குட்டிக் குட்டிக் கவிதைகள்

 

 

 

 

 

சாரி என்றாள்
செல்லமாய்
நன்றி என்றேன் மெல்லமாய்…
சரேலென மோதிக்கொண்ட
அபாயமற்ற
வளைவு ஒன்றில்

 

 _________________________________________________________________________________

 

 

 

நீ
பொய் பேசும்போதெல்லாம்
கண்டு பிடித்து விடுகிறேன்,
எப்போதேனும்
உண்மை பேசும் போதோ
சந்தேகப்படுகிறேன்.

 _________________________________________________________________________________
 

 

 

 

 

உண்மையைக் காட்டும்
கண்ணாடிகளை
யாருமே விரும்புவதில்லை,
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
அழகாய்க்
காட்டும் கண்ணாடிகள்.
 

  _______________________________________________________________________

   
மொட்டை மாடியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சாயம் போன
பட்டம் ஒன்று,
ஏதோ
சிறுவர்களின் துயரங்களைச் சுமந்தபடி.

 பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

29 மறுமொழிகள்

  1. Rock சொன்னது,

    செப்டம்பர் 14, 2010 இல் 4:09 மு.பகல்

    I very like

  2. mercy சொன்னது,

    செப்டம்பர் 15, 2010 இல் 3:14 மு.பகல்

    super i like it

  3. ஜெகதீஸ்வரன் சொன்னது,

    செப்டம்பர் 19, 2010 இல் 1:20 மு.பகல்

    கவிதைகள் அருமை. குறிப்பாக பட்டம் கவிதை!

  4. குயினி ஷாமா சொன்னது,

    செப்டம்பர் 23, 2010 இல் 9:38 பிற்பகல்

    //நீ பொய் பேசும்போதெல்லாம்
    கண்டு பிடித்து விடுகிறேன்,
    எப்போதேனும் உண்மை பேசும் போதோ
    சந்தேகப்படுகிறேன்.//

    ஆஹா அருமையான வரிகள்!… சில வரிகளேயாயினும்…. பல எண்ணங்களை அள்ளித் தருகிறது!

    மொட்டை மாடியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
    சாயம் போன பட்டம் ஒன்று,
    இறந்தகாலத்தின் எண்ணங்களைச் சுமந்தவாறு….

    என்றும் எண்ணத் தோன்றியது சேவியர்…. அனைத்தும் அழகான கவிதைகள்…. வாழ்த்துகள்!

  5. sakthivel.(sankari) சொன்னது,

    செப்டம்பர் 26, 2010 இல் 3:44 மு.பகல்

    i like it

  6. manmathan சொன்னது,

    செப்டம்பர் 29, 2010 இல் 6:40 பிற்பகல்

    unkal kavithai alaka irunthathu.

  7. jothi சொன்னது,

    செப்டம்பர் 30, 2010 இல் 7:52 பிற்பகல்

    veryyyyyyyyyyyyyyyyy…………………nice……………

  8. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 7, 2010 இல் 10:33 பிற்பகல்

    //veryyyyyyyyyyyyyyyyy…………………nice……………//

    நன்றி ஜோதி…

  9. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 7, 2010 இல் 10:35 பிற்பகல்

    //unkal kavithai alaka irunthathu.//

    நன்றி மன்மதனே..

  10. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 7, 2010 இல் 10:49 பிற்பகல்

    //i like it//

    நன்றி சக்தி…

  11. வைகறை சொன்னது,

    அக்டோபர் 9, 2010 இல் 3:54 பிற்பகல்

    கவிதைகள் அருமையாக இருக்கின்றன!
    வாழ்த்துக்கள் நண்பரே!!

  12. Malar சொன்னது,

    அக்டோபர் 12, 2010 இல் 6:38 பிற்பகல்

    Wonderful! I like it very much. Brother keep writing like this beautiful poem
    May God bless you always

  13. christy சொன்னது,

    அக்டோபர் 12, 2010 இல் 9:16 பிற்பகல்

    Really “SUPER”

  14. SRAM சொன்னது,

    அக்டோபர் 14, 2010 இல் 3:39 மு.பகல்

    short but soooooooooooooooooooooo cute

  15. v.sarathkumar சொன்னது,

    December 4, 2010 இல் 3:18 மு.பகல்

    JAI RMP JAI HIND

  16. prakash சொன்னது,

    December 15, 2010 இல் 11:45 பிற்பகல்

    your poet very talantful

  17. sumah சொன்னது,

    December 26, 2010 இல் 11:01 பிற்பகல்

    அருமையாக இருக்கின்றன!

  18. eswaran சொன்னது,

    December 31, 2010 இல் 11:53 பிற்பகல்

    உண்மையைக் காட்டும்
    கண்ணாடிகளை
    யாருமே விரும்புவதில்லை,
    எல்லோருக்கும் தேவைப்படுகிறது
    அழகாய்க்
    காட்டும் கண்ணாடிகள்………….
    unnmai……………

  19. K.SIVA.Fr சொன்னது,

    ஜனவரி 2, 2011 இல் 4:51 மு.பகல்

    UnnMai Eénpathu
    NiLai Yaaji YaaNaThu – AthaNil KaanPaThu
    AlaKéé Anri VééRu
    Thanith YaaJI OnRumMilLai – AvarAvar
    PaarkKum PaarYai YAIIH SaarnThaThu.
    ++= K.Siva(France) =++

  20. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 5:28 பிற்பகல்

    வருகைக்கு நன்றி சிவா. ரொம்ப நாளாச்சு உங்க கவிதைப் பதில்கள் படிச்சு.

  21. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 5:28 பிற்பகல்

    நன்றி ஈஸ்வரன்.

  22. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 5:43 பிற்பகல்

    நன்றி சுமா :)

  23. சேவியர் சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 5:53 பிற்பகல்

    /your poet very talantful

    //

    நன்றி பிரகாஷ்.

  24. sowmiya சொன்னது,

    பெப்ரவரி 11, 2011 இல் 4:09 மு.பகல்

    simply superb

  25. sadhurya சொன்னது,

    பெப்ரவரி 11, 2011 இல் 4:11 மு.பகல்

    it s very nice

  26. balu சொன்னது,

    பெப்ரவரி 13, 2011 இல் 4:43 பிற்பகல்

    very nice

  27. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 20, 2011 இல் 9:16 பிற்பகல்

    /very nice

    //

    நன்றி பாலு…

  28. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 20, 2011 இல் 9:19 பிற்பகல்

    //it s very nice
    //
    நன்றி சாதுர்யா…

  29. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 20, 2011 இல் 9:20 பிற்பகல்

    simply superb
    //
    நன்றி சௌம்யா

    //


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers