திருநங்கையர்
நெருங்கி வருகையில்
விரைவிலேயே துரத்திவிட
விரல்களின்
முளைக்கின்றன காசுகள்.
நிறுத்தத்தின்
ஏற்றப்பட்ட கார் கண்ணாடிகள்
பரட்டைத் தலை
சிறுவர்களால்
அழுக்காகாமல் தடுக்க
அவசரச் சில்லறைகள்.
தொட்டு விடுவார்களோ
எனும்
திடுக்கிடலின் விளைவாக
தொழுநோயாளிகளுக்கு
ஓரிரு ரூபாய்கள்.
மனித நேயம்
இல்லாதிருப்பதன்
அறிகுறியாகவும் இருக்கலாம்
பிச்சையிடுதல்
நன்றி : கல்கி






கீதா சொன்னது,
December 8, 2010 இல் 3:26 மு.பகல்
I like this
why dont you provide a sharing facebook link
thanks
Queeni Chama (குயினி ஷாமா) சொன்னது,
December 9, 2010 இல் 1:34 மு.பகல்
//விரைவிலேயே துரத்திவிட விரல்களின் முளைக்கின்றன காசுகள்//
//அழுக்காகாமல் தடுக்க அவசரச் சில்லறைகள்//
//திடுக்கிடலின் விளைவாக தொழுநோயாளிகளுக்கு ஓரிரு ரூபாய்கள்//
உண்மைதான்… (இதுவும் கல்கியில் வந்த உங்கள் ஆக்கமா சேவியர்?)
மனிதநேயம் கவலைக்கிடமான நிலையில் படுக்கையில் சுருண்டு கிடக்கிறது…. தட்டியெழுப்பி வைத்தியம் பார்க்கவேண்டும்!
uumm சொன்னது,
December 9, 2010 இல் 8:34 பிற்பகல்
மிக மிக நன்று.
Anand சொன்னது,
December 17, 2010 இல் 6:06 மு.பகல்
Top Class…romba nalla kavithai….
Vijay சொன்னது,
December 18, 2010 இல் 5:00 மு.பகல்
பிச்சையிடுதலின் உள்மன அழுக்கை அப்பட்டமாக சொல்கிறது கவிதை
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
K.SIVA(Fr) சொன்னது,
December 18, 2010 இல் 6:05 மு.பகல்
PisShsai Enpathu
Koshsai Alla – Koodopavar
KoodukKum ManaThu
KooNaa ThiRun Thaal
NiraiVuThaan NidSayam-KaanpaThu
VaakKajin MélNilai
EnpaThey UnnMaijin Mudvu.
++K.Siva(France)++
Mahes சொன்னது,
ஜனவரி 5, 2011 இல் 4:28 பிற்பகல்
“மனித நேயம் இல்லாதிருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம்
பிச்சையிடுதல்” migavum arthamulla varigal..
Yendru panam manithanai aatkondatho..andre..manithargalidaye manitha neyam vatri poivittathu…
VIKNESHWARAN ADAKKALAM சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 1:29 பிற்பகல்
இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாலாகுது அண்ணா… கவிதை நிதர்சனமாக உள்ளது… இரசித்தேன்….
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:22 பிற்பகல்
நன்றி விக்கி.
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:23 பிற்பகல்
மிக்க நன்றி மகேஷ். அருமையா சொன்னீங்க.
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:50 பிற்பகல்
சரியா சொன்னீங்க சிவா. நன்றி.
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:51 பிற்பகல்
நன்றி விஜய்.
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 5:53 பிற்பகல்
நன்றி மாம்ஸ்..ஆனந்த்.
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 6:01 பிற்பகல்
நன்றி உமா…
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 6:02 பிற்பகல்
நன்றி ஷாமா…
சேவியர் சொன்னது,
ஜனவரி 10, 2011 இல் 6:04 பிற்பகல்
/I like this
why dont you provide a sharing facebook link
thanks
//
பண்ணிடுவோம்
Sakthi Priya சொன்னது,
பெப்ரவரி 16, 2012 இல் 11:53 பிற்பகல்
ippalam miratti pichai edukuranga anna…….avangalum munneritanga……..