குடிகாரக் கணவன்

நீ
செத்தாதான்யா நிம்மதி.

குடிகாரக் கணவனின்
ரகளை பொறுக்காத கணங்களில்
ரணங்களோடு
கதறுவாள் மனைவி.

செத்தும் போவான்.
ஒருநாள்

அடிப்பதற்குக் கூட
ஆளில்லையே என
தொடரும் அவள் அழுகை.

சேவியர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s