May 28 2007 நகரப் பாசமும், நகரா பாசமும் நகரம் உன் சட்டையின் பிராண்ட் என்ன என எட்டிப் பார்க்கும். உன் வாசனையில் வருகின்ற நறுமணத்தின் பெயரைச் சொல்லும் உன் செல்போனின் மாடல் பார்க்கும். உன் வேலையின் விலாசமும் கேட்கும். கிராமம் நல்லாயிருக்கியா ? என்று மட்டும் கேட்கும். Share this:EmailMoreFacebookPrintLinkedInRedditTwitterTumblrPinterestPocketTelegramWhatsAppSkypeLike this:Like Loading... Related
Xaviyare……… Umathu kavithai….Oosi Munaiyalave Yaayinum Ullarttham…….Ullam thodugirathu……. Yatharttham sonneer……… Yendrum Vazhgave……… LikeLike
நகராப் பாசத்திற்கு இன்னும் கூட சில வரிகள் சேர்த்திருக்கலாமே!
LikeLike
Simple but superb…..
LikeLike
//நகராப் பாசத்திற்கு இன்னும் கூட சில வரிகள் சேர்த்திருக்கலாமே//
கலாம் 🙂
LikeLike
//Simple but superb…..
//
நன்றி விஜய்
LikeLike
Xaviyare………
Umathu kavithai….Oosi Munaiyalave Yaayinum
Ullarttham…….Ullam thodugirathu…….
Yatharttham sonneer………
Yendrum Vazhgave………
LikeLike