பூணூல்

punul.jpg

பனை ஏறுபவரின்
கைகளைச் சுற்றிக் கிடக்கும்
திளாப்பும்,

மரம் முறிப்பவரின்
தோளைச் சுற்றிக் கிடக்கும்
கையிறும்,

குழந்தையைத் தூங்கவிட
உழைக்கும் தாயின்
கழுத்தைச் சுற்றி
மெலிதாய் ஆடும் துணித் தூளியும்

நசுக்கப்பட்ட இனத்தின்
பூணூல் கயிறுகள் !!!

Advertisements

3 comments on “பூணூல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s