கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்…

கிறிஸ்மஸ் நாள்..

ர்ப்பம் தந்த பாவத்தை
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்…

மரத்தால் விளைந்த பாவத்தை
வரத்தால் களைந்த
மந்திர நாள்.

வார்த்தை ஒன்று
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.

தொழுவம் ஒன்று
தொழுகை பெற்ற
திருநாள்…

ஒதுக்கப்பட்டவை
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.

ஆடிடைக் கூட்டில்
ஆதவன் உதித்த
அதிசய நாள்.

அனைவருக்கும் விழா நாள் வாழ்த்துக்கள்…

10 மறுமொழிகள்

  1. என். சொக்கன் சொன்னது,

    December 25, 2009 இல் 2:25 மு.பகல்

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள் சேவியர்!

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

  2. Jayarathina Madharasan சொன்னது,

    December 25, 2009 இல் 3:03 மு.பகல்

    கிறிஸ்துமஸ் வாழ்துக்கள்!!!

  3. ஷாமா சொன்னது,

    December 26, 2009 இல் 1:14 பிற்பகல்

    சேவியர், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்…
    இவ்விணையத்தளத்தில் பின்னூட்டமிடுவோருக்கும்….
    வாசகர்களுக்கும்….
    எனது இதயம்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

    A Prayer for You at Christmas:

    Oh Lord, bless this Christmas season with peace and joy,
    Grant that every person on this Earth, may reflect on Your goodness.
    Rid each heart of fear and distress, loneliness and pain, leaving only
    The serenity and security of resting in Your everlasting love.
    In the precious name of Your Son, we pray, AMEN.

    Wish you a Merry Christmas!
    May God Bless you!!

  4. சேவியர் சொன்னது,

    December 28, 2009 இல் 10:24 பிற்பகல்

    நன்றி ஷாமா.. வாழ்த்துக்கள்… :)

  5. சேவியர் சொன்னது,

    December 28, 2009 இல் 10:25 பிற்பகல்

    மிக்க நன்றி மாதரசன்…

  6. சேவியர் சொன்னது,

    December 28, 2009 இல் 10:26 பிற்பகல்

    நன்றி சொக்கன். உங்கள் “முதன் முதலான” பின்னூட்டத்துக்கு…. :)

  7. K.SIVA.Fr சொன்னது,

    December 26, 2010 இல் 4:29 மு.பகல்

    AaThaam EéVaal
    Akilam MunPu
    Mani Tham VaalVil
    MalaRum Malar Pool
    PaaLan VaRuvaan
    PakaLavan PooLa
    IvaNin VaraVu
    Inai Yat Ra Sélvam
    VaRuka VaRuka
    01. 01. 2011
    InnNan Naalai
    NanRéé AAK KUKA.
    ++ K.Siva (France).

  8. K.SIVA.Fr சொன்னது,

    December 30, 2010 இல் 5:35 மு.பகல்

    ============ ++++=2011=++++===========

    ==== PUTHU VARUDA VAALTHTHUKKAL ====
    === BONN ANN éE + == = HAPPY NEW EYER ===
    ++++ K.Siva.Fr ++++

  9. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 5:29 பிற்பகல்

    நன்றி சிவா.

  10. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 5:43 பிற்பகல்

    மிக்க நன்றி சிவா.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers