கவிதை : பின் தொடரும் சிரிப்புகள்.

என்னுடைய
சிரிப்பைப் பார்த்து
கேலியாகச் சிரிக்கிறது
எனது
இன்னொரு சிரிப்பு.

அதுதான் உண்மையென்பது
அதன் வாதம்,
இது தான் உண்மையென்பது
இதன் நியாயம்.

பின்
இரண்டு மூன்றாகி
கூடைக் கணக்காகி
மாலையில்
என்னைப் பின் தொடர்ந்து
துரத்துகின்றன
சிரிப்புப் பேரணிகள்.

எது
உண்மையான சிரிப்பென்று
ஒத்துக் கொள்ள வேண்டுமாம்
நான்.

மாலையில் சிரிக்கிறேன்
வாசலில் நிற்கும்
மழலையைப் பார்த்து.

தீர்ந்து போய் விடுகிறது
பின் தொடர்ந்த
சிரிப்பின் ஒலிகள்

பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

21 மறுமொழிகள்

  1. குயினி ஷாமா சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 8:51 பிற்பகல்

    போலியான சிரிப்புகளின் மத்தியில் கள்ளம் கபடமற்ற மழலைச் சிரிப்பு!…. அடடா…. அற்புதம்!
    அழகா கூறிட்டீங்க சேவி…. “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!” ன்னு. :)
    தெய்வத்தைக் கண்டதும் பின்தொடர்ந்த போலிகள் கருகிவிட்டனவோ?! :) ஆஹா பிரமாதம்!

  2. ஹேமா சொன்னது,

    மார்ச் 24, 2011 இல் 8:05 மு.பகல்

    பிறந்த குழந்தையின் கள்ளமில்லாத சிரிப்பத்தவிர சிரிப்புக்களில்தான் எத்தனை போலித்தனங்கள் !

  3. karthi kce சொன்னது,

    April 7, 2011 இல் 7:19 பிற்பகல்

    v.v.goood kavithi anagu rompa petikum

  4. Vijay சொன்னது,

    April 9, 2011 இல் 6:30 மு.பகல்

    :)

  5. April 24, 2011 இல் 3:53 பிற்பகல்

    அருமையாக உள்ளது பாராட்டுக்கள்

  6. balu சொன்னது,

    April 28, 2011 இல் 6:19 பிற்பகல்

    nice

  7. பிரதீப் ஆறுமுகம் கார்த்திக்கேயன் சொன்னது,

    மே 2, 2011 இல் 8:00 மு.பகல்

    மிகவும் பிடித்திருந்தது.. நன்றி..

  8. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:07 பிற்பகல்

    மிக்க நன்றி கார்த்திகேயன்

  9. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:09 பிற்பகல்

    நன்றி பாலு…

  10. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:12 பிற்பகல்

    //அருமையாக உள்ளது பாராட்டுக்கள்

    //
    நன்றி தமிழ்த் தோட்டம்.

  11. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:20 பிற்பகல்

    நன்றி விஜய்

  12. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:21 பிற்பகல்

    //v.v.goood kavithi anagu rompa petikum

    //

    நன்றி கார்த்தி.

  13. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:29 பிற்பகல்

    //பிறந்த குழந்தையின் கள்ளமில்லாத சிரிப்பத்தவிர சிரிப்புக்களில்தான் எத்தனை போலித்தனங்கள் !

    //

    நன்றி ஹேமா.

  14. சேவியர் சொன்னது,

    மே 2, 2011 இல் 6:30 பிற்பகல்

    நன்றி சகோதரி.. குயினி… :)

  15. karthiiiiiii சொன்னது,

    மே 16, 2011 இல் 5:53 பிற்பகல்

    superaapu

  16. karthiiiiiii சொன்னது,

    மே 16, 2011 இல் 5:56 பிற்பகல்

    enjoyable

  17. karthiiiiiii சொன்னது,

    மே 16, 2011 இல் 6:00 பிற்பகல்

    plz mail anupunga antha mathiri

  18. Sakthi Priya சொன்னது,

    நவம்பர் 24, 2011 இல் 5:45 பிற்பகல்

    ஆயிரம்
    பொய்கள்
    போட்டியிட்டாலும்,

    அவற்றை
    ஜெயிப்பது
    ஒற்றை
    உண்மைதான்……

  19. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2012 இல் 11:05 பிற்பகல்

    //ஆயிரம்
    பொய்கள்
    போட்டியிட்டாலும்,

    அவற்றை
    ஜெயிப்பது
    ஒற்றை
    உண்மைதான்……

    //

    அதானே ! அசத்துங்க..

  20. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:32 மு.பகல்

    plz mail anupunga antha mathiri

    எந்த மாதிரி கார்த்தி…

  21. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 15, 2012 இல் 2:32 மு.பகல்

    superaapu

    நன்றி கார்த்தி… யப்பா எவ்ளோ ஐ :)


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 68 other followers