
ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.

உன் விலகலை
ஓர் புன்னகையோடு தான்
ஒத்துக் கொண்டேன்.
நல்லவேளை
அகத்தின் அழுகை முகத்தில் தெரியவில்லை.

எதுவும் நிலையில்லையடி
அதை
உன் விலகலில் தான்
எனக்கு உணர்த்த வேண்டுமா ?

உன் காதலுக்குப் பரிசாய்
எதையேனும் தர நினைக்கிறேன்
எதுவும் உயர்வாய் தெரியவில்லை
உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன !

துவக்கமும் முடிவும் இல்லாதது
காதல் என்கிறார்கள்.
நான் துவங்கி வைத்தேன்
நீ முடித்து வைக்கிறாய்
பழமொழி பழசாகிப் போகிறதோ ?

யாரையும் நேசிக்க யாரும்
கற்றுத் தருவதில்லை.
உன்னை நேசிக்க வேண்டாமென்று
கற்றுத் தர மட்டும்
சுற்றித் திரிகிறது சுற்றம்.

உன் உதடுகள்
நிறுத்தாமல் சொல்லும் பொய்க்காய்
தலைகுனிகின்றன உன் இமைகள்.
நிமிரும் போது
நிஜம் சொல்லி நனைகின்றன கண்கள்.

உன் சிரிப்புக்குள்
என்னதான் இருக்கிறதோ ?
அது தான் என்
பிடிவாதங்களுக்கெல்லாம்
தற்கொலை முனையாகிறது.





sam சொன்னது,
மே 4, 2010 இல் 11:31 பிற்பகல்
hai
sam சொன்னது,
மே 4, 2010 இல் 11:31 பிற்பகல்
hai this is Very Beautiful Kavithai
theepan சொன்னது,
மே 11, 2010 இல் 5:28 மு.பகல்
Hello, Xavi your everyone lyrics hasbeen good and mindblowing lines. Your lines Identify that pain of love and divine of love
Thanks for your friendship
GOPALA KRISHNAN சொன்னது,
மே 23, 2010 இல் 12:00 மு.பகல்
//உன் விலகலை
ஓர் புன்னகையோடு தான்
ஒத்துக் கொண்டேன்.
நல்லவேளை
அகத்தின் அழுகை முகத்தில் தெரியவில்லை//
ellathayum copy paste panna yarum mela padikka mattanga.
Very Nice Kavithai.
Thuvarakan சொன்னது,
ஜூன் 7, 2010 இல் 1:50 மு.பகல்
அழிக்க முடியாதவொரு படைப்பு வாழ்த்துக்கள் அண்ணா…..
tamil சொன்னது,
ஜூன் 20, 2010 இல் 8:10 பிற்பகல்
it a fantastic work such superv feelings
jothi சொன்னது,
ஜூன் 24, 2010 இல் 11:49 பிற்பகல்
mikavum arumai kavinere
vaishnavi சொன்னது,
ஜூன் 25, 2010 இல் 7:51 பிற்பகல்
ur lyrics are very nice it have some magnatic power. . . . . . . keep going on like that . . . . .
MohanaMeenal சொன்னது,
ஜூன் 25, 2010 இல் 8:44 பிற்பகல்
உன் காதலுக்குப் பரிசாய்
எதையேனும் தர நினைக்கிறேன்
எதுவும் உயர்வாய் தெரியவில்லை
உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன !………
Kathal….. Kathal….. Kathal…..
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:30 மு.பகல்
//உன் காதலுக்குப் பரிசாய்
எதையேனும் தர நினைக்கிறேன்
எதுவும் உயர்வாய் தெரியவில்லை
உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன !………
Kathal….. Kathal….. Kathal…..
///
நன்றிங்க..
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:31 மு.பகல்
//ur lyrics are very nice it have some magnatic power. . . . . . . keep going on like that . . . . /
நன்றி வைஷ்ணவி.
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:32 மு.பகல்
//mikavum arumai kavinere//
நன்றி
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:39 மு.பகல்
/it a fantastic work such superv feelings
/
நன்றி தமிழ்…
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 2:00 மு.பகல்
//அழிக்க முடியாதவொரு படைப்பு வாழ்த்துக்கள் அண்ணா…../
நன்றி தம்பி..
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 2:01 மு.பகல்
//ellathayum copy paste panna yarum mela padikka mattanga.
Very Nice Kavithai.//
நன்றி கோபால்
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 2:06 மு.பகல்
/Hello, Xavi your everyone lyrics hasbeen good and mindblowing lines. Your lines Identify that pain of love and divine of love
Thanks for your friendship//
மனமார்ந்த நன்றிகள் தீபன்…..
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 2:09 மு.பகல்
//hai this is Very Beautiful Kavithai/
நன்றி சாம்.
VIJI சொன்னது,
ஜூலை 20, 2010 இல் 6:52 பிற்பகல்
wow Superb.
kennedy சொன்னது,
ஆகஸ்ட் 5, 2010 இல் 5:46 மு.பகல்
ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.
உன் விலகலை
ஓர் புன்னகையோடு தான்
ஒத்துக் கொண்டேன்.
நல்லவேளை
அகத்தின் அழுகை முகத்தில் தெரியவில்லை.
எதுவும் நிலையில்லையடி
அதை
உன் விலகலில் தான்
எனக்கு உணர்த்த வேண்டுமா ?
உன் காதலுக்குப் பரிசாய்
எதையேனும் தர நினைக்கிறேன்
எதுவும் உயர்வாய் தெரியவில்லை
உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன !
துவக்கமும் முடிவும் இல்லாதது
காதல் என்கிறார்கள்.
நான் துவங்கி வைத்தேன்
நீ முடித்து வைக்கிறாய்
பழமொழி பழசாகிப் போகிறதோ ?
யாரையும் நேசிக்க யாரும்
கற்றுத் தருவதில்லை.
உன்னை நேசிக்க வேண்டாமென்று
கற்றுத் தர மட்டும்
சுற்றித் திரிகிறது சுற்றம்.
உன் உதடுகள்
நிறுத்தாமல் சொல்லும் பொய்க்காய்
தலைகுனிகின்றன உன் இமைகள்.
நிமிரும் போது
நிஜம் சொல்லி நனைகின்றன கண்கள்.
உன் சிரிப்புக்குள்
என்னதான் இருக்கிறதோ ?
அது தான் என்
பிடிவாதங்களுக்கெல்லாம்
தற்கொலை முனையாகிறது.
kennedy சொன்னது,
ஆகஸ்ட் 5, 2010 இல் 6:08 மு.பகல்
ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.
உன் விலகலை
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 9, 2010 இல் 1:46 மு.பகல்
நன்றி கென்னடி, வருகைக்கும், ரசிப்புக்கும்.
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 9, 2010 இல் 1:58 மு.பகல்
//wow Superb.
//
நன்றி விஜி…
divyaselvapriya சொன்னது,
அக்டோபர் 6, 2010 இல் 6:50 பிற்பகல்
our heart milted this kavithai
சேவியர் சொன்னது,
அக்டோபர் 7, 2010 இல் 10:19 பிற்பகல்
//our heart milted this kavithai//
மிக்க மகிழ்ச்சி தோழி..
Malar சொன்னது,
அக்டோபர் 12, 2010 இல் 6:58 பிற்பகல்
உன் உதடுகள்
நிறுத்தாமல் சொல்லும் பொய்க்காய்
தலைகுனிகின்றன உன் இமைகள்.
நிமிரும் போது
நிஜம் சொல்லி நனைகின்றன கண்கள்.
wonderful lines, very meaningful keep it up……………………
afi சொன்னது,
நவம்பர் 28, 2010 இல் 10:10 பிற்பகல்
suppppppppppppppperrrrrrrrrrrrrrrrrrbb
சேவியர் சொன்னது,
December 8, 2010 இல் 12:32 மு.பகல்
நன்றி அஃபி…