சில்மிஷக் கற்பனைகள்

dress.jpg

உடைமாற்றி வருகிறேன்
என
உள்ளே செல்கிறாய் நீ.
சொல்லாமல் சென்றிருக்கலாமே
என்கின்றன
என்
சில்மிஷக் கற்பனைகள்

காதல் மானி

love.jpg

சத்தங்களுக்கு இடையேயான
மெளனத்திலும்
மெளனங்களுக்கு இடையேயான
சத்தத்திலும்
காதலின்
நீள அகலங்கள் நிரம்பியிருக்கின்றன

14 comments on “சில்மிஷக் கற்பனைகள்

 1. ===========
  சத்தங்களுக்கு இடையேயான
  மெளனத்திலும்
  மெளனங்களுக்கு இடையேயான
  சத்தத்திலும்
  காதலின்
  நீள அகலங்கள் நிரம்பியிருக்கின்றன
  ===========

  அருமையாக இருக்கிறது சேவியர்

  Like

 2. Pingback: கில்லி - Gilli » Blog Archive » Valentines Day Special: Kaathal Kavithai - Xavier

 3. silmisangal sirippai tharalam ,
  samuthaya sinthanaihalea selippai tharum, panbuhalai valarppom paravasamadaivom.

  valgavalamudan
  SBA

  Like

 4. அற்புதமான கவிதைகள் சேவியர்! வாழ்த்துக்கள்!
  அற்புதம்.. ஆன்ந்தம்…

  வாழ்க…..

  வளர்க..

  அன்புடன்

  சூர்யா
  Chennai

  Like

 5. //“ மெளனங்களுக்கு இடையேயான சப்தங்கள்… ”
  மிக மிக அழகான வரிகள்…//

  நன்றி நித்யகுமாரன். கண்டிப்பாக வருகிறேன், அழைப்புக்கு நன்றி

  Like

 6. //அற்புதமான கவிதைகள் சேவியர்! வாழ்த்துக்கள்!
  அற்புதம்.. ஆன்ந்தம்…

  //

  மிக்க நன்றி சூர்யா..

  Like

 7. வெகுவாக ரசித்தேன்.சில்மிஷக் கற்பனைகள் படிக்கும் போதே சிரித்துவிட்டேன்.
  “காதலின் நீள அகலங்கள்” நல்ல கற்பபனை வளம் உங்களுக்கு.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s