தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.
நாலுகாலால் தவழும் போதே
ஓட்டத்தில்
ஆமையாவது
அம்மாக்களுக்கு தனி சுகம்.
யார் முதலில் எனும்
சாப்பாட்டு மேஜைகளில்
தோற்றுத் தொப்பியடிப்பது
அப்பாக்களுக்குச் சுகம்.
தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.
இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை
அவள்
அறிமுகப் படுத்தும் வரை !






SRAM சொன்னது,
அக்டோபர் 14, 2010 இல் 3:33 மு.பகல்
fabbilas
குயினி ஷாமா சொன்னது,
அக்டோபர் 14, 2010 இல் 8:33 மு.பகல்
//இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை அவள்
அறிமுகப் படுத்தும் வரை!//
அடடடா……..
K.SIVA(Fr) சொன்னது,
அக்டோபர் 17, 2010 இல் 5:01 மு.பகல்
Kaathal Enroor Mukang Kaaddi
Arimugam Enroor Porul Kooduththu
Viraththijin Vilimpin Vaasalilèè
Pèitroor Mukaththai Sulikaijilèè
Périthaaji OnrumSolvatharkku
ééThum illai énkinrèèn
++K.Siva(France)++
YESU RETNA RAJ சொன்னது,
அக்டோபர் 17, 2010 இல் 7:16 பிற்பகல்
fantastic quote
sakthi சொன்னது,
அக்டோபர் 18, 2010 இல் 11:01 பிற்பகல்
It’s very nice poet.
arulpandi சொன்னது,
அக்டோபர் 19, 2010 இல் 7:51 பிற்பகல்
நல்லா இருக்கு
mani சொன்னது,
அக்டோபர் 26, 2010 இல் 5:53 பிற்பகல்
nice
ரிசாத் சொன்னது,
நவம்பர் 5, 2010 இல் 5:36 மு.பகல்
//இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை அவள்
அறிமுகப் படுத்தும் வரை!………//
சரியாய் சொன்னிங்க போங்க
Tharsan.B சொன்னது,
நவம்பர் 13, 2010 இல் 5:51 பிற்பகல்
Awesome…
அஹமது இர்ஷாத் சொன்னது,
நவம்பர் 21, 2010 இல் 12:32 மு.பகல்
இயல்பான வரிகள்..அருமைங்க..
சேவியர் சொன்னது,
நவம்பர் 25, 2010 இல் 6:27 பிற்பகல்
நன்றி அஹமது இர்ஷாத்…
சேவியர் சொன்னது,
நவம்பர் 25, 2010 இல் 6:31 பிற்பகல்
நன்றி தர்ஷன்
சேவியர் சொன்னது,
நவம்பர் 25, 2010 இல் 6:42 பிற்பகல்
நன்றி ரிசாத்…
சேவியர் சொன்னது,
நவம்பர் 25, 2010 இல் 6:47 பிற்பகல்
நன்றி மணி
suren சொன்னது,
நவம்பர் 27, 2010 இல் 6:19 பிற்பகல்
different
Aathira சொன்னது,
நவம்பர் 30, 2010 இல் 6:31 மு.பகல்
//இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை அவள்
அறிமுகப் படுத்தும் வரை!………//
நிதர்சனமான கவிதை வரிகள்.. ஆம் அதுவரை தோல்வியில் சுகம் காணும் பெற்றோர் அப்போது மட்டும் கொதிப்படைவது ஏன்? அப்போதுதான் முதல் தோல்வியை உணர்கிறார்களோ?
v.sarathkumar சொன்னது,
December 4, 2010 இல் 3:15 மு.பகல்
JAI RMP
Vijay சொன்னது,
December 5, 2010 இல் 12:32 மு.பகல்
C L A S S
சேவியர் சொன்னது,
December 8, 2010 இல் 12:16 மு.பகல்
நன்றி விஜய்
சேவியர் சொன்னது,
December 8, 2010 இல் 12:26 மு.பகல்
நன்றி ஆதிரா… இருக்கலாம்
சேவியர் சொன்னது,
December 8, 2010 இல் 12:36 மு.பகல்
நன்றி சுரேன்…
kalai சொன்னது,
December 12, 2010 இல் 9:36 பிற்பகல்
superga
umaaaa சொன்னது,
December 12, 2010 இல் 9:39 பிற்பகல்
very nicega
rishad சொன்னது,
December 14, 2010 இல் 9:13 பிற்பகல்
fun
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:56 பிற்பகல்
நன்றி ரிசாத்.
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:56 பிற்பகல்
நன்றி உமா…
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:59 பிற்பகல்
நன்றி கலை.
seasonsali சொன்னது,
ஜனவரி 11, 2011 இல் 5:42 பிற்பகல்
அதிகம் சுகம் காண்பவர் தாத்தா தான் .அதுவும் தன் மகள் வழி வந்த பிள்ளைகளிடம் மிகவும் அதிகமாக இருக்கும்
சேவியர் சொன்னது,
ஜனவரி 30, 2011 இல் 6:30 பிற்பகல்
//அதிகம் சுகம் காண்பவர் தாத்தா தான் .அதுவும் தன் மகள் வழி வந்த பிள்ளைகளிடம் மிகவும் அதிகமாக இருக்கும்
//
நன்தி