நிஜம்

'நன்றி மீண்டும் வருக'
அறிவிப்புப் பலகையருகே
துரத்தப்படுகிறார்கள்
பிச்சையெடுக்கும் சிறுமியர்.

'அனுமதியின்றி உள்ளே வராதீர்'
எச்சரிக்கையைப்
பொருட்படுத்தாமல்
அறைக்குள் நுழைகிறது
பல்லி.

சேவியர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s