ஆளில்லாத தீவிலெனில்
இந்த
சில்மிஷம்
இத்தனை சுவையாய்
இருந்திருக்குமா ?
விரலில் வழியும்
தேனுக்கு இருக்கும்
சுவை
தேனில் அமிழ்ந்திருந்தால்
கிடைத்திருக்குமா ?
கவசங்களே
தேவைப்படாத காதல்
இனித்திருக்குமா ?
பின்னிருக்கைப்
பயணங்கள் தரும் பேருந்து,
கிசுகிசுப்புப்
பேச்சுக்களுக்கான
தொலைபேசி நிறுத்தங்கள்
யார் கண்ணிலும்
படாமல்
உன்னை வந்தடையும்,
பின்னிரவில் எழுதப்பட்ட
மோக மின்னலடிக்கும்
கடிதங்கள்,
இவை தானடி
இனிப்பு.
என்று தான் பேசமுடிகிறது.
படகுக் கரையில்
பயந்தபடி அமர்ந்திருக்கும்
மாலையில்.






பெயரிலி சொன்னது,
ஜூன் 22, 2010 இல் 11:50 பிற்பகல்
very nice kavithai
jothi சொன்னது,
ஜூன் 22, 2010 இல் 11:51 பிற்பகல்
very nice kavithai
balu1981 சொன்னது,
ஜூன் 28, 2010 இல் 7:13 பிற்பகல்
sir very nice your kavithi enaku Tamil typing varla sir so nan Englisha tamila mathi type panran sir unga kavithi romba nallr euku sir nan suma sollala enakum konjam keruka therium sir athan solran sir
thanking you
balu
balu1981 சொன்னது,
ஜூன் 28, 2010 இல் 7:15 பிற்பகல்
sir wat are you doing are working in cine filed
balu1981 சொன்னது,
ஜூன் 30, 2010 இல் 12:39 மு.பகல்
sir very nice your kavithi enaku Tamil typing varla sir so nan Englisha tamila mathi type panran sir unga kavithi romba nallr euku sir
unga kavithigali patri enna solla solung varthigal vara villai my dear ean theriuma enakum konjam keruka therium sir athan solran sir
nan oru ovian athanal
enaku kavithi keruka kuda varum
nan our kavingan athanal
enaku kadhal kuda varum
nan oru kadhalan athanal
enaku tholvi kuda varum
nan thovil kandavan athanal
enaku vatri kuda varum
yan tholvil kandathu kadhalil than
enoda vazhikial all
kadhali kadhalitha nan
eppothu enoda vazhkiai kadhalikiren
vailbathi vasapaduthu vazhki unoda vasamagu
eppadi enaku kerukathan therium ugalai pol enaku kavithigal varathu so athanal than nan sonan ugan kavithigali patri solla enaku varthikal ellai endu
nengal melum nalla kavithigal ezhthu vandum endru ketu kolgeran endurm enoda vazhalthukal,
eppdiku ungal anbudan
Blau 9897416344
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:24 மு.பகல்
மிக்க நன்றி பாலு, வருகைக்கும், கருத்துக்கும், அழகிய கவிதைக்கும் !
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:27 மு.பகல்
//sir wat are you doing are working in cine filed/
இல்லை பாலு….
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:29 மு.பகல்
//sir very nice your kavithi enaku Tamil typing varla sir so nan Englisha tamila mathi type panran sir unga kavithi romba nallr euku sir nan suma sollala enakum konjam keruka therium sir athan solran sir
thanking you
balu
//
சூப்பர்
நன்றி எழுதுங்கள்… உங்கள் தளம் காலியா இருக்கே… நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள் நண்பரே…
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:35 மு.பகல்
//very nice kavithai//
நன்றி ஜோதி…
சேவியர் சொன்னது,
ஜூலை 5, 2010 இல் 1:35 மு.பகல்
//very nice kavithai/
நன்றி