
இத்தனை அழகாய்
எப்படிச் சிரிக்கிறாய் ?
அந்த
செப்படி வித்தையைச் சொல் என்றால்
மறுபடி சிரிப்பில்
சொக்க வைக்கிறாய்.
கால்களைச் சுற்றிக் கொள்ளும்
சுவர்க்கமாய்,
இதயத்தைப் பற்றிக் கிடக்கின்றன
உன் நினைவுகள்.
கனவுகளின் கூடாரத்தில்
நீயிருப்பதால்
என்
காரிருள் வானங்களுக்கும்
வெளிச்சம் கிடைக்கிறது.
என்
நினைவுகளின் வழியெங்கும்
நீயிருப்பதால்
என்
இரவுப் படுக்கைக்கும்
தூக்கம் தொலைகிறது.
இரவுக்கும் பகலுக்கும்
இடைப்பட்ட தூரம்
நீ.
பகலுக்கும் இரவுக்கும்
இடப்பட்ட தூரமும்
நீ.
உன்
கரங்களுக்குள் கைதியாகும்
ஆசை
கிளை விடுகையில்
போதி மரத்துக்கு
ஞானம் பிறக்கிறது.
ஃ





dhinakaran சொன்னது,
பெப்ரவரி 7, 2011 இல் 5:11 பிற்பகல்
unngalin padaippukal mikavum arumaiyaka ullathu…..
thodarnthu ezhutha ennathu vazhthakal…
கோவை கவி சொன்னது,
பெப்ரவரி 7, 2011 இல் 8:16 பிற்பகல்
mika nalla vatikal…vaalthukal…
balu சொன்னது,
பெப்ரவரி 7, 2011 இல் 11:38 பிற்பகல்
kavingarey enna eppade colakettinga ungal kavithigal ovondur ovoru ragam ungal varigaley oru kuzhnthian vazhkai solevedukerathu nandre kavingarey anbudan BALU
balu1981 சொன்னது,
பெப்ரவரி 7, 2011 இல் 11:42 பிற்பகல்
enna kavingarey eppade coleketinga ungal kavithigal ovondrum ovoru ragam
entha kavithi oru kuzhanthien vazhkiai arumiaga solgerathu nandre kavingarey anbudan BALU
ஹேமா சொன்னது,
பெப்ரவரி 8, 2011 இல் 1:17 மு.பகல்
எப்பவும் குழந்தையாய் குழந்தை மனதோடு வாழமுடியாதுதான்.ஆனால் மனதில் புழுதிபடிய விடாமல் பார்த்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் அருகில் நாங்களும் ஒரு குழந்தையாகிவிடுகிறோம்.
இது அற்புத போதிமரம்தான் அண்ணா !
குயினி ஷாமா சொன்னது,
பெப்ரவரி 8, 2011 இல் 10:28 மு.பகல்
போதிமரப் புலவரே”!…
எது எப்படியோ,…. உங்கள் கவிதைக்குள் நாங்கள் “கைதி”யாகி விடுகிறோம்!…வாழ்த்துகள் சேவி!
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 9, 2011 இல் 12:57 மு.பகல்
போதிமரப் புலவரா ? – சட்டென எப்படி ஒரு கவிதாயினி அவதாரம் தோழி
நன்றி.. நன்றி !
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 9, 2011 இல் 12:58 மு.பகல்
மிக்க நன்றி ஹேமா
நலம் தானே ?
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 9, 2011 இல் 12:58 மு.பகல்
//enna kavingarey eppade coleketinga ungal kavithigal ovondrum ovoru ragam
entha kavithi oru kuzhanthien vazhkiai arumiaga solgerathu nandre kavingarey anbudan BALU
//
நன்றி நண்பர் பாலு..
ரொம்ப நாளா ஆளையே காணோம்
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 9, 2011 இல் 12:59 மு.பகல்
//mika nalla vatikal…vaalthukal…
//
மிக்க நன்றி சகோதரி…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 9, 2011 இல் 12:59 மு.பகல்
//unngalin padaippukal mikavum arumaiyaka ullathu…..
thodarnthu ezhutha ennathu vazhthakal…
//
மிக்க நன்றி தினகரன்.
polurdhayanithi சொன்னது,
பெப்ரவரி 13, 2011 இல் 9:56 பிற்பகல்
இந்த இன்றைய வாழ்க்கைமுறை அழகாக படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது .இது ஒருவகையில் பிழையான வாழ்க்கைமுறை இதிலிருந்து விடுபட முயலாமல் இருப்பதை சரிஎன்று ஏற்று கொள்ள சொல்லுவதும் ஏற்றுகொள்ளுவதும் இந்த குமுகத்தை முடமாக்குமே யன்றி வேறல்ல .
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:15 பிற்பகல்
//இந்த இன்றைய வாழ்க்கைமுறை அழகாக படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது .இது ஒருவகையில் பிழையான வாழ்க்கைமுறை இதிலிருந்து விடுபட முயலாமல் இருப்பதை சரிஎன்று ஏற்று கொள்ள சொல்லுவதும் ஏற்றுகொள்ளுவதும் இந்த குமுகத்தை முடமாக்குமே யன்றி வேறல்ல .//
மிக்க நன்றி. அருமையான பின்னூட்டம்.
karthi சொன்னது,
April 7, 2011 இல் 7:14 பிற்பகல்
nala eruthathu kavithai.good..
சேவியர் சொன்னது,
மே 2, 2011 இல் 6:21 பிற்பகல்
நன்றி கார்த்தி
jani சொன்னது,
மே 18, 2011 இல் 7:39 பிற்பகல்
ARUMAIYANA VARIGAL………….
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 2:30 மு.பகல்
ARUMAIYANA VARIGAL………….
//
நன்றி ஜானி…