நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா ?
இல்லை,
செழித்து வளரும்
தளிர்களைக் காணும்
ஆட்டுக் குட்டியின் ஆசைதான்
எனதா ?
உன் விழிகள்,
உன் இதழ்கள்,
உன் கன்னங்கள்
இவை
இப்படி இல்லாதிருந்தாலும்
நான்
இப்படியே தான் இருந்திருப்பேனா ?
நான்
காதல் மயக்கத்திலா ?
இல்லை
காதல் தெளிவிலா ?
நினைவுகளாலோ
விரல்களாலோ
உன்னை
உரசிப்பார்க்காதபோதும்
எனக்குள் அணையாமல் கிடக்கிறதா
இந்த காதல் ?
இல்லை
தொடுதல் ஆசையில் தான்
தொடர்ந்து வருகிறதா ?
எப்படித் தெரிந்து கொள்வது
நிஜமாகவே நான்
உன்னைக் காதலிக்கிறேனா
என்பதை ?
நீயே சொல் பெண்ணே,
நான் மறுத்தால்
உன் இரவுகள் நொறுங்குமா ?
உன்
பகல்கள் படுகாயப் படுமா ?
*






Karthick சொன்னது,
ஜூன் 16, 2010 இல் 6:53 பிற்பகல்
Nalla kavidhai thozhalre!!
uumm சொன்னது,
ஜூன் 16, 2010 இல் 8:35 பிற்பகல்
மிக மிக நன்று.வாழ்த்துக்கள்.
K.SIVA(Fr) சொன்னது,
ஜூன் 19, 2010 இல் 10:08 பிற்பகல்
Kaathal Muit Rinnal
Kanivathu Kaamam- IL Lai Yéél
Kudumpam Enpathu – éThanul
Adangkum? …… SanthaThi
ThoodarvaThu éThanul Adang Kum ?
++ K.Siva ++(France)
jothi சொன்னது,
ஜூன் 24, 2010 இல் 11:47 பிற்பகல்
very nice,
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:32 மு.பகல்
//very nice,/
நன்றி ஜோதி.
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:39 மு.பகல்
நன்றி சிவா
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:53 மு.பகல்
//மிக மிக நன்று.வாழ்த்துக்கள்/
நன்றி உமா…
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:54 மு.பகல்
//Nalla kavidhai thozhalre!!/
நன்றி கார்த்திக்
johnson சொன்னது,
ஜூலை 23, 2010 இல் 6:06 மு.பகல்
xaviur anna sssssssssssssuper
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 9, 2010 இல் 1:55 மு.பகல்
//xaviur anna sssssssssssssuper//
நன்றி ஜாண்சன்.
sare சொன்னது,
செப்டம்பர் 15, 2010 இல் 7:30 பிற்பகல்
very good
Malar சொன்னது,
அக்டோபர் 12, 2010 இல் 6:54 பிற்பகல்
brother, what a poem brother, really it’s fantastic poem. i love it
arulpandi சொன்னது,
அக்டோபர் 19, 2010 இல் 7:52 பிற்பகல்
நல்லா இருக்கு
Shanmugam சொன்னது,
December 17, 2010 இல் 6:25 பிற்பகல்
Super apppppu pichu potiga
Shanmugam சொன்னது,
December 17, 2010 இல் 6:27 பிற்பகல்
நீயே சொல் பெண்ணே,
நான் மறுத்தால்
உன் இரவுகள் நொறுங்குமா ?
உன்
பகல்கள் படுகாயப் படுமா
Super enna solradhu varthai epadi kidaikudhu ungalkku mattum
K.SIVA.Fr சொன்னது,
December 18, 2010 இல் 6:28 மு.பகல்
KaaThal énpathu
ThééNilu(m) MiniyaThu
AvaRavar NinaiVinaip PooRuthThu
PanathThil KaaThal
NakaiJil KaaThal
PaarkKum AnaithThilum KaaThal
IThanai Viddaal
InNum Palapal
Irappu éNRaal ééNThaan
AluuKinRaar – AaThalaal
SoolVéén MaRanam OnRéé
EnnKalil KaaThal – AthuVéé
Ulakin Ujir Kalin KaaThalan-KaaThali
IThuThaan UnMai
K.Siva(France)
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:49 பிற்பகல்
நன்றி சிவா. தமிழ்ல டைப் பண்ண கத்துக்கோங்க பாஸ்
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:51 பிற்பகல்
நன்றி ஷண்முகம்
indira சொன்னது,
ஜனவரி 19, 2011 இல் 10:25 பிற்பகல்
very nice sir
M.P சொன்னது,
ஜனவரி 29, 2011 இல் 10:16 பிற்பகல்
Arumai.. Arumai….
சேவியர் சொன்னது,
ஜனவரி 30, 2011 இல் 6:20 பிற்பகல்
நன்றி எம்.பி
சேவியர் சொன்னது,
ஜனவரி 30, 2011 இல் 6:25 பிற்பகல்
நன்றி இந்திரா….