கவிதை : பூவல்ல, பூவல்ல, பெண் அவள் !

தளிர்களில் தழுவலுக்குள்
அரும்பாய்
ஆரம்பித்தலின் போது
ஒரு நிறம்.

மெல்ல மெல்ல
அரும்பின்
கரையுடைத்து
மொட்டாய் மாறினால்
புது நிறம்.

மொட்டின்
கதவுடைத்து
மெல்ல
இதழ் விரித்தலில்
வேறோர் நிறம்.

முழுதாய் மலந்த
காலையிலும்
சோர்வுற்றுச் சற்றே
தலை கவிழ்ந்த மாலையிலும்
கூட
நிறங்கள் மாறி மாறி.

நீ தானே
சொன்னாய்
நான் பூவென்று.

பின் ஏன்
என்
நிறமாற்றங்களை மட்டும்
மரபுக்கு மாறானது
என்கிறாய் ?

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்…

22 மறுமொழிகள்

  1. வித்யாசாகர் சொன்னது,

    ஜனவரி 27, 2010 இல் 5:37 பிற்பகல்

    எதையோ உடைத்து எரிந்து; உள்ளம் புகுகிறது உங்கள கவிதை! வாழ்த்துக்கள்!

    வித்யாசாகர்

  2. சேவியர் சொன்னது,

    ஜனவரி 27, 2010 இல் 7:34 பிற்பகல்

    நன்றி வித்யாசாகர்..

  3. ஷாமா சொன்னது,

    ஜனவரி 31, 2010 இல் 5:30 மு.பகல்

    பெண்ணுக்குள் பூவின் நிறமாற்றங்கள்…..
    அடடா… எங்கேயோ செல்கிறது உங்கள் கற்பனை…. வாழ்த்துகள் சேவியர்!

  4. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 12, 2010 இல் 1:14 மு.பகல்

    நன்றி சகோதரி ஷாமா… :)

  5. prasanna சொன்னது,

    மார்ச் 7, 2010 இல் 4:43 பிற்பகல்

    superkavihtai

  6. vignesh சொன்னது,

    மார்ச் 22, 2010 இல் 9:46 பிற்பகல்

    karpanayin valam than enne!

  7. udhaya சொன்னது,

    April 8, 2010 இல் 5:11 பிற்பகல்

    its a good thinking

  8. சேவியர் சொன்னது,

    April 21, 2010 இல் 1:24 மு.பகல்

    நன்றி உதயா…

  9. leela சொன்னது,

    மே 6, 2010 இல் 6:22 பிற்பகல்

    hai

  10. leela சொன்னது,

    மே 6, 2010 இல் 10:52 பிற்பகல்

    தளிர்களில் தழுவலுக்குள்
    அரும்பாய்
    ஆரம்பித்தலின் போது
    ஒரு நிறம்.

    மெல்ல மெல்ல
    அரும்பின்
    கரையுடைத்து
    மொட்டாய் மாறினால்
    புது நிறம்.

    மொட்டின்
    கதவுடைத்து
    மெல்ல
    இதழ் விரித்தலில்
    வேறோர் நிறம்.

    முழுதாய் மலந்த
    காலையிலும்
    சோர்வுற்றுச் சற்றே
    தலை கவிழ்ந்த மாலையிலும்
    கூட
    நிறங்கள் மாறி மாறி.

    நீ தானே
    சொன்னாய்
    நான் பூவென்று.

    பின் ஏன்
    என்
    நிறமாற்றங்களை மட்டும்
    மரபுக்கு மாறானது
    என்கிறாய் ?

  11. k.selva kumar சொன்னது,

    மே 10, 2010 இல் 8:27 மு.பகல்

    it’s a good thinking

  12. mani சொன்னது,

    ஜூன் 19, 2010 இல் 1:22 மு.பகல்

    what a super kavithai ilike that

  13. george சொன்னது,

    ஜூலை 3, 2010 இல் 6:31 பிற்பகல்

    nice poem sir

  14. george சொன்னது,

    ஜூலை 3, 2010 இல் 6:31 பிற்பகல்

    nice sir

  15. சேவியர் சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 1:22 மு.பகல்

    நன்றி ஜார்ஜ்.

  16. சேவியர் சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 1:53 மு.பகல்

    //what a super kavithai ilike that//

    நன்றி மணி…

  17. சேவியர் சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 2:06 மு.பகல்

    நன்றி செல்வகுமார்.

  18. சேவியர் சொன்னது,

    ஜூலை 5, 2010 இல் 2:08 மு.பகல்

    நன்றி லீலா.. :)

  19. MOHAMED IRFAN சொன்னது,

    மார்ச் 7, 2011 இல் 8:24 பிற்பகல்

    அன்புள்ள சேவியர் “அன்னை” என்ற தங்களின் பதிப்பு வரிக்குவரி என்னை மெய்சிலிர்க வைத்து விட்டது. வளர்க! உங்கள் கவிதை திரன் வாழ்துக்களுடள் R.V.இர்பான்…. திருவள்ளூர்

  20. rohini சொன்னது,

    மார்ச் 8, 2011 இல் 6:27 பிற்பகல்

    pinniteenga sir…………….. super

  21. சேவியர் சொன்னது,

    மார்ச் 10, 2011 இல் 12:29 மு.பகல்

    மிக்க நன்றி ரோகினி

  22. சேவியர் சொன்னது,

    மார்ச் 10, 2011 இல் 12:31 மு.பகல்

    அன்பின் இர்ஃபான். உங்களுடைய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துகள் தான் என்னை வாழ வைக்கிறது. நன்றிகள்


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers