போதைக்கு அடிமையான
கரங்கள் போல
நடுங்குகின்றன
எனது விரல்கள்.
வியர்வையில் குளித்துக்
களைக்கின்றன
கால்கள்.
இரவுகளின் வெப்பம்
நரம்புகளில்
தீமிதிக்கின்றன.
நீயற்ற
தனிமையின் தவிப்புகளே
இவை.
உன்
வருகையின்
காலடி ஓசையில்
தலைதெறிக்க
தப்பி ஓடுகின்றன தவிப்புகள்




ஷாமா சொன்னது,
அக்டோபர் 18, 2009 இல் 12:42 மு.பகல்
//உன்
வருகையின்
காலடி ஓசையில்
தலைதெறிக்க
தப்பி ஓடுகின்றன தவிப்புகள்//
என்னே! ஒரு கற்பனை வளம்…. எப்படி, இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது?
உண்மையில், “சிறந்த கவிஞர்களில் ஒருவர் நீங்கள்” என்றே எண்ணத் தோன்றுகிறது.
தொடரட்டும் கவிப்பயணம்… காத்திருக்கின்றோம் யாம்!
சேவியர் சொன்னது,
அக்டோபர் 22, 2009 இல் 9:01 பிற்பகல்
//என்னே! ஒரு கற்பனை வளம்…. எப்படி, இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது?
உண்மையில், “சிறந்த கவிஞர்களில் ஒருவர் நீங்கள்” என்றே எண்ணத் தோன்றுகிறது.
//
தயக்கமில்லாமல் பாராட்டும் பெரிய மனம் உங்களுக்கு இருக்கிறது. வேறென்ன சொல்ல.. நன்றிகள். !
nilaamathy சொன்னது,
அக்டோபர் 28, 2009 இல் 6:07 மு.பகல்
இதயத்தின் தவிப்புகள் கவி வரிகளாக …… அழகாய் இருக்கிறது.
பாராட்டுக்கள்.
K.SIVA(Fr) சொன்னது,
அக்டோபர் 29, 2009 இல் 4:51 மு.பகல்
Iravukalin Veppam, Inaipiriyaa Thavippum, Usnaththin Uyarvum, Nilaikulaiyavaikkum Pnippadangniya Kavithai, Ullaththi Sundi Iluththal Eénoo? Adadaena Alakuk Kavi. “ALAKUK KAVI” +K.SIVA+(Fr)
MirthonMP சொன்னது,
நவம்பர் 2, 2009 இல் 11:18 பிற்பகல்
// உன்
வருகையின்
காலடி ஓசையில்
தலைதெறிக்க
தப்பி ஓடுகின்றன தவிப்புகள்//
U r excellent! no words in languages pa!! what a mettle of yours!! great!! all the best!
சேவியர் சொன்னது,
நவம்பர் 3, 2009 இல் 12:50 மு.பகல்
//U r excellent! no words in languages pa!! what a mettle of yours!! great!! all the best!//
நன்றி நண்பரே…
சேவியர் சொன்னது,
நவம்பர் 3, 2009 இல் 1:02 மு.பகல்
நன்றி சிவா…
சேவியர் சொன்னது,
நவம்பர் 3, 2009 இல் 1:03 மு.பகல்
நன்றி நிலா மதி !
கவிதை பிரியன்! சொன்னது,
நவம்பர் 5, 2009 இல் 12:12 மு.பகல்
உங்களின் காவியங்களை அடித்துக்குள்ள ஆளில்லை! இருந்தாலும், முடிந்தால் இந்த ப்ளாக்குக்கு ஒருமுறை வருகை தந்து பாருங்கள்! என்னுடையது!!
mirthonprabhu.blog spot.com
மீண்டும் மிர்தொன் பிரபு பேசுகிறேன்!
நன்றி!!
சேவியர் சொன்னது,
நவம்பர் 9, 2009 இல் 11:32 பிற்பகல்
மிர்தோன். தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள். வருகிறேன் நிச்சயம்.