பெத்த கடன்

முதுமைச் சுருக்கங்கள்
விலக்க இயலா
வறுமைக்கோடுகளாய்
விளைய,

மளிகைக் கடைக்
கடனோடும்,

காய்கறிக் கடைக்
கடனோடும்,

வீதிமுனை வரை
நீண்டிருக்கும்
வட்டிக் கடைக் கடனோடும்,

அவமானத் துண்டால்
முகம் மறைத்து
வீட்டில் வரும் தந்தையிடம்

‘எங்களுக்கு என்ன செஞ்சே’
எனக்கேட்கும்
பெத்த கடன்.

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

32 மறுமொழிகள்

  1. உலவு சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 8:49 பிற்பகல்

    மிக அருமை…….

  2. mullaiamuthan சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 9:44 பிற்பகல்

    nalla kavithai.
    paaraaddukkal.
    minnanchalil theriyappaduththungkal.
    mullai

  3. dhinakaran சொன்னது,

    ஜனவரி 10, 2011 இல் 9:49 பிற்பகல்

    nice kavithai

  4. VIKNESHWARAN ADAKKALAM சொன்னது,

    ஜனவரி 11, 2011 இல் 2:05 பிற்பகல்

    சுளீர் கவிதை…

  5. Balasubramanian சொன்னது,

    ஜனவரி 16, 2011 இல் 9:36 பிற்பகல்

    Kavidhai miga nanru

  6. ஹேமா சொன்னது,

    ஜனவரி 16, 2011 இல் 11:30 பிற்பகல்

    அண்ணா திரும்பவும் வந்திருக்கேன்.சுகம்தானே!

    ஏனோ தெரியவில்லை இடையில் தொடர்பு விட்டுக்கிடந்தது.உங்களைக் கண்டதே பெரிய சந்தோஷம்.உங்களைத் தொடரும் இணைப்போடு இணைத்துவிட்டேன்.இனித் தொடர்ந்தும் வருவேன்.

    தவறவிடப்பட்ட நிறையக் கவிதைகளுக்குள் உலவப்போகிறேன்.உங்கள் கவிதைகளின் ரசனையே தனி !

  7. குயினி ஷாமா சொன்னது,

    ஜனவரி 18, 2011 இல் 8:33 மு.பகல்

    //‘எங்களுக்கு என்ன செஞ்சே’ எனக்கேட்கும் பெத்த கடன்.//
    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இகுக்கு படிக்கும்போது…. எந்தக் கடனையும் சமாளிக்கலாம் ஆனால் பெத்த கடன் கேட்கும் கேள்விதான் கொல்கிறது!
    உணர்வுகளுக்கு முதலிடம்கொடுக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் சேவி.

  8. Mahes சொன்னது,

    ஜனவரி 19, 2011 இல் 4:50 பிற்பகல்

    Kadan koduthavan tirupi ketpathu iyalbu…kadan petravane kellvi ketpathu manithabimaanam attra pillaigalin marabu… ‘எங்களுக்கு என்ன செஞ்சே’ yena avargalin pillaigal ketkum pothu puriyum antha kelviyin valigal….

    unggalin unarvupoorvamana kavithai arumai anna….melum thodarga…

  9. Vijay சொன்னது,

    ஜனவரி 21, 2011 இல் 5:50 மு.பகல்

    தகப்பன் வலி

    அருமை

    வாழ்த்துக்கள்

    விஜய்

  10. கா.வீரா சொன்னது,

    ஜனவரி 24, 2011 இல் 4:36 பிற்பகல்

    எதார்த்தமும் உங்கள் கவிக்காதலும் நன்கு புரிகிறது.
    “ஒருசோறு பதம்” உண்மைதான்.
    தொடரட்டும் உங்கள் கவி.

    கா.வீரா

  11. மாரிமுத்து சொன்னது,

    ஜனவரி 24, 2011 இல் 4:45 பிற்பகல்

    முதல்கவிதை முற்றிலும் உண்மை பெண்களுக்கு .

  12. சூசைப்பாண்டி சொன்னது,

    ஜனவரி 28, 2011 இல் 9:54 பிற்பகல்

    எங்களுக்கு என்ன செஞ்சே’
    எனக்கேட்கும்
    பெத்த கடன்.

    என்மனம் உருகித்தான் போனது..

  13. கா.வீரா சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:15 பிற்பகல்

    நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
    கா.வீரா
    http://www.kavithaipoonka.blogspot.com

  14. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:19 பிற்பகல்

    நன்றி வீரா. வந்தேன், ரசித்தேன் உங்கள் கவிதைகளில் சிலவற்றை. அருமையாய் எழுதுகிறீர்கள். பயணம் தொடர வாழ்த்துகள்.

  15. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:22 பிற்பகல்

    //எங்களுக்கு என்ன செஞ்சே’
    எனக்கேட்கும்
    பெத்த கடன்.

    என்மனம் உருகித்தான் போனது..
    //

    நன்றி கவிஞரே.. அது கவிஞர்களின் மனம் !

  16. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:22 பிற்பகல்

    நன்றி மாரிமுத்து ! அனுபவம் ?

  17. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:23 பிற்பகல்

    /எதார்த்தமும் உங்கள் கவிக்காதலும் நன்கு புரிகிறது.
    “ஒருசோறு பதம்” உண்மைதான்.
    தொடரட்டும் உங்கள் கவி.

    //

    நன்றி வீரா !

  18. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:24 பிற்பகல்

    நன்றி கவிஞர் விஜய்…

  19. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:25 பிற்பகல்

    //Kadan koduthavan tirupi ketpathu iyalbu…kadan petravane kellvi ketpathu manithabimaanam attra pillaigalin marabu… ‘எங்களுக்கு என்ன செஞ்சே’ yena avargalin pillaigal ketkum pothu puriyum antha kelviyin valigal….

    unggalin unarvupoorvamana kavithai arumai anna….melum thodarga
    //

    மிக்க நன்றி மகேஷ்.. தொடர்கிறேன் :)

  20. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:27 பிற்பகல்

    ////‘எங்களுக்கு என்ன செஞ்சே’ எனக்கேட்கும் பெத்த கடன்.//
    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இகுக்கு படிக்கும்போது…. எந்தக் கடனையும் சமாளிக்கலாம் ஆனால் பெத்த கடன் கேட்கும் கேள்விதான் கொல்கிறது!
    உணர்வுகளுக்கு முதலிடம்கொடுக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும் சேவி.

    //

    அன்புத் தோழிக்கு நன்றி.. நன்றி :)

  21. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:28 பிற்பகல்

    //அண்ணா திரும்பவும் வந்திருக்கேன்.சுகம்தானே!

    ஏனோ தெரியவில்லை இடையில் தொடர்பு விட்டுக்கிடந்தது.உங்களைக் கண்டதே பெரிய சந்தோஷம்.உங்களைத் தொடரும் இணைப்போடு இணைத்துவிட்டேன்.இனித் தொடர்ந்தும் வருவேன்.

    தவறவிடப்பட்ட நிறையக் கவிதைகளுக்குள் உலவப்போகிறேன்.உங்கள் கவிதைகளின் ரசனையே தனி
    //

    இடைவெளிகள் சகஜம், ஆனாலும் இடைவிடாத நட்பு நம்மிடம் எப்போதும் உண்டு எனும் நம்பிக்கையில் எப்போதும் எனக்கு இடைவெளி இல்லை !

  22. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:28 பிற்பகல்

    //Kavidhai miga nanru

    //

    நன்றி பாலா…

  23. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:31 பிற்பகல்

    நன்றி விக்கி தம்பி… :)

  24. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:32 பிற்பகல்

    நன்றி தினகரன்…

  25. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:32 பிற்பகல்

    //nalla kavithai.
    paaraaddukkal.
    minnanchalil theriyappaduththungkal.
    mullai

    //

    நன்றி முல்லைஅமுதன்…

  26. சேவியர் சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 6:32 பிற்பகல்

    நன்றி உலவு :)

  27. "நந்தலாலா" சொன்னது,

    பெப்ரவரி 3, 2011 இல் 1:56 மு.பகல்

    மனசாட்சி உள்ளவர்களை உறுத்தும் கவிதை!!

  28. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 3, 2011 இல் 7:56 மு.பகல்

    நன்றி நந்தலாலா :)

  29. அம்ஜாட் சொன்னது,

    பெப்ரவரி 14, 2011 இல் 5:15 பிற்பகல்

    வணக்கம் அண்ணா,
    நீண்ட நாட்களின் பின்னர், நெஞ்சில் முள்
    தைத்தாற் போல் ஓர் கவிதை. மிகவும் அருமை அண்ணா. கவிதைக்குப் போடப் பட்டிருக்கும் புகைப்படம் வலியை இன்னும் அதிகரிக்கின்றது.
    பெற்றோரைப் போல் அற்புத உறவு இந்த பூமியில் ஏது ?.
    வலிக்க வைத்தமைக்கு நன்றி.

  30. Sinthuyah சொன்னது,

    பெப்ரவரி 19, 2011 இல் 2:05 மு.பகல்

    Anna, naan unkal pakkaththitku puthiyaval, aanaal, unkal kavi vatikal owvonrum arththamullavai, ethai thodata en vaalthukkal

  31. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 20, 2011 இல் 9:10 பிற்பகல்

    /Anna, naan unkal pakkaththitku puthiyaval, aanaal, unkal kavi vatikal owvonrum arththamullavai, ethai thodata en vaalthukkal

    //

    மிக்க நன்றி. அடிக்கடி வாங்க… :)

  32. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 20, 2011 இல் 9:13 பிற்பகல்

    சகோதரன் அம்ஜாட்… நன்றி.. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும்.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers