ஐந்தறிவு பயமறியாது

 

.

கர்ப்பக் கிரகத்துக்குள்
சுற்றி வருகின்றன
சாதி வேறுபாடற்ற
சிலந்திகள்.

பூட்டிய கோயிலுக்குள்ளும்
புகுந்து விடுகின்றன
தயக்கமற்ற
தானிய எறும்புகள்.

குருக்களின்
குருதியையும் குடிக்கின்றன
தீண்டாமை துகிலுரித்த
கொசுக்கள்

ஐயப்பன் சந்நிதிக்கு
மேலேயும்
பதட்டமின்றி பறக்கின்றன
சில
பெண் புறாக்கள்.
.

Advertisements

5 comments on “ஐந்தறிவு பயமறியாது

  1. அட்டகாசம் நண்பரே!
    சும்மா நச்சுன்னு இருக்கு!

    Like

  2. சாதியை வளர்ப்பதே அரசாங்கம் தானே.
    பிறகு மக்களை குறை கூறி என்ன பயன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s