இயேசு என்றொரு மனிதர் இருந்தார்.

jesus_a.JPG 

கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது என்னுடைய ஒன்பதாவது நூல் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்”.

இயேசுவின் வாழ்க்கையை வரலாற்று, சமூக, அரசியல் பின்னணியோடு எந்தவிதமான மிகைப்படுத்தல்களும் இல்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டும் என்னும் உந்துதலில் மிகவும் சிரத்தையெடுத்துச் செய்த நூல் இது.

என்னுடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தமான நூல் என்று இதைச் சொல்வேன், காரணம் இந்த நூலை எழுதுவதற்காக அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து வாசித்திருக்கிறேன்.

கிழக்கு பதிப்பகம் எப்போதுமே தரமான நூல்களை தரமான தயாரிப்பாகவே தரும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் விதமாக மிகச் சிறப்பாக இதை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

வாசிக்கும் விருப்பம் இருப்போர் வாசித்துப் பாருங்கள்.
வாசித்து விரும்பியவர்கள் கடிதம் எழுதுங்கள்

jesus_b.JPG

Advertisements

30 comments on “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்.

 1. “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” ..சக வலைப்பதிவாளர் அரவிந்தன் நீலகண்டன் யேசு ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று சொல்லி வருகிறார் .அவருக்கு ஒரு இலவச பிரதி அனுப்பி வைக்கலாம்..ஹி..ஹி

  Like

 2. ஜோ.. நான் அமைதியா என் பாட்டுக்கு போயிட்டு இருக்கேன்.. ஏங்க வீணா என்னை பிரச்சனைகளில மாட்டி வுடறீங்க ? 🙂

  Like

 3. a ship is quite safe on a sandy shore; but a ship is not meant to be like that. – இதுமாதிரி ஏதோ சொல்லுவாங்க..ஜோவுக்குக் கொடுத்த உங்கள் பதிலைப் பார்த்ததும் மனசில தோன்றியது…

  Like

 4. //It seems Font size is very small in you pages…Make it slightly bigger//

  எழுத்துரு பெருசா தானே இருக்கு…ம்ம்… பாக்கறேன்

  Like

 5. //a ship is quite safe on a sandy shore; but a ship is not meant to be like that//

  பயணம் முடிந்தாலும், தண்ணீரிலேயே கிடக்கும் வாழ்க்கை தான் கப்பலுக்கு 🙂

  Like

 6. Pingback: சிந்தனைத் துளிகள் :: கிழக்கு பதிப்பகமும் மதச் சண்டைகளும்! :: March :: 2007

 7. I have red such a book few years back. Name ‘Yesu our nathigar’ (Jesues is an athist). I forgot the author name (some thing like Nesan, belongs Tirunelveli dist, CSI christian, it’s very rare to see a CSI person with such thoughts)

  Like

 8. //do you have this book in PDF format. if have cau you send me a copy

  thanks,

  Nathimoolam
  //

  இல்லை. கிழக்கு பதிப்பகத்தில் மட்டுமே 😦 மன்னிக்கவும்.

  Like

 9. நன்பர் சேவியர்,

  நான் வாசித்த புத்தகங்களில் இதுவும் மிகச்சிறந்த ஒன்று. ஒரு சந்தேகம் இயேசு அவரின் 14-29 வயதில் எஙுகு இருந்தார் என்பதிற்கான விலக்கங்கள் இந்த புததகத்தில் தென்படவில்லை. முடிந்தால் தெரியப்படுத்தவும்.

  நன்றி.
  Nathimoolam….

  Like

 10. நன்றி நதிமூலம் அவர்களே. இயேசு 14 – 29 வயதில் எங்கே இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எங்கும் இல்லை. இருக்கும் நூல்களெல்லாம் ஊகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவையே. எனவே அவற்றை இதில் நான் சேர்க்கவில்லை.

  நூல் குறித்த உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙂

  Like

 11. Kingdom of god is within. Don’t get struck in body or mind.
  தேவன் ஒளியாக இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கிலம்

  ஜெக்கப் தாரகன்
  சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
  416B முண்டகல்லேன் kerala
  contact 9446101645

  திருவடி தீக்ஷை(Self realization)
  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
  இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://sagakalvi.blogspot.com/

  Please follow

  (First 2 mins audio may not be clear… sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409

  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s