பெத்த மனசு ( இந்த வார கல்கியில் )

 

சும்மா சும்மா
ஊரைச் சுத்திட்டு இரு
செக்கு மாடாட்டம்.

கல்வியும் வேலையும்
லேகியம் மாதிரி
பாட்டில்ல வராதுடா ?
உருட்டி விழுங்க…

ஏழு கழுதை வயசாச்சு
பொறுப்பு மட்டும் வரலை
பொறுக்கிப் பசங்க சகவாசம்
இன்னும் விடலை.

அப்பாவின் திட்டுகளில்
இல்லாத தன்மானம்
சொல்லாமல் எழும்ப
வெளியேறும் மகனை,

கொல்லையில் நிறுத்தி
சொல்லுவாள் அன்னை.
‘மத்தியானம் மறக்காம
சாப்பிட வந்துடுப்பா’

.
( இந்த வார கல்கி வார இதழில் வெளியான எனது கவிதை )

Advertisements

5 comments on “பெத்த மனசு ( இந்த வார கல்கியில் )

 1. Hi Xavier,

  How true it is. I use to have fight with my mom and dad for silly things. What ever it is…..they will come around, begging me to take my lunch…and my show offs……..those are my wonderful school days…you are taking ‘theme from our life’. Please keep it up.

  Like

 2. Hi Xavi,

  I have been missing your ‘kavithai’ for some time.(Are you so busy in onsite?) It’s nice to see now..that too in Kalki magazine.

  Take care,
  Arivu

  Like

 3. your kavithai is very nice.Then it’s theme is powerful.many mother’s are not corrected to my son.so all of the boy’s character are most bad today.so this kavithai is adviced to all mother.

  Like

 4. /your kavithai is very nice.Then it’s theme is powerful.many mother’s are not corrected to my son.so all of the boy’s character are most bad today.so this kavithai is adviced to all mother.//
  இது அம்மாக்களின் எல்லைகளல்ல அன்பைப்பற்றியது மட்டுமே…

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s