வீட்டுத் தோட்டத்தில்
நீ
நட்டு வைத்த
வெள்ளை ரோஜா எது தெரியாமல்
திணறிவிட்டேன்.
பூத்து நின்ற
நூற்றுக்கணக்கான செடிகளை
விரல் கொண்டு
வருடி நடக்கையில்
சட்டென்று நாணம் வீசி
சிவப்பாகி
அடையாளம் காட்டுகிறது
அது !
மே 20, 2009 இல் 4:29 மு.பகல் (கவிதைகள்)
Tags: இளமை, கவிதை, காதல்
வீட்டுத் தோட்டத்தில்
நீ
நட்டு வைத்த
வெள்ளை ரோஜா எது தெரியாமல்
திணறிவிட்டேன்.
பூத்து நின்ற
நூற்றுக்கணக்கான செடிகளை
விரல் கொண்டு
வருடி நடக்கையில்
சட்டென்று நாணம் வீசி
சிவப்பாகி
அடையாளம் காட்டுகிறது
அது !

| K.SIVA(Fr) மேல் கட்டுரை : இடி… மின்னல்… | |
| kirish மேல் கட்டுரை : இடி… மின்னல்… | |
| Anonymous மேல் நட்புக் கவிதைகள் | |
| K.SIVA(Fr) மேல் ரோபோவுடன் செக்ஸ் ! | |
| கவிதை பிரியன்! மேல் நீயற்ற பொழுதுகள் | |
| uumm மேல் நட்புக் கவிதைகள் | |
| ஹேமா மேல் நட்புக் கவிதைகள் | |
| உதய தாரகை மேல் நட்புக் கவிதைகள் | |
| K.SIVA(Fr) மேல் கவிதை : Take it ez … பி.… | |
| K.SIVA(Fr) மேல் நட்புக் கவிதைகள் |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. · Theme: Thirteen by Beccary
uumm சொன்னது,
மே 20, 2009 இல் 8:35 பிற்பகல்
மிக..மிக..அருமை..தொடரட்டும் கவிப்பயணம்
K.SIVA(Fr) சொன்னது,
மே 20, 2009 இல் 10:23 பிற்பகல்
NUURUK KANAKKIL VIRALVIDDU, POORTHUK KULUNKUM MALARTHOODDU, UULAM KOLIRUM NINAIVAAKKI, UTHIRAM THANIL NIRUTHTHIVAITHU, KALLANG KAPADAM THANAINIIKKI, KAUVIK KOONADDAJII ENNITHAYAM, THULLITH THIRIUM MAANPOOLA, KANAVIL NIIJEE VARUKINRAAJI, ANPE ENNAIK KOLLAATHE, ADDIMAI YAAKKI VIDDU VIDDAAJI. ” VIDDUVIDDAAJI ” -K.SIVA-(Fr)
ஷாமா சொன்னது,
மே 23, 2009 இல் 9:41 மு.பகல்
“நீ நட்டு வைத்த வெள்ளை ரோஜா எது”?
மிக அருமை! கவி தொடர வாழ்த்துகள்…
சேவியர் சொன்னது,
மே 24, 2009 இல் 8:25 பிற்பகல்
/“நீ நட்டு வைத்த வெள்ளை ரோஜா எது”?
மிக அருமை! கவி தொடர வாழ்த்துகள்…//
நன்றி ஷாமா
சேவியர் சொன்னது,
மே 24, 2009 இல் 8:25 பிற்பகல்
நன்றி சிவா…. தமிழில் எழுதலாமே !
சேவியர் சொன்னது,
மே 24, 2009 இல் 8:26 பிற்பகல்
/மிக..மிக..அருமை..தொடரட்டும் கவிப்பயணம்//
நன்றி உமா… நலம் தானே ?