கடற்கரையில்
பூங்காக்களில்
ஆளில்லாத
பேருந்து நிறுத்தங்களில்
எங்கும் சந்திக்க முடிகிறது
காதலர்களை.
பெரும்பாலும்
வெட்கக் குமிழ்களை
உடைத்துக் கொண்டோ ,
கைரேகை
நீளங்களை
அளந்து கொண்டோ ,
கவித்துவமாய்க்
கொஞ்சிக் கொண்டோ ,
பொய்யாய்
சினந்து கொண்டோ ,
அனைவருமே
ஆனந்தமாய் இருக்கிறார்கள்.
இந்தக் காதல் எல்லாம்
தோற்றுப் போய்விடின்
எத்துணை நன்றாய் இருக்கும் ?
“சேர்ந்திருந்தால்
சுகமாய் வாழ்ந்திருப்போம்”
என்னும்
நம்பிக்கைகளாவது
மிச்சமிருக்கும்.
ஃ






விபின்சன் ward no -08 pesalai சொன்னது,
பெப்ரவரி 18, 2011 இல் 9:45 பிற்பகல்
i like it
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 20, 2011 இல் 9:11 பிற்பகல்
நன்றி விபின்சன்.
niroshan ward no -03pesalai சொன்னது,
பெப்ரவரி 21, 2011 இல் 5:58 மு.பகல்
good
sathish சொன்னது,
பெப்ரவரி 23, 2011 இல் 5:54 பிற்பகல்
kavthi teriyad unbk
சேவியர் சொன்னது,
மார்ச் 10, 2011 இல் 1:27 மு.பகல்
நன்றி சதிஷ்..
சேவியர் சொன்னது,
மார்ச் 10, 2011 இல் 1:28 மு.பகல்
நன்றி நிரோஷன்
MOHAMED IRFAN சொன்னது,
மார்ச் 18, 2011 இல் 3:31 பிற்பகல்
அருமையான கவிதை
சேவியர் சொன்னது,
மார்ச் 23, 2011 இல் 5:33 பிற்பகல்
நன்றி சகோதரர் இர்ஃபான்.
NASREEN சொன்னது,
மே 15, 2011 இல் 9:11 பிற்பகல்
nice feel..
மோகனரங்கம் சொன்னது,
மே 17, 2011 இல் 11:55 பிற்பகல்
உண்மையான வார்த்தைகள் நான் இந்த உணர்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்………..
easa சொன்னது,
செப்டம்பர் 30, 2011 இல் 1:40 பிற்பகல்
very very nice
amayadi maehs சொன்னது,
அக்டோபர் 9, 2011 இல் 10:14 பிற்பகல்
suber
gokul சொன்னது,
அக்டோபர் 14, 2011 இல் 10:54 பிற்பகல்
alaganal kathal kavithai nandri nanbaray
Ravi Chandran சொன்னது,
December 5, 2011 இல் 12:18 மு.பகல்
really nice. today love like this……… no one have happy……
Thirumalaisamy.A சொன்னது,
December 16, 2011 இல் 10:24 பிற்பகல்
fgdfhcv nfjhm fyjvcmnhf
Thirumalaisamy.A சொன்னது,
December 16, 2011 இல் 10:28 பிற்பகல்
A T S
sudha, srilanka சொன்னது,
ஜனவரி 31, 2012 இல் 4:59 பிற்பகல்
azhakaai irukkirathu unmai!
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 6:31 பிற்பகல்
//azhakaai irukkirathu unmai!
//
நன்றி சுதா
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 10:49 பிற்பகல்
really nice. today love like this……… no one have happy……
//
என்ன ஆச்சு ரவிச்சந்திரன்.. ???
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 11:25 பிற்பகல்
alaganal kathal kavithai nandri nanbaray
//
Thank You Gokul
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 11:28 பிற்பகல்
THank You amayadi
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 14, 2012 இல் 11:35 பிற்பகல்
very very nice
நன்றி !
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 2:31 மு.பகல்
உண்மையான வார்த்தைகள் நான் இந்த உணர்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்
வாழ்த்துகள்
//
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 2:33 மு.பகல்
nice feel..
ம்ம்ம்….
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 15, 2012 இல் 2:39 மு.பகல்
nice feel..
நன்றி நஸ் ரீன்