மேன்ஷன்

எல்லா மேன்ஷன்களிலும்
காணக்கிடைக்கிறது.

கட்டிலுக்கு அடியில்
காலி பீர் பாட்டில்கள்,

ஆஷ்டிரே-வாகிப்போன
சிகரெட் கவர்கள்,

மூலையில்
பதுங்கிக் கிடக்கும்
பீடித் துண்டுகள்,

இவைகளோடு சேர்ந்து
வேலையில்லை என்று
வரப்பெற்ற
நிராகரிப்புக் கடிதங்களும்,

எங்கிருந்தோ வந்திருக்கும்
நலம் விசாரிப்பு
லெட்டர்களும்

 சேவியர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s