மாறிப் போயிட்டேனா ?

 

மாறிப் போயிட்டே
என்றார்கள்

எப்படி ?
என்றேன்.
தெரியவில்லை என்றார்கள்.

மாறி மாறி
நிறம் காட்டாமல்
ஒரே
நிறமாய் மாறிப்போனால்
நல்லது தானே என்றேன்.

நீ
மாறவே இல்லை
என்றார்கள்
மாறிப் போனவர்கள்

Advertisements

2 comments on “மாறிப் போயிட்டேனா ?

 1. //நீ
  மாறவே இல்லை
  என்றார்கள்
  மாறிப் போனவர்கள்
  //

  உண்மையான வரிகள்..வாழ்த்துக்கள்..அப்படியெ நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள் கதையை படித்து
  ஒட்டு போடுங்க..உங்களி கருத்துக்களையும் சொல்லுங்க

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s