நட்புக் கவிதைகள்

man-thinking

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?

அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.

பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்

அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.

நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.

கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.

யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !

பிடித்திருந்தால் தமிழிஷில் வாக்களிக்கலாமே…

About these ads

324 Comments

  1. October 30, 2009 at 4:32 am

    நட்புக்கு மரியாதை

    மிக அழகு

    விஜய்

  2. rajan said,

    October 30, 2009 at 5:04 pm

    மிக அழகு

  3. October 31, 2009 at 4:56 am

    //போன் பண்ணுடா…
    எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
    “கண்டிப்பா”
    என நகர்வான்,
    நான் கொடுக்காத நம்பரை
    அவன்
    எழுதிக் கொள்ளாமலேயே
    :(

  4. ஷாமா said,

    October 31, 2009 at 9:34 am

    //…பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ?//

    சேவியர்…நீங்க அடிக்கடி நண்பர்கள் பெயரை மறப்பதுண்டா?…
    சில சமயங்களில் மறந்து விடுவதாக எப்போதோ குறிப்பிட்டது போல் ஒரு ஞாபகம்…உண்மையா?

    //…நகர்வான், நான் கொடுக்காத நம்பரை அவன் எழுதிக் கொள்ளாமலேயே.//

    ஆஹாஆஆ…..

    //பொய்கள் தான் உண்மையாகவே நட்பைக் காப்பாற்றுகின்றன…//

    ம்ம்ம்ம்ம்…நண்பர்கள் மனம் நோகக் கூடாதென்பதற்காகவா?…..

    //….நண்பனின் புன்னகை முகம் தெரிகிறது.
    இறந்து வெகு நாட்களான பின்னும்.//

    மாறும் உலகில் மாறாதிருப்பது “கடந்தகால நினைவுகள்” தாம்!

    //…தோழியின் பெயரைச் சொல்லி
    நட்பைப் பெருமைப்படுத்துகிறது நர்சரி!//

    தன்னுணர்வைப் பகிர்ந்து கொள்ளும் தோழமை
    வெள்ளை மனம் கொண்ட பிள்ளைக்கும் தெரிந்திருக்கிறது!
    அழகு!…
    வாழ்த்துகள்!….
    தொடரட்டும் கவிப்பயணம்!

  5. November 3, 2009 at 12:58 am

    சேவியர்…நீங்க அடிக்கடி நண்பர்கள் பெயரை மறப்பதுண்டா?…
    சில சமயங்களில் மறந்து விடுவதாக எப்போதோ குறிப்பிட்டது போல் ஒரு ஞாபகம்…உண்மையா?
    //
    பழைய நண்பர்களை ரொம்பவே ஞாபகம் வைத்திருப்பேன். எல்லா சமாச்சாரமும் நினைவுக்கு வரும். பெயர் மட்டும் வராது.
    அதைத் தெரிஞ்சுக்க ஒரு டெக்னிக் வெச்சிருக்கேன். உன் ஆபீஸ் மெயில் ஐடி சொல்லு மச்சி என்பேன். பெரும்பாலும் பெயர் இருக்கும் ! சட்டென நினைவுக்குள் வந்து விடும் :D

    நன்றி ஷாமா, வருகைக்கும், கருத்துக்கும்,அன்புக்கும்…

  6. November 3, 2009 at 1:01 am

    கவலைப்படாதீங்க குந்தவை… எல்லாம் சகஜம் தான் ;)

  7. November 3, 2009 at 1:02 am

    நன்றி ராஜன் & விஜய் !

  8. November 3, 2009 at 7:07 pm

    நிதர்சனம்!

  9. K.SIVA(Fr) said,

    November 4, 2009 at 8:40 am

    Poojsoolli Pukaledukaa Vaalkkai,Méjorunaal Thélivaakkum Poothu, Unmaithaan Thulangki Vidumkannaa, Aathalinaal Kaathalukkup Poojpéci, Kaariyathai Niraivérum Kaathail, Poojjilai Niyamééthaan Enpathuthaan, Aathalinaal Kathalukkuk Kajikaadi, Nitrkkinréén Aathalinaal Sukamaaka, Valinthuvidu Nithamaaka Niiduniir VALLVIIR. “NIIDU NIIR VAALKA” ++K.SIVA++(Fr).

  10. November 4, 2009 at 10:32 am

    //“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
    என சிலிர்ப்புடன்
    பெயர் சொல்லி அழைக்கும்
    நண்பனுடன் பேசுகையில்
    பயமாய் இருக்கிறது
    “எம் பேரு ஞாபகமிருக்கா”
    என கேட்டு விடுவானோ ?//

    நச்.

    கவிதைகளால் பெறுமதியான நட்பின் பெரும் வரலாறு சொல்லப்பட்ட விதம் அபாரம். அடிக்கடி சில வேளை நட்பினில் விரிசல்கள் சிலவேளைகளில் ஏற்பட்ட போதும், நட்பின் கனதி மாறாமல் யுகங்கள் தாண்டியும் கடத்தப்படும் நட்பின் இயல்பு அதிசயம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  11. ஹேமா said,

    November 4, 2009 at 10:54 am

    அண்ணா உங்க பக்கம் அடிக்கடி வரணும்.இல்லாட்டி என்னையும் மறந்துபோவீங்க !

  12. uumm said,

    November 4, 2009 at 8:32 pm

    அருமை.யதர்த்தமான நட்பின் பக்கங்கள் ரசிக்கவைக்கிறது தோழரே…

  13. Anonymous said,

    November 5, 2009 at 8:12 pm

    ரொம்ப அருமையான, உண்மையான கவிதை…
    கேக்குறதுக்கு மன்னிக்கவும்.. என்னை ஞியாபகம் இருக்குங்களா???

  14. November 7, 2009 at 8:12 pm

    உங்கள் மீது கோபம்தான் நண்ப்ரே வருகிறது இவ்வளவு நாட்களாய் உங்கள் வலைப்பூ முகவரியை தெரிவிக்காமல் இருந்ததற்கு. மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள். நட்புக் கவதை ஆர்பாட்டமில்லாத அழகான கவிதை. வாழ்த்துகள்.

  15. November 8, 2009 at 2:51 am

    அண்ணே….

    இங்கே பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க…

    நீங்க ஒன்னும் பயப்படாதீங்க…
    :(

    என்னை மட்டும் காப்பாத்துங்கண்ணே….

    [சேவியர்: அடச் சீ... அடிக்கடி ஆதவன் ட்ரெய்லர் பாக்காதேன்னு சொன்னா கேக்கறியா நீ...]

  16. November 9, 2009 at 11:10 pm

    //அண்ணே….

    இங்கே பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க…

    நீங்க ஒன்னும் பயப்படாதீங்க
    /

    என்ன தம்பி… நீ.. இன்னா பேசறேன்னு பிரியலையே… ;)

  17. November 9, 2009 at 11:29 pm

    //உங்கள் மீது கோபம்தான் நண்ப்ரே வருகிறது இவ்வளவு நாட்களாய் உங்கள் வலைப்பூ முகவரியை தெரிவிக்காமல் இருந்ததற்கு. மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள். நட்புக் கவதை ஆர்பாட்டமில்லாத அழகான கவிதை. வாழ்த்துகள்//

    வருகைக்கு நன்றி நண்பரே. உங்கள் வருகையில் மிகவும் மகிழ்கிறேன். அடிக்கடி வருகை தாருங்கள்.

  18. November 9, 2009 at 11:30 pm

    /ரொம்ப அருமையான, உண்மையான கவிதை…
    கேக்குறதுக்கு மன்னிக்கவும்.. என்னை ஞியாபகம் இருக்குங்களா???//

    போன வாரம் தானே சந்திச்சோம். அதுக்குள்ள மறக்க முடியுமா என்ன :)

  19. November 9, 2009 at 11:37 pm

    //அருமை.யதர்த்தமான நட்பின் பக்கங்கள் ரசிக்கவைக்கிறது தோழரே…//

    நன்றி உமா :)

  20. November 9, 2009 at 11:37 pm

    //அண்ணா உங்க பக்கம் அடிக்கடி வரணும்.இல்லாட்டி என்னையும் மறந்துபோவீங்க //

    வாய்ப்பே இல்லை. நண்பர்களை மறந்தாலும், சகோதரியை எப்படி மறப்பேன் :)

  21. November 10, 2009 at 12:00 am

    //கவிதைகளால் பெறுமதியான நட்பின் பெரும் வரலாறு சொல்லப்பட்ட விதம் அபாரம். அடிக்கடி சில வேளை நட்பினில் விரிசல்கள் சிலவேளைகளில் ஏற்பட்ட போதும், நட்பின் கனதி மாறாமல் யுகங்கள் தாண்டியும் கடத்தப்படும் நட்பின் இயல்பு அதிசயம்.

    பகிர்வுக்கு நன்றிகள்
    //

    நன்றி. அருமையான உரைநடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது !

  22. November 10, 2009 at 12:02 am

    நன்றி சிவா…

  23. November 10, 2009 at 12:03 am

    நன்றி வால்ப்பையா… :)

  24. November 10, 2009 at 12:31 am

    மீண்டும் மிர்த்தன் பேசுகிறேன்!
    தங்களின் வருகைக்கு நன்றி பல!
    உங்களின் நினைவுகளுக்கு, வார்த்தைகள் வடிவம் கொடுக்கும் விதம் மிகவும் நயமாக உள்ளது!
    உங்கள் மேல் அளவில்லாத பொறாமை கொள்கிறேன் மரியாதையுடன்! உங்களை போல் ஒருமுறை பிறக்க.
    உண்மைதான்! உங்களுக்கும் கடவுள் கை திறக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன் உங்கள் விருப்பத்துடன்!

    நிச்சயம் மறுமுறை வருகிறேன் என் கடமையாய் ஒரு விசிறியாய்!!!

    (பின் குறிப்பு: தளம் அழகாக உள்ளதை சொல்லி இருக்கிறீர்கள்! கவிதைக்கு கருத்து சொல்லவில்லையே! (ஹா ஹா ஹா)

    அன்புடன்,
    மிர்த்தன்!
    (mirthonprabhu.blogspot.com)

  25. kannan said,

    November 10, 2009 at 2:47 am

    NATPU SOLLAVAVATHU VENDUM VELLIKKILAMAI BARGAL………………… ANBU NANBARE KAVITHAI MIGA ARUMAI

  26. November 10, 2009 at 3:05 am

    நன்றி மிர்த்தன். உங்களைப் போன்ற நண்பர்கள் கிடைப்பது தான் தமிழ் தரும் வரம் எனக்கு.

    உங்கள் தளம் என்பது உங்கள் கவிதையையும் சேர்த்துத் தானே நண்பரே :)

  27. sivasankar said,

    November 10, 2009 at 8:21 pm

    kavithai super da machi………………………!

  28. November 11, 2009 at 1:45 am

    நன்றி மச்சி…

  29. inthu said,

    November 25, 2009 at 10:24 pm

    very thaks anna

  30. Suralitharan inthuja said,

    November 25, 2009 at 10:28 pm

    very thaks,

  31. November 26, 2009 at 2:52 am

    //very thaks,/

    நன்றி…

  32. November 26, 2009 at 2:52 am

    /very thaks anna//

    நன்றி இந்து…

  33. vpmaravan said,

    November 26, 2009 at 6:08 pm

    Expect about next poem!

    Poem lover

  34. Suralitharan inthu said,

    November 29, 2009 at 10:13 pm

    your comments Thanks anna

  35. December 4, 2009 at 12:17 am

    //Expect about next poem!//
    நன்றி மறவன்… :)

  36. December 4, 2009 at 12:22 am

    //Expect about next poem!

    Poem lover

    //

    நன்றி.. அடிக்கடி வாருங்கள் :)

  37. December 4, 2009 at 1:17 am

    sure

  38. udhayaa said,

    December 22, 2009 at 1:36 am

    my heart thanks for u

  39. Baradhi said,

    December 22, 2009 at 1:39 am

    nice ma i like you.

  40. December 28, 2009 at 10:29 pm

    //nice ma i like you.//

    நன்றி பாரதி… :)

  41. December 28, 2009 at 10:30 pm

    மிக்க நன்றி உதயா :)

  42. kavi said,

    February 1, 2010 at 8:44 pm

    natpuku varaivilakanam illai

  43. ajith said,

    February 3, 2010 at 9:55 pm

    very,very super

  44. ajith said,

    February 3, 2010 at 9:56 pm

    verygood

  45. Antonyraj said,

    February 9, 2010 at 5:36 am

    good.nice dear friend.keep it up.God bless you…………

  46. Abdulrabik said,

    February 9, 2010 at 5:38 am

    Your kavithai is very nice to read.we need more………

  47. Abdulrabik said,

    February 9, 2010 at 5:41 am

    Your kavithai is very nice to read.

  48. abiramy said,

    February 10, 2010 at 4:44 pm

    very nice

  49. February 12, 2010 at 1:06 am

    நன்றி அபிராமி…

  50. February 12, 2010 at 1:07 am

    மிக்க நன்றி அப்துல்…

  51. February 12, 2010 at 1:08 am

    நன்றி அந்தோணி ராஜ்.. :)

  52. February 12, 2010 at 1:10 am

    நன்றி அஜித்… :)

  53. February 12, 2010 at 1:12 am

    நன்றி கவி…

  54. Supero Super said,

    February 13, 2010 at 2:43 am

    NEE Rojavaga Ierutala
    nan athil mullaga varuven
    Unnai Kuthuvatharkaga Alla
    Unnai Yarum
    Thodamal Ierupatharga

  55. Super said,

    February 13, 2010 at 2:50 am

    Sry Kavithai Sollamaden

  56. rdhuru said,

    February 14, 2010 at 3:29 pm

    mean pudikiravan menavan akalam maan pudikiravan manavan aga mudiuma

  57. karthi said,

    February 25, 2010 at 6:13 pm

    anbin arumai natpu

  58. kumanan said,

    February 27, 2010 at 5:54 pm

    your kavi supper sir

  59. kumanan said,

    February 27, 2010 at 5:57 pm

    nadpu patty neenga sonnathu nalla irukku sir jenakku nadpu kavithai anuppavum

  60. safeer said,

    March 3, 2010 at 4:17 am

    friendship is a gold.i wait for my friend rikas

  61. yajini said,

    March 6, 2010 at 4:38 am

    rompa nalla erukku.

  62. Nahomi said,

    March 15, 2010 at 9:18 pm

    NEE Rojavaga Ierutala
    nan athil mullaga varuven
    Unnai Kuthuvatharkaga Alla
    Unnai Yarum
    Thodamal Ierupatharga

  63. pallavamannan said,

    March 25, 2010 at 5:55 pm

    \\யாரை ரொம்பப் பிடிக்கும் ?
    எதிர்பார்ப்புடன்
    மகளைக் கொஞ்சுகையில்,
    தோழியின் பெயரைச் சொல்லி
    நட்பைப் பெருமைப்படுத்துகிறது
    நர்சரி !
    \\ arumaiyaana varigal

  64. jayasrimahi said,

    March 25, 2010 at 5:57 pm

    \\கிராமத்து மௌன வீட்டின்
    கம்பி அளியின் ஊடாக
    நண்பனின்
    புன்னகை முகம் தெரிகிறது.
    இறந்து
    வெகு நாட்களான பின்னும்.
    \\\ nalla irukku…

  65. thaya said,

    March 27, 2010 at 6:36 pm

    rompa nalla erukkku

  66. rani said,

    March 28, 2010 at 12:09 am

    ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம்

  67. udhaya said,

    April 6, 2010 at 9:27 pm

    superb

  68. denin said,

    April 18, 2010 at 2:48 am

    supper appu

  69. April 21, 2010 at 1:20 am

    நன்றி டெனிம்

  70. April 21, 2010 at 1:25 am

    ரொம்ப நன்றி உதயா…

  71. April 21, 2010 at 1:30 am

    //ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம்//

    அட”டா”.. நன்றி :)

  72. April 21, 2010 at 1:30 am

    மிக்க நன்றி தயா….

  73. April 21, 2010 at 1:32 am

    நன்றி ஜெயா

  74. April 21, 2010 at 1:33 am

    நன்றி பல்லவா :)

  75. venki said,

    April 29, 2010 at 3:07 am

    nalla irukkuda nanbaa

  76. SUJA said,

    May 15, 2010 at 10:03 pm

    UKALUDYA NADPU KAVITHAKAL SUPAR UKALUDAYA FRIENDS VERY LUCKY SIR

  77. rahmathullah said,

    June 6, 2010 at 2:38 am

    intha kavithaigal en manathai konru vittana………

  78. yeagammai said,

    June 12, 2010 at 8:33 pm

    HELLO SIR UNGA KAVITHAI SUPERB

    KAVITHAI KU AAZLUGU POI THAN AANAL
    IPPO THU UNMAI KOODA AAZLHAI ULATHU .

  79. HEMA MALINI said,

    June 15, 2010 at 11:21 pm

    natpu nanum puputhal en manam ennum ponthottam
    andha saralil nanikirathu

  80. MohanaMeenal said,

    June 25, 2010 at 8:40 pm

    Natpum Nanbanum Irunthal nam valvil Tholvigalea illai…..

    Nanbanai kattilum Sirantha uravu Ulagil Verillai……

    I love my FRIENDS…, Always…….

    With Love…..,
    Mohana

    Natpu….., Nanban……, Evvalavu Azhagana Varikal Ivai……

    Petravarkalea illai endralum…, oruvanukku nanban illamal irukka mudiyathu….. That’s TRUE……

  81. selva said,

    June 27, 2010 at 11:12 pm

    your natpu kavithigal super

  82. July 5, 2010 at 1:29 am

    //your natpu kavithigal super//

    நன்றி செல்வா :)

  83. July 5, 2010 at 1:30 am

    //Natpum Nanbanum Irunthal nam valvil Tholvigalea illai…..

    Nanbanai kattilum Sirantha uravu Ulagil Verillai……

    I love my FRIENDS…, Always…….

    With Love…..,
    Mohana

    Natpu….., Nanban……, Evvalavu Azhagana Varikal Ivai……

    Petravarkalea illai endralum…, oruvanukku nanban illamal irukka mudiyathu….. That’s TRUE……
    //

    வருகைக்கும் கருத்துக்கும்… நன்றி நன்றி :)

  84. July 5, 2010 at 1:54 am

    //natpu nanum puputhal en manam ennum ponthottam
    andha saralil nanikirathu/

    நன்றி தோழி… :)

  85. July 5, 2010 at 1:56 am

    நன்றி ஏகம்… :)

  86. July 5, 2010 at 2:00 am

    //intha kavithaigal en manathai konru vittana………/

    நன்றி சகோதரரே…

  87. July 5, 2010 at 2:03 am

    //UKALUDYA NADPU KAVITHAKAL SUPAR UKALUDAYA FRIENDS VERY LUCKY SIR//

    நீங்களும் அதில் ஒன்றாகிவிடுங்கள் :) நன்றி !

  88. July 5, 2010 at 2:09 am

    //nalla irukkuda nanbaa/
    :D நன்றி ;)

  89. AR S Satheesh Iyer said,

    July 16, 2010 at 10:22 pm

    nanru natpu kuttram parpathilai

  90. apsi said,

    July 17, 2010 at 12:52 am

    your poem is good

  91. apsi said,

    July 17, 2010 at 12:54 am

    i cant read but i can under stad ……………………

  92. santhosh said,

    July 26, 2010 at 6:27 pm

    super mams

  93. Nagalakshmi said,

    July 28, 2010 at 6:50 pm

    pls refer the follow

  94. Lokesh said,

    July 30, 2010 at 11:09 pm

    there is no words to tell about friends

  95. August 9, 2010 at 1:48 am

    வருகைக்கு நன்றி லோகேஷ்.

  96. August 9, 2010 at 1:50 am

    //pls refer the follow//

    என்ன சொல்ல வரீங்க ?

  97. August 9, 2010 at 1:53 am

    நன்றி சந்தோஷ்…

  98. August 9, 2010 at 1:59 am

    //i cant read but i can under stad ……………………//

    நன்றி அப்சி…

  99. August 9, 2010 at 1:59 am

    //your poem is good//

    நன்றி அப்ஸி…

  100. August 9, 2010 at 2:16 am

    //nanru natpu kuttram parpathilai//

    நன்றி சதீஷ்…

  101. reneto said,

    August 10, 2010 at 11:15 pm

    very nice kavithai……..
    congradulation

  102. reneto said,

    August 10, 2010 at 11:17 pm

    ””””……..hai super……..”””””’

  103. thomas said,

    August 11, 2010 at 12:05 am

    Kavithikal miha nandraha ullathu

  104. jani said,

    August 11, 2010 at 6:15 pm

    nice

  105. janu said,

    August 16, 2010 at 10:42 pm

    sir unga kavi nalla iruku
    i like that

  106. vimal said,

    August 17, 2010 at 12:56 pm

    the poem is good, i like.

  107. u.santhosh said,

    August 24, 2010 at 11:37 pm

    arumaiyaga irukirathu

  108. September 1, 2010 at 10:13 pm

    நன்றி சந்தோஷ்..

  109. September 1, 2010 at 10:17 pm

    நன்றி விமல் :)

  110. September 1, 2010 at 10:18 pm

    //sir unga kavi nalla iruku
    i like that//

    நன்றி ஜானு… :)

  111. September 1, 2010 at 10:19 pm

    நன்றி ஜானி.

  112. September 1, 2010 at 10:21 pm

    நன்றி தாமஸ்.

  113. September 1, 2010 at 10:21 pm

    நன்றி ரெனீடோ

  114. malar said,

    September 2, 2010 at 11:18 pm

    super anna enakku pidichirukku.

    natpuna summava………..

  115. ramesh said,

    September 3, 2010 at 7:45 pm

    kathl vali enbathu karrj

  116. veera said,

    September 4, 2010 at 3:25 am

    nach variyil yich tharughirathu

  117. September 12, 2010 at 10:41 pm

    /nach variyil yich tharughirathu

    //

    நன்றி வீரமணிகண்டன் :)

  118. September 12, 2010 at 10:42 pm

    நன்றி ரமேஷ்.

  119. September 12, 2010 at 10:42 pm

    /super anna enakku pidichirukku.

    natpuna summava………..
    //

    அதானே மலர் !

  120. marin vibinson/விபின்சன் said,

    September 15, 2010 at 4:30 pm

    நன்றாக இருக்கிறது

  121. marin vibinson/விபின்சன் said,

    September 15, 2010 at 4:33 pm

    நன்றாக இருநதது

  122. கொ. விபின்சன் குலாஸ் ,8 ம்,வட்டாரம் , பேசாலை said,

    September 15, 2010 at 4:44 pm

    அன்ன கவிதை எல்லாம் நன்றாக இருக்கிறது . உங்களது முயட்சிக்கு பாராட்டுக்கள் .

  123. krishna said,

    September 15, 2010 at 7:30 pm

    Very Nice….

  124. GUNASEKARAN said,

    September 17, 2010 at 11:53 pm

    YATHAARTHAK KAVITHAIKAL

  125. Naveen said,

    October 5, 2010 at 7:01 pm

    Super Seviar

  126. Naveen said,

    October 5, 2010 at 7:03 pm

    Nice kavidhaikal seviyar

  127. THASLEEM said,

    October 6, 2010 at 7:01 am

    very very super

  128. October 7, 2010 at 10:19 pm

    //very very super/

    நன்றி தஸ்லீம்…

  129. October 7, 2010 at 10:20 pm

    //Nice kavidhaikal seviyar//

    நன்றி நவீன்…

  130. October 7, 2010 at 10:20 pm

    //Super Seviar

    /

    மிக்க நன்றி :)

  131. saravanakarthick said,

    October 8, 2010 at 6:40 pm

    u r Best kalaikan is my hart in frienship poet

  132. விபின்சன் .குலாஸ்,8 -வட்டாரம் பேசாலை. மன்னார் said,

    October 12, 2010 at 4:13 pm

    உங்க கவிதை எல்லாம் super

  133. priya said,

    October 12, 2010 at 6:29 pm

    this is friendship

  134. tamizh said,

    October 27, 2010 at 7:42 pm

    hi, very nice. miracle writing. god bless u.

  135. November 16, 2010 at 1:15 am

    beauty kavithai,very nice

  136. santhosh said,

    November 17, 2010 at 3:57 pm

    ungal kavithai migavum arumai

    என்னை கருவில் சுமந்திராத இன்னொரு தாய் என் நண்பன்

  137. November 25, 2010 at 6:30 pm

    நன்றி சந்தோஷ் ! மகிழ்ச்சி உங்கள் நட்பின் வரிகளுக்கு.

  138. November 25, 2010 at 6:30 pm

    நன்றி வடிவுக்கரசி… :)

  139. November 25, 2010 at 6:46 pm

    நன்றி தமிழ் :)

  140. abi said,

    December 7, 2010 at 2:23 am

    ok

  141. December 8, 2010 at 12:05 am

    நன்றி அபி…

  142. karthik said,

    December 8, 2010 at 3:00 am

    tholaidorathil ierundthalum nee yan nanbanay

  143. natu said,

    December 20, 2010 at 7:02 pm

    migavum sirappana kavithai natpai patthi

    oru sila kavithaikalai padikkum poluthu kannare vanthu vidukirathu

    Mukkiamaga
    எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
    என சிலிர்ப்புடன்
    பெயர் சொல்லி அழைக்கும்
    நண்பனுடன் பேசுகையில்
    பயமாய் இருக்கிறது
    “எம் பேரு ஞாபகமிருக்கா”
    என கேட்டு விடுவானோ ?

  144. suthan said,

    December 27, 2010 at 2:30 pm

    rompa nalla erukku.

  145. RamX said,

    January 2, 2011 at 4:52 am

    nanpa en ithayam thutikka marukkirathu
    unnai kaanaamal

  146. January 10, 2011 at 5:26 pm

    //nanpa en ithayam thutikka marukkirathu
    unnai kaanaamal

    //

    நட்புக் கவிதை !!! நன்றி !

  147. January 10, 2011 at 5:30 pm

    //rompa nalla erukku.

    //

    நன்றி சுதன்.

  148. January 10, 2011 at 5:45 pm

    /migavum sirappana kavithai natpai patthi

    oru sila kavithaikalai padikkum poluthu kannare vanthu vidukirathu

    //

    நன்றி நட்டு.

  149. January 10, 2011 at 6:05 pm

    நன்றி கார்த்திக்.

  150. Anitha.G said,

    January 12, 2011 at 10:39 pm

    G

  151. Anitha.G said,

    January 12, 2011 at 10:42 pm

    Tamil

  152. sakthi said,

    January 18, 2011 at 11:12 pm

    kavithai super

  153. January 30, 2011 at 6:26 pm

    //kavithai super

    //

    மிக்க நன்றி சக்தி.. :)

  154. January 30, 2011 at 6:28 pm

    நன்றி அனிதா !

  155. irfan said,

    February 2, 2011 at 2:25 am

    frindship is a best of the world for aiso

  156. hari said,

    February 2, 2011 at 4:55 pm

    HAI

  157. February 3, 2011 at 8:00 am

    நன்றி ஹரி :)

  158. February 3, 2011 at 8:00 am

    நன்றி இர்ஃபான்

  159. Abisha said,

    February 3, 2011 at 3:54 pm

    Best reply for rejecting a proposal….
    i like u my friend but love is something that gives pain and i cant see u in pain………..

  160. Gokul said,

    February 5, 2011 at 6:48 pm

    “Ellorum En Nanbargal illai…..!
    Aanal ….,
    En Nanbargal Pola ….
    Ellorum Illai….,

  161. Anonymous said,

    February 7, 2011 at 12:37 am

    PIGIUIG799Y9

  162. February 9, 2011 at 1:01 am

    /“Ellorum En Nanbargal illai…..!
    Aanal ….,
    En Nanbargal Pola ….
    Ellorum Illai….,

    //

    கோகுல்…. பிரமாதம் !

  163. February 9, 2011 at 1:02 am

    Best reply for rejecting a proposal….
    i like u my friend but love is something that gives pain and i cant see u in pain………..

    //

    மிக்க நன்றி இனிய தோழி…

  164. vignesh said,

    February 10, 2011 at 7:37 pm

    nice

  165. vignesh said,

    February 10, 2011 at 7:39 pm

    good

  166. jana said,

    February 14, 2011 at 11:51 pm

    very use ful poems

  167. விபின்சன் ward no -08 pesalai said,

    February 18, 2011 at 9:41 pm

    கவிதைகள் super

  168. விபின்சன் ward no -08 pesalai said,

    February 18, 2011 at 9:49 pm

    ok ok

  169. February 20, 2011 at 9:11 pm

    நன்றி விபின்சன்

  170. February 20, 2011 at 9:11 pm

    /கவிதைகள் super

    //
    :)

  171. February 20, 2011 at 9:13 pm

    /very use ful poems

    //

    நன்றி ஜனா..

  172. February 20, 2011 at 9:20 pm

    //good

    //

    நன்றி விக்னேஷ்.

  173. kavitha said,

    February 24, 2011 at 8:53 pm

    Really very nice to read.. Thank you… Keep going All the best

  174. ARI said,

    February 25, 2011 at 6:40 pm

    FRIENDSHIP IS MULGATHAS
    HIP

  175. jeevanandham said,

    February 28, 2011 at 9:59 pm

    thanks

  176. March 3, 2011 at 3:51 pm

    ithu ellaam poi

  177. March 3, 2011 at 3:53 pm

    nadpu maathiri nadikiraanga. girls ithai nampi mosam poiraanga

  178. joseph said,

    March 5, 2011 at 4:49 pm

    hai anna
    ungal kavithaigal miga aurmaiya ulladu.

  179. March 10, 2011 at 12:32 am

    நன்றி ஜோசப்

  180. March 10, 2011 at 12:49 am

    //nadpu maathiri nadikiraanga. girls ithai nampi mosam poiraanga

    //

    நெசமாவா ? :)

  181. March 10, 2011 at 12:50 am

    //ithu ellaam poi

    ///

    எங்கயோ அடிபட்டிருக்கீங்க போல :(

  182. March 10, 2011 at 1:07 am

    நன்றி ஜீவானந்தம் :)

  183. March 10, 2011 at 1:25 am

    நன்றி ஆரி :)

  184. March 10, 2011 at 1:26 am

    //Really very nice to read.. Thank you… Keep going All the best
    //

    நன்றி கவிதா :)

  185. kavitha said,

    March 13, 2011 at 8:40 pm

    Aalaku

  186. Lathan s said,

    March 14, 2011 at 6:47 pm

    very sweetly

  187. Lathan Sinthampy said,

    March 14, 2011 at 6:51 pm

    Super friendship poems.and i want this poems.

  188. Kanthasamy .Kajani said,

    March 14, 2011 at 6:55 pm

    machi ! howmuch sweetly.

  189. divya said,

    March 20, 2011 at 7:58 pm

    nice …………….

  190. latha said,

    March 21, 2011 at 5:33 pm

    kutty…………………………

  191. March 23, 2011 at 5:21 pm

    நன்றி லதா

  192. March 23, 2011 at 5:21 pm

    நன்றி திவ்யா

  193. March 23, 2011 at 5:33 pm

    //machi ! howmuch sweetly.

    //

    நன்றி மாமே… ;)

  194. March 23, 2011 at 5:34 pm

    //Super friendship poems.and i want this poems//

    நன்றி லதன் சிந்தம்பி…

  195. March 23, 2011 at 5:36 pm

    நன்றி அம்பிகா

  196. March 23, 2011 at 5:36 pm

    நன்றி கவிதா

  197. guru said,

    March 29, 2011 at 1:17 am

    very good

  198. sowmya said,

    April 1, 2011 at 9:24 pm

    superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  199. niroshan ward no -03pesalai said,

    April 17, 2011 at 12:33 am

    super

  200. mohanraj said,

    April 24, 2011 at 12:25 am

    supper & lovely articuls

  201. May 2, 2011 at 6:13 pm

    //supper & lovely articuls

    //

    நன்றி மோகன்

  202. May 2, 2011 at 6:15 pm

    நன்றி நிரோஷன்

  203. May 2, 2011 at 6:24 pm

    /superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    //

    நன்றி சௌம்யா…

  204. May 2, 2011 at 6:25 pm

    /very good

    //

    நன்றி குரு.

  205. KANNAN said,

    May 4, 2011 at 9:58 pm

    Nanraga erunthadu

  206. jawfeer said,

    May 10, 2011 at 7:08 pm

    நட்புக் கவிதை !!! நன்றி !

  207. suresh.r said,

    June 1, 2011 at 3:05 pm

    very good sir

  208. a.mohan. said,

    June 13, 2011 at 5:03 am

    fine to read

  209. TAMILSELVI .S said,

    June 14, 2011 at 8:52 pm

    Aval Parvaiyai thaane Kadanaga Ketten,
    Anaal Avalo en Idhayathai Vattiyaga eduthukkondal,
    Meela mudiyamal thavikkum en idhayam.

  210. TAMILSELVI .S (MBA) said,

    June 14, 2011 at 8:58 pm

    Nee Ninaipathu Asai Endru Ninaikkamal,
    Latchiyam Endru Ninaitthal Vetri Uruthi

    Tamilselvi ( MBA ) APEC

  211. TAMILSELVI .S (MBA) said,

    June 14, 2011 at 9:08 pm

    Kaatrukkum Enakkum Sandai.
    Yaar Mudhalil Un
    “IDHAYATHAI” Thoduvathu endru.
    Kaatrukku Vittukoduthu Vitten
    Ungal Swasam Nindru Vidakoodadhu Enpathanal.
    Tamil selvi MBA
    My friend mano

  212. TAMILSELVI .S (MBA) said,

    June 14, 2011 at 9:13 pm

    Sailence in lips may avoid many many
    problems…..And
    Smile in lips may solve many many
    problems…..So
    Always have a silent smile.

    Tailselvi@deepi

  213. TAMILSELVI .S (MBA) said,

    June 14, 2011 at 9:17 pm

    “U r a Good Runner,
    Bcoz U r always
    Running in my mind

    TAMILSELVI @BOX,PREME,MANO

  214. June 20, 2011 at 1:15 am

    good

  215. ARUN HARI said,

    July 1, 2011 at 11:11 pm

    INDHA KAVITHI KALA PADIKUM PODHU YENODA FRIENDS NEYBAGAM VARUDHU YENODO FRIENDSA PAKA IPAVA KELAMBUREN FRIENDSHIP IS BEAUTY FUL

  216. acfarzath said,

    July 5, 2011 at 5:28 am

    hi

  217. bakyalakshmi said,

    July 6, 2011 at 12:09 am

    ennai thira
    un manadhai thirakiraen
    eppadikku- pena

    nanbarae thangalin natpu kavidhai miga arumai…………….vaazhthukkal

  218. keerthi said,

    July 10, 2011 at 12:04 am

    unga kavithai romba nalla irukku…………friend

  219. Anonymous said,

    July 12, 2011 at 9:37 pm

    nandraaga yirukiradhu

  220. renuka said,

    July 31, 2011 at 6:51 am

    ennakku pidikkala ithu kavithaya sirippu than varruthu

  221. shakir said,

    August 12, 2011 at 3:08 pm

    super

  222. saravanakumar said,

    August 21, 2011 at 3:11 am

    hai

  223. chandradurga said,

    August 23, 2011 at 3:19 am

    samaiya eruku machi

  224. Eswari said,

    August 24, 2011 at 6:49 pm

    very Nice

  225. mohan raj said,

    September 4, 2011 at 5:35 am

    super kavthai

  226. mohan raj said,

    September 4, 2011 at 5:35 am

    hai super kavthai

  227. Mena said,

    September 22, 2011 at 12:44 am

    Nine

  228. Eswari said,

    September 22, 2011 at 7:00 pm

    Good

  229. punitha said,

    September 28, 2011 at 9:25 pm

    ean pathi enkeay enru thedi thirinthu alaintheyn penbu than theyrinthathu aval than eb thai enru.

  230. punitha said,

    September 28, 2011 at 9:33 pm

    yaarai romba pidikum ethir parpudandan magalai konjukail thozien peyarai solli natpai perumai paduthuval

  231. easa said,

    September 30, 2011 at 6:18 am

    super

  232. DEYSINI.D said,

    October 1, 2011 at 1:15 am

    THIS POETRY I LIKE VERY MUCH

  233. shanthi said,

    October 7, 2011 at 10:53 pm

    very nice friendship is very important in my life

  234. Anonymous said,

    October 8, 2011 at 9:24 pm

    i never miss you my friends because there are my good velvizer

  235. srinivasan said,

    October 14, 2011 at 7:43 pm

    very nice

  236. srinivasan said,

    October 14, 2011 at 7:44 pm

    Good

  237. Theres said,

    October 16, 2011 at 8:12 pm

    Kavithai v v v good

  238. lisanlion said,

    November 7, 2011 at 3:01 am

    kalakkiddignka

  239. pranavanand said,

    November 21, 2011 at 11:45 pm

    nalala

  240. Raman said,

    November 29, 2011 at 1:33 am

    Dear friend
    your kavithai very nice,
    Thanking you

  241. divya said,

    December 5, 2011 at 8:32 pm

    hi frd

  242. divya said,

    December 5, 2011 at 8:35 pm

    hi dear friends hw r u………………

  243. divya said,

    December 5, 2011 at 8:37 pm

    அழுதால் உன் பார்வையும்
    அயந்தால் உன் கால்களும்
    அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
    நிழல் தேடிடும் ஆண்மையும்
    நிஜம் தேடிடும் பெண்மையும்
    ஒரு போர்வையில் வாழும் இன்பம்
    தெய்வம் தந்த சொந்தமா
    என் ஆயுள் ரேகை நீயடி என்.. ஆணி வேரடி
    சுமை தாங்கும் எந்தன் கண்மணி
    எனை சுடும் பணி..
    by
    divya………………..

  244. Sathya said,

    January 17, 2012 at 12:07 am

    Very Nice…. Cute Lines

  245. sahe said,

    January 19, 2012 at 9:59 pm

    enna divya ipa than mayakam enna padam pathengala..?

  246. செந்தில்குமார் said,

    January 29, 2012 at 4:41 am

    thanks

  247. Anonymous said,

    February 4, 2012 at 1:56 am

    very bad

  248. su,era.murugan said,

    February 11, 2012 at 12:25 am

    arumaiyoo arumai.

  249. punitha said,

    February 14, 2012 at 5:14 pm

    eapadi pa eapadi ealam nijama namapa paysuratha apadiya kavithai thantha unaga arivu va nan handsup panaran

  250. February 14, 2012 at 6:25 pm

    //eapadi pa eapadi ealam nijama namapa paysuratha apadiya kavithai thantha unaga arivu va nan handsup panaran

    //

    நன்றி புனிதா :)

  251. February 14, 2012 at 6:25 pm

    //arumaiyoo arumai.

    //

    மிக்க நன்றி சஞ்சு…

  252. February 14, 2012 at 6:27 pm

    //very bad

    //

    வருகைக்கு நன்றி… பெயரிலி !

  253. February 14, 2012 at 6:32 pm

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி செந்தில் குமார்.

  254. February 14, 2012 at 9:59 pm

    //enna divya ipa than mayakam enna padam pathengala..?

    //

    :)

  255. February 14, 2012 at 10:02 pm

    //Very Nice…. Cute Lines

    //

    நன்றி சத்யா,..

  256. punitha said,

    February 14, 2012 at 10:31 pm

    hi
    boys ponugala emathitu poranga so avangaluku pathil adi tharamathiri kavithai veanum pls. enaku apadi nala kavithaiya eathir pakuran

  257. February 14, 2012 at 10:48 pm

    //அழுதால் உன் பார்வையும்
    அயந்தால் உன் கால்களும்
    அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
    நிழல் தேடிடும் ஆண்மையும்
    நிஜம் தேடிடும் பெண்மையும்
    ஒரு போர்வையில் வாழும் இன்பம்
    தெய்வம் தந்த சொந்தமா
    என் ஆயுள் ரேகை நீயடி என்.. ஆணி வேரடி
    சுமை தாங்கும் எந்தன் கண்மணி
    எனை சுடும் பணி..
    by
    divya………………..

    //

    நல்ல பாட்டு :)

  258. February 14, 2012 at 10:49 pm

    hi dear friends hw r u………………

    //
    :) யாவரும் நலம்

  259. February 14, 2012 at 10:53 pm

    //Dear friend
    your kavithai very nice,
    Thanking you

    //

    நன்றி ராமன்

  260. punitha said,

    February 14, 2012 at 10:55 pm

    enaku athu purila 2 lines la sonalum avanga manasa aluthura mathiri i mean avanga nampa oru pona eamathitam nu alugaura mathiri veanum pls……….

  261. February 14, 2012 at 11:00 pm

    //hi
    boys ponugala emathitu poranga so avangaluku pathil adi tharamathiri kavithai veanum pls. enaku apadi nala kavithaiya eathir pakuran
    //

    ஒரு பிரியாணி பார்சல்ல்ல்ல்ல் … ன்னு சொல்ற உங்க நேர்மை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு :)

  262. punitha said,

    February 14, 2012 at 11:04 pm

    acho ean eapadi kavithai mannaaaaaaaaaa

  263. February 14, 2012 at 11:09 pm

    Thank you Pranavanand.

  264. February 14, 2012 at 11:11 pm

    //kalakkiddignka

    //

    நன்றி லிசன்.

  265. February 14, 2012 at 11:21 pm

    Kavithai v v v good

    //

    Thank you.

  266. February 14, 2012 at 11:27 pm

    Thank You Srinivasan.

  267. February 14, 2012 at 11:29 pm

    //i never miss you my friends because there are my good velvizer

    //

    super aa sonneenga !

  268. punitha said,

    February 14, 2012 at 11:30 pm

    Alai Kavithai

    Alaya ena sola eapadi odivarugirai
    Ean Eathuvum Solamala Pogirai
    Ena than nu solivitu poian….

  269. February 14, 2012 at 11:30 pm

    very nice friendship is very important in my life

    //

    Thank You Shanthi.

  270. February 14, 2012 at 11:34 pm

    //THIS POETRY I LIKE VERY MUCH

    //

    thank you Deysini.

  271. February 14, 2012 at 11:36 pm

    //super

    //
    :)

  272. February 14, 2012 at 11:37 pm

    //yaarai romba pidikum ethir parpudandan magalai konjukail thozien peyarai solli natpai perumai paduthuval

    //

    thanks Punitha

  273. February 14, 2012 at 11:38 pm

    ean pathi enkeay enru thedi thirinthu alaintheyn penbu than theyrinthathu aval than eb thai enru.

    //

    அட !

  274. February 14, 2012 at 11:40 pm

    Good

    நன்றி !

  275. February 14, 2012 at 11:41 pm

    Nine

    நன்றி !

  276. February 14, 2012 at 11:44 pm

    hai super kavthai

    //

    நன்றி மோகன் ராஜ்.

  277. February 15, 2012 at 12:16 am

    //very Nice

    //

    நன்றி ஈஸ்வரி

  278. February 15, 2012 at 12:16 am

    samaiya eruku machi

    //

    நன்றி சந்திரா

  279. February 15, 2012 at 12:17 am

    hai

    //

    சொல்லுங்க சரவணகுமார் :)

  280. February 15, 2012 at 12:19 am

    //super

    //

    நன்றி !

  281. February 15, 2012 at 12:22 am

    //ennakku pidikkala ithu kavithaya sirippu than varruthu

    //

    சிரிப்பது ஆரோக்கியமானது ! சிரியுங்கள், நட்புக்கும் அதுவே அவசியம் ! :)

  282. February 15, 2012 at 12:34 am

    //nandraaga yirukiradhu

    //

    நன்றி !

  283. February 15, 2012 at 12:35 am

    //unga kavithai romba nalla irukku…………friend

    //

    நன்றி தோழி…

  284. February 15, 2012 at 12:39 am

    //ennai thira
    un manadhai thirakiraen
    eppadikku- pena

    nanbarae thangalin natpu kavidhai miga arumai…………….vaazhthukkal

    //

    சூப்பர், நன்றி தோழி

  285. February 15, 2012 at 12:41 am

    //INDHA KAVITHI KALA PADIKUM PODHU YENODA FRIENDS NEYBAGAM VARUDHU YENODO FRIENDSA PAKA IPAVA KELAMBUREN FRIENDSHIP IS BEAUTY FUL

    //

    நன்றி அருண் ஹரி

  286. February 15, 2012 at 12:44 am

    good

    //

    நன்றி அருள்

  287. February 15, 2012 at 12:45 am

    “U r a Good Runner,
    Bcoz U r always
    Running in my mind

    TAMILSELVI @BOX,PREME,MANO

    //
    :) நல்லாயிருக்கே !

  288. February 15, 2012 at 12:45 am

    Sailence in lips may avoid many many
    problems…..And
    Smile in lips may solve many many
    problems…..So
    Always have a silent smile.

    Tailselvi@deepi

    அருமை :)

  289. February 15, 2012 at 12:45 am

    fine to read

    நன்றி மோகன்

  290. February 15, 2012 at 2:24 am

    very good sir

    //

    நன்றி சுரேஷ்.

  291. February 15, 2012 at 2:38 am

    நட்புக் கவிதை !!! நன்றி !

    //

    நன்றி ஜாஃபீர்.

  292. February 15, 2012 at 2:41 am

    Nanraga erunthadu

    நன்றி கண்ணன்.

  293. revathy said,

    February 21, 2012 at 7:25 pm

    alagana kavithaigal

  294. bkarthick said,

    March 3, 2012 at 5:53 pm

    natpu kettu peruvathala
    ketkamaleye tharuvathu

  295. N.RAJESKANNA said,

    March 9, 2012 at 1:10 am

    பொய்கள் தான்
    உண்மையாகவே
    நட்பைக் காப்பாற்றுகின்றன.

  296. Anonymous said,

    March 9, 2012 at 3:19 am

    கவிதைகள்

  297. March 9, 2012 at 3:21 am

    http://neduntheevutamil.blogspot.com/
    நெடுந்தீவில் மக்களுக்கு ஒட்டுக்குழு டக்ளஸ் கொலைமிரட்டல் – சிறுமியின் கொடூரக்கொலையின் எதிரொலி!

  298. March 13, 2012 at 8:53 pm

    நன்றி ரேவதி…

  299. Anonymous said,

    March 15, 2012 at 10:36 pm

    matravarkali veda athigamaga neseppavan nanban.

  300. April 2, 2012 at 5:21 pm

    நன்றி யசோதா பெயரிலி… :)

  301. ramu said,

    April 6, 2012 at 8:04 pm

    HI NANBARE” UNADU ELUTHUKKAL EMMAI MEI SLIRKKA VAIKENRADU…

  302. naveen said,

    April 25, 2012 at 9:11 pm

    penne ne white colour dress aninthal antha tajmahalum un mela kathal kollum ne pen tajmahal enpathal.

  303. suresh said,

    April 28, 2012 at 12:00 pm

    super hit

  304. SIVAKUMAR said,

    May 29, 2012 at 4:50 pm

    memory lose is gift for god. friendss for all.no full stop.,,,,,,,,,

  305. johncy said,

    May 29, 2012 at 9:42 pm

    kavithaikal super sir

  306. Anjali said,

    May 30, 2012 at 10:43 am

    Nice

  307. June 22, 2012 at 9:41 pm

    samma boos, adicheka yarum ella pooga

  308. arafa said,

    August 2, 2012 at 5:56 pm

    natpu punidamanathu . evan natpaiparri thappaga pesuhinrano avan unmaiyana nanbanillai

  309. askiya said,

    August 2, 2012 at 5:59 pm

    annudaiya best friend fasla . nan orupothum avalaiparrithappaga enniyathillai . enenralengal natpu punithamanathu

  310. Anonymous said,

    October 2, 2012 at 3:55 am

    kavithaikal super anpunanpan lathusan

  311. Anonymous said,

    October 2, 2012 at 4:03 am

    nallakavithaivara valththukkal valkathamil valarkathamil anpunanpan lathusan nanri

  312. Anonymous said,

    October 2, 2012 at 4:07 am

    valththukkal kavithainanrakaullathu ugkalkalaivalaraddom anpunanpan lathusan nanri

  313. deepika said,

    November 4, 2012 at 1:12 am

    nalla irruku yaaru virumburaangalo illayo naan virumbugiraen……….

  314. mahir said,

    December 23, 2012 at 4:20 am

    super

  315. ammu. said,

    December 27, 2012 at 1:50 am

    exalent.
    i like it very much…….

  316. kishore said,

    December 27, 2012 at 1:53 am

    supero!super guides.

  317. raja ramya said,

    December 27, 2012 at 1:54 am

    nice.i like it…

  318. shakthi sree devi said,

    January 14, 2013 at 3:59 pm

    unnai parkumpodhu punnakai sinndhum en idhazhgalaivida unnai kaanadhapodhu kanneer sindhum en kankalaiye adhigam nesikkiren !

  319. Ashok said,

    February 2, 2013 at 4:14 am

    All the best for your bright future

  320. shakira said,

    February 11, 2013 at 1:28 am

    friendship is precious

  321. Elavazhagan said,

    February 20, 2013 at 11:24 pm

    உங்கள் கவிதைகள் ஈர்புடையவை ,இதை ஏன் புத்தக பதிப்பாக நீங்கள் வெளியீட கூடாது ?? வாழ்த்துக்கள் .

  322. Anonymous said,

    February 21, 2013 at 7:57 pm

    supeeeeeeeeeeeeeeeeeeeeeerb!

  323. Anonymous said,

    March 18, 2013 at 8:50 pm

    very nice……..

  324. Anonymous said,

    April 22, 2013 at 5:04 am

    நன்றி


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 88 other followers

%d bloggers like this: