தமிழ்மணம், தேன்கூடு , பதிவர்கள் கவனத்துக்கு

கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய அலசல் வலைத்தளம் http://sirippu.wordpress.com ஒரு வித்தியாசமான பிரச்சனையில் சிக்கிக்கொண்டுள்ளது. அதாவது ஒரு நாள் ஒரு முறைக்கு மேல் ping செய்ய முடியவில்லை ! தமிழ்மணமும், தேன்கூடும் அதை ஒத்துக் கொள்ளவில்லை.

( என்னுடைய இந்த தளத்தில் https://xavi.wordpress.com எத்தனை முறை வேண்டுமானாலும் ping செய்ய முடிகிறது. )

ஏன் ஒரு தடவைக்கு மேல் பிங் பண்ண முடியவில்லை ? பிளாக் கில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s