காதல் தேசத்தின் எல்லைக் கோடுகள்

l2.jpg

1

காதலுக்குப் பார்வை
உண்டு.
காதலும்
காதல் சார்ந்தவையும் மட்டுமே
அந்த
பார்வை தேசத்தில்
எல்லைக் கோடுகள்

 l25.jpg

2

போதைக்கு அடிமையான
கரங்கள் போல
நடுங்குகின்றன
எனது விரல்கள்.

வியர்வையில் குளித்துக்
களைக்கின்றன
கால்கள்.

இரவுகளின் வெப்பம்
நரம்புகளில்
தீமிதிக்கின்றன.

நீயற்ற
தனிமையின் தவிப்புகளே
இவை.

உன்
வருகையின்
காலடி ஓசையில்
தலைதெறிக்க
தப்பி ஓடுகின்றன தவிப்புகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.