இயேசுவின் கதை – ஒரு புதுக்கவிதைக் காவியம்

கடந்த நான்கு வருடங்களாக புத்தகமாக்கிப் பார்க்க வேண்டும் என்னும் காத்திருப்புக்கு இப்போது காலம் கனித்திருக்கிறது. எனது  ‘இயேசுவின் கதை – ஒரு புதுக்கவிதைக் காவியம்’ என்னும் படைப்பு யாளி ( கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களின்) பதிப்பகம் மூலமாக வெளியாகி இருக்கிறது. இந்தப் படைப்பின் மூலம் என்னுடைய இலக்கியப் பயணத்தின் ஒரு மைல் கல்லை நான் எட்டியிருப்பதாக இந்திரன் அவர்கள் மனம் திறந்து பாராட்டியதையே இந்த படைப்புக்கான ஒரு வரி விமர்சனமாய்த் தருகிறேன்.

வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

இயேசுவின் கதை  – ஒரு புதுக்கவிதைக் காவியம்
( பக்கம் – 352, விலை – ரூபாய் 200 )

யாளி பதிவு வெளியீடு
#8, கார்ப்பரேஷன் காலனி,
ஆற்காடு சாலை,
கோடம்பாக்கம், சென்னை – 600 024
yaliprint@gmail.com

Advertisements

2 comments on “இயேசுவின் கதை – ஒரு புதுக்கவிதைக் காவியம்

  1. For 99.99%, the history of jesus would be the one you have learned from the catholic organisation. But only few of the christians would accept that it has been a distorted one, mainly derived from the old testament of the jews.

    The recent da-vinci code has exposed the real nature of the catholic organisation.

    Like

  2. டாவின்சி கோட் – போல ஆயிரக்கணக்கான வரலாற்று நூல்கள் உள்ளன. பல்வேறு விதங்களில் இயேசுவின் கதையைச் சொல்கின்றன. உங்களுக்குக் பிடித்தமானதைப் படித்துக் கொள்ளுங்கள் நண்பரே… எனக்கு ஆட்சேபனை இல்லை 🙂

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s