கவிதை : கணினி வேலை !

எழுத்துக்கள் மீது
நடராஜ விரல்கள்
நாட்டியமாடுவதும்,

கையடக்க மெளஸை
கை விரல்களால்
சீண்டிச் சிரிப்பதும்,

மாயப் படங்களில்
மயங்கிக் கிடக்க
இணையப் படிகளில்
தவமிருப்பதும்,

என
கணினி வேலை
எளிதென்பது
பலருடைய கணிப்பு.

உண்மையைச் சொல்வதெனில்
வயல் தேர்வு துவங்கி
அறுவடை வரை,
விவசாயமும்
மென்பொருள் தயாரிப்பும்
ஒன்று தான்.

ஒன்று
உழுது செய்வது
இன்னொன்று
எழுதி செய்வது.

ஒன்று தமிழ் பெயர்களால்
தாலாட்டப் படுவது
ஒன்று
ஆங்கிலப் பெயர்களால்
அறியப் படுவது.

வீடு சென்று சேரும்
இரவு பதினோரு மணி சொல்லும்.
கணினி வேலை என்பது
எளிதானதே அல்ல.

கவலையாய்க் கேட்பார்
காத்திருக்கும் அப்பா.
வேலை ரொம்ப கஷ்டமா ?

சிரித்துக் கொண்டே சொல்வேன்
கம்யூட்டர் வேலைல
கஷ்டம் என்னப்பா கஷ்டம்

பிடித்திருந்தால் கிளிக்கலாமே

 

13 மறுமொழிகள்

  1. குயினி ஷாமா சொன்னது,

    பெப்ரவரி 10, 2011 இல் 4:54 மு.பகல்

    //சிரித்துக் கொண்டே சொல்வேன்
    கம்யூட்டர் வேலைல கஷ்டம் என்னப்பா கஷ்டம்//
    “கோமாளியின் நிஜமுகத்தை யாரறிவார்?” :)

  2. padmahari சொன்னது,

    பெப்ரவரி 10, 2011 இல் 10:10 பிற்பகல்

    கவித கவித…..!!

  3. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 20, 2011 இல் 9:20 பிற்பகல்

    //கவித கவித…..!!

    //

    நன்றி பத்மஹரி..

  4. balu சொன்னது,

    மார்ச் 22, 2011 இல் 11:10 பிற்பகல்

    kavingarey ungalai vaztha enaku thaguthi ellai erunthalum enoda vazthugal nengal cenimavil oru round varalamay please try sir all the best

  5. சேவியர் சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 5:19 பிற்பகல்

    பாலு,,, நன்றி. வாய்ப்பு வந்தால் பார்க்கலாம். சினிமாவுக்காக அலையும் மனநிலையும், நேரமும் இல்லை :D

  6. jensadevi சொன்னது,

    April 29, 2011 இல் 10:16 பிற்பகல்

    xavier sir fentastic kavithai, super super super

  7. jensadevi சொன்னது,

    April 29, 2011 இல் 10:17 பிற்பகல்

    xavier sir kavithai super! super! super!

  8. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:09 பிற்பகல்

    //xavier sir kavithai super! super! super//

    மிக்க நன்றி :)

  9. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:09 பிற்பகல்

    /xavier sir fentastic kavithai, super super super

    //

    மிக்க நன்றி.

  10. SUGU சொன்னது,

    ஜூன் 1, 2011 இல் 7:47 பிற்பகல்

    UNGALIN KAVITHAI MIGAVUM MANATHAI VATHAIKKIRATHU SO GOOD LUCK FOR U!

  11. bakyalakshmi சொன்னது,

    ஜூலை 6, 2011 இல் 12:22 மு.பகல்

    very nice………………….congrats…..

  12. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 12:39 மு.பகல்

    நன்றி பாக்யா…

  13. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:24 மு.பகல்

    UNGALIN KAVITHAI MIGAVUM MANATHAI VATHAIKKIRATHU SO GOOD LUCK FOR U!

    //

    நன்றி சுகு.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers