மதமானது இதமானது.

மதம்,
ஆலயங்களைத் தயாரிக்கும்
இயந்திரமல்ல,
அது
இதயங்களைத் தயாரிக்கும்
மந்திரம்.

மனசைத் திறந்து
ஆண்டவனை அழை
ஒருதரம்.
விசுவாசமே எங்கும் எதிலும்
நிரந்தரம்.

Advertisements

2 comments on “மதமானது இதமானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s