது,

    ஜனவரி 17, 2009 இல் 8:42 பிற்பகல்

    விக்கி,.. உன்னோட பின்னூட்டம் கவிதையை விட நல்லா இருக்கு :D

  9. சேவியர் சொன்னது,

    ஜனவரி 17, 2009 இல் 8:42 பிற்பகல்

    நன்றி ரவி.

  10. சேவியர் சொன்னது,

    ஜனவரி 17, 2009 இல் 8:43 பிற்பகல்

    நன்றி பிரபு

  11. சேவியர் சொன்னது,

    ஜனவரி 17, 2009 இல் 8:44 பிற்பகல்

    மிக்க நன்றி கோகுலன் :) வருகைக்கும் கருத்துக்கும் .

  12. சேவியர் சொன்னது,

    ஜனவரி 17, 2009 இல் 8:45 பிற்பகல்

    தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள் ஹேமா… பொங்கல் வாழ்த்துக்கள் :)
    ( அமெரிக்காவில போய் நிச்சயமா இதை கண்டறிய முடியாது … அமெரிக்காவில இருந்து திரும்பி வந்ததும் புரிந்தது இது :)

  13. bhuvan சொன்னது,

    ஜனவரி 18, 2009 இல் 10:06 பிற்பகல்

    azhagiya kavithaigal pakkathil arai kurai adaiudan habasa padangal….. angalai izhupathar kagavo…..?

  14. சேவியர் சொன்னது,

    ஜனவரி 20, 2009 இல் 9:20 பிற்பகல்

    /azhagiya kavithaigal pakkathil arai kurai adaiudan habasa padangal….. angalai izhupathar kagavo…..?//

    அழகின் பல்வேறு வடிவங்கள் :)

  15. Karthick சொன்னது,

    ஜனவரி 30, 2009 இல் 8:46 மு.பகல்

    Marabo pudhuso adhu kavidhaiyaai irupadhe azhagu dhaan thozhalre…..

    //அசையும்
    சீரில் தான்
    அழகென்பதை அறிந்தபின்
    மங்கையர்
    மரபுக் கவிதைகள் என்பதை
    மறுக்க இயலவில்லை//

    adhilum indha varigal arumai

  16. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 3, 2009 இல் 6:39 பிற்பகல்

    அப்படி போடுங்க கார்த்திக்.. அசத்திட்டீங்க :)


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers