
கதவைத் தட்டுகையில்
சந்தேகம் எழுகிறது
நீ
உள்ளே இருக்கிறாயா ?
நீ இல்லாத
கதவுகளின் முன்னால்
நின்று
தட்டிக் கொண்டிருப்பதில்
அர்த்தமில்லை.
கதவு திறக்காதென்றல்ல.
திறப்பதற்கானவையே
கதவுகள்.
திறந்தாலும்
அது
உன்னால் திறக்கப்படாது
எனும் ஒற்றைக் காரணத்தால்.





ஹேமா சொன்னது,
ஜனவரி 16, 2009 இல் 3:04 மு.பகல்
கதவு(மனம்) திறக்காது என்று தெரிந்தும் தட்டுவது பிரயோசனம் அற்றதுதானே!
மாதரசன் சொன்னது,
ஜனவரி 16, 2009 இல் 10:27 மு.பகல்
//– திறந்தாலும்
அது
உன்னால் திறக்கப்படாது
எனும் ஒற்றைக் காரணத்தால் –//
பிச்சிடீங்க… அந்த final touch சூப்பர்
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:38 பிற்பகல்
மிக்க நன்றி மாதரசன்
சேவியர் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 8:41 பிற்பகல்
உண்மை தான் ஹேமா… ஆனா என்ன பண்றது தட்டாமல் இருக்க மனசின் விரல்களுக்குப் பழகவில்லையே
இளங்கோவன் சொன்னது,
ஜனவரி 17, 2009 இல் 9:34 பிற்பகல்
ஆஹா அருமை சேவியர்…
bhuvan சொன்னது,
ஜனவரி 18, 2009 இல் 10:14 பிற்பகல்
nanum thata asai padukeran in kthaliyin mana kathavai…. aanal avaluko irudhaya vali eange iranthu vidu valo eanna bayamai irrukirathu…
sajan சொன்னது,
ஜனவரி 20, 2009 இல் 2:08 பிற்பகல்
i love
சேவியர் சொன்னது,
ஜனவரி 20, 2009 இல் 9:17 பிற்பகல்
நன்றி சஜன்
சேவியர் சொன்னது,
ஜனவரி 20, 2009 இல் 9:19 பிற்பகல்
//nanum thata asai padukeran in kthaliyin mana kathavai…. aanal avaluko irudhaya vali eange iranthu vidu valo eanna bayamai irrukirathu…//
சேவியர் சொன்னது,
ஜனவரி 20, 2009 இல் 9:20 பிற்பகல்
மிக்க நன்றி இளங்கோவன்
ஐரேனிபுரம் பால்ராசய்யா சொன்னது,
ஜனவரி 23, 2009 இல் 6:39 பிற்பகல்
நீ இல்லாத
கதவுகளின் முன்னால்
நின்று
தட்டிக் கொண்டிருப்பதில்
அர்த்தமில்லை.
திறந்தாலும்
அது
உன்னால் திறக்கப்படாது
எனும் ஒற்றைக் காரணத்தால்
நல்ல நயமான வரிகள்
மனதை கொள்ளை கொள்ளும் முத்தான வார்த்தைகள்
மலர்களை வருடிசெல்லும் ஒரு இனிய தென்றலைப்போல
மனதை இதமாய் வருடிச்செல்கிறது உங்களது கவிதை.
தொடரட்டும், இலக்கிய வீதிகளில் படரட்டும்
பாராட்டுக்கள்
சேவியர் சொன்னது,
ஜனவரி 27, 2009 இல் 4:40 பிற்பகல்
//மனதை கொள்ளை கொள்ளும் முத்தான வார்த்தைகள்
மலர்களை வருடிசெல்லும் ஒரு இனிய தென்றலைப்போல
மனதை இதமாய் வருடிச்செல்கிறது உங்களது கவிதை.
தொடரட்டும், இலக்கிய வீதிகளில் படரட்டும்
பாராட்டுக்கள்
//
மிக்க நன்றி நண்பரே…
Karthick சொன்னது,
ஜனவரி 30, 2009 இல் 8:41 மு.பகல்
////நீ இல்லாத
கதவுகளின் முன்னால்
நின்று
தட்டிக் கொண்டிருப்பதில்
அர்த்தமில்லை.///
vasthavamaana varthai thozhare….arumai….
vazthukkaludan
Karthick
வெண்ணிலா சொன்னது,
பெப்ரவரி 2, 2009 இல் 12:28 பிற்பகல்
தட்டுங்கள் தட்டுங்கள் தட்டிக்கிட்டடே இருங்கள்… என்றோ ஓர்நாள் திறறக்கப்படும்…… குடியிருக்க யாரும் இல்லாத வீட்டுக் கதவெனில்……:-)
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 3, 2009 இல் 6:35 பிற்பகல்
அதானே
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 3, 2009 இல் 6:39 பிற்பகல்
நன்றி கார்த்திக்