கம்பிக்குள்
ஓடும்
மின்சாரம் போன்றதோ,
கம்பிக்கு வெளியே
ஓடும்
காற்றைப் போன்றதோ தான்
என் காதல்.
கருவிகளின்
இசைவுகளிலோ,
இலைகளின்
அசைவுகளிலோ
உணர்ந்து கொள்ள வேண்டும்
அதன் இருப்பை.
என்னால்
காட்ட முடியாது
ஒரு பிடி காற்றையும்
கால் கிலோ
மின்சாரத்தையும்.
To Vote in Tamilish






sakthivel.(sankari) சொன்னது,
செப்டம்பர் 26, 2010 இல் 3:42 மு.பகல்
superrrrrrrrr
Thambi சொன்னது,
அக்டோபர் 28, 2010 இல் 6:48 பிற்பகல்
I like this … very Nice to me
meks சொன்னது,
அக்டோபர் 31, 2010 இல் 10:49 பிற்பகல்
very nice………..
சேவியர் சொன்னது,
நவம்பர் 25, 2010 இல் 6:43 பிற்பகல்
நன்றி மெக்ஸ்…
சேவியர் சொன்னது,
நவம்பர் 25, 2010 இல் 6:44 பிற்பகல்
நன்றி தம்பி
karthik சொன்னது,
December 25, 2010 இல் 1:45 மு.பகல்
english