அதிகாலைக்கு முன்பே
சந்தையில்
அலைபவர்களுக்குத் தெரியும்
தொலைக்கும்
அதிகாலைத் தூக்கம்
எத்தனை புனிதமானதென்பது.
வலுக்கட்டாயமாய்
இமைகளைப் பிரித்து வைத்து
படிக்க முயலும்
மாணவர்களுக்கும்
தெரிந்திருக்கக் கூடும்.
இருளில் மட்டுமே
துழாவித் திரியும்
கூர்க்கா விழிகளும்,
மழை உலுக்கி எழுப்பிய
குடிசை வீடுகளும்
அறிந்திருக்கக் கூடும் அதனை.
உன்
அமைதியான தூக்கத்தை
ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும்
புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம்
அத்தனை அற்புதமா ?
ஃ






dhinakaran சொன்னது,
பெப்ரவரி 11, 2011 இல் 9:26 பிற்பகல்
super appuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
balu சொன்னது,
பெப்ரவரி 13, 2011 இல் 4:40 பிற்பகல்
dear kavingarey ungalai parttaa eanaku varthigal elli anbudan ungal kavithi rasigan balu
jerald சொன்னது,
பெப்ரவரி 17, 2011 இல் 10:03 பிற்பகல்
hi good
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:11 பிற்பகல்
நன்றி ஜெரால்ட்
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:18 பிற்பகல்
//dear kavingarey ungalai parttaa eanaku varthigal elli anbudan ungal kavithi rasigan balu
//
மிக்க நன்றி பாலு சார்..
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:19 பிற்பகல்
நன்றி தினகரன்…
rohini சொன்னது,
மார்ச் 8, 2011 இல் 6:25 பிற்பகல்
superb sir………….. innum niraiya ethir paarkirom
சேவியர் சொன்னது,
மார்ச் 10, 2011 இல் 12:30 மு.பகல்
மிக்க நன்றி ரோகினி.
Anand raj சொன்னது,
மே 21, 2011 இல் 1:46 பிற்பகல்
அடடா.. நான் நினைத்து சொல்ல இயலாத வார்த்தைகளை லட்டு மாதிரி போட்டுருகீங்களே. உண்மையிலே நீர் “செந்நாப்புலவர்” தான்..! I Love it.
bakyalakshmi சொன்னது,
ஜூலை 6, 2011 இல் 12:25 மு.பகல்
wow…………………..lovely………………:-)
குயினி ஷாமா சொன்னது,
ஜூலை 7, 2011 இல் 1:50 மு.பகல்
//உன் அமைதியான தூக்கத்தை ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும் புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம் அத்தனை அற்புதமா?//
ரசிக்கின்றவர்களிடமிருந்து மட்டுமே வெளிவரும் வார்த்தை இது…அற்புதம் கவிஞரே!
cheran சொன்னது,
நவம்பர் 22, 2011 இல் 5:47 பிற்பகல்
nice
Sakthi Priya சொன்னது,
நவம்பர் 24, 2011 இல் 6:28 பிற்பகல்
அதிகாலை இந்த வார்த்தையை படித்ததும் நீங்கள் கூறிய ஒரு செய்தி என் நினைவில் வந்தது…..:-)
நினைவுள்ளதா???
keda சொன்னது,
நவம்பர் 27, 2011 இல் 6:08 பிற்பகல்
nice
Michael Suresh சொன்னது,
December 4, 2011 இல் 9:19 பிற்பகல்
அற்புதம்….
அது அதிகாலை தூக்கம்…
அற்புதமோ அற்புதம்…..
மனதிற்கு இனியவரின்
அதிகாலை தூக்கத்தை,
ரசிப்பது……………..
sudha சொன்னது,
ஜனவரி 8, 2012 இல் 10:49 பிற்பகல்
athikalai pattri alagana kavithaikku arivana kavingan avarkalukku en valthugal.
பெயரிலி சொன்னது,
ஜனவரி 25, 2012 இல் 3:02 மு.பகல்
kavithayai nan padikkavillai rusikinren arputhamana mozigal
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 9:57 பிற்பகல்
//kavithayai nan padikkavillai rusikinren arputhamana mozigal
//
மனமார்ந்த நன்றி !
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 10:04 பிற்பகல்
//athikalai pattri alagana kavithaikku arivana kavingan avarkalukku en valthugal.
//
நன்றி சுதா…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 10:50 பிற்பகல்
//அற்புதம்….
அது அதிகாலை தூக்கம்…
அற்புதமோ அற்புதம்…..
மனதிற்கு இனியவரின்
அதிகாலை தூக்கத்தை,
ரசிப்பது……………..
//
அப்படி சொல்லுங்க !
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 10:55 பிற்பகல்
நன்றி கேடா…
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 10:58 பிற்பகல்
/அதிகாலை இந்த வார்த்தையை படித்ததும் நீங்கள் கூறிய ஒரு செய்தி என் நினைவில் வந்தது…..:-)
நினைவுள்ளதா???
//
மன்னிக்கவும்.. நான் மறதிக்காரன் !
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 12:38 மு.பகல்
////உன் அமைதியான தூக்கத்தை ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும் புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம் அத்தனை அற்புதமா?//
ரசிக்கின்றவர்களிடமிருந்து மட்டுமே வெளிவரும் வார்த்தை இது…அற்புதம் கவிஞரே!
//
நன்றி சகோதரி..
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 12:38 மு.பகல்
நன்றி பாக்யலக்ஷ்மி
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 2:26 மு.பகல்
//அடடா.. நான் நினைத்து சொல்ல இயலாத வார்த்தைகளை லட்டு மாதிரி போட்டுருகீங்களே. உண்மையிலே நீர் “செந்நாப்புலவர்” தான்..! I Love it.
//
நன்றி ஆனந்த் ராஜ்.