மழையவதாரம் ( இந்த வார களஞ்சியம் இதழில்… )

 

சாலை நெரிசலில்
நனைந்து,
சேறு வீசிய வாகனத்தைச்
சாபமிட்டு,
சாலை நீரில்
அசுத்தமாகி,
‘மழையும் மண்ணாங்கட்டியும்’ என
எரிச்சல்பட்டு,
ஒரு வழியாய் வீடு சேர்ந்து
தலை துவட்டி
உடை மாற்றி…

தேனீரும் கையுமாய்
சன்னலோரத்தில் நிற்கையில்
அழகாய் தெரிந்தது
மழை.

Advertisements

2 comments on “மழையவதாரம் ( இந்த வார களஞ்சியம் இதழில்… )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s