சிரிக்காத போது அழகாயிருந்தாய்.

bride.jpg

கல்லூரி கால
காதல் படிக்கட்டுகளில்
மௌனமாய் என்னை
நீ
கடந்த நிமிடங்களிலும்

கொந்தளிக்கும் கண்களோடு
என்னை
முறைத்த தருணங்களிலும்,
நீ
அழகாய் தான் தெரிந்தாய்.

உன்
திருமண வரவேற்பில்
ஸ்நேகமாய் நீ
சிரித்த சிரிப்பிற்குள் தான்
புதைந்து போயிற்று
உனக்கே உனக்கான
அந்த மெல்லிய அழகு

12 comments on “சிரிக்காத போது அழகாயிருந்தாய்.

  1. திருமணத்தின் பின் நிறைய தொலைத்தே விடுகிறோம். ஆனாலும்நிறைய சாதிப்பவையும் அதன் பின்தான்.

  2. /திருமணத்தின் பின் நிறைய தொலைத்தே விடுகிறோம். ஆனாலும்நிறைய சாதிப்பவையும் அதன் பின்தான்//

    நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் !

  3. //என்ன ஆளையே காணோம் ? ரொம்ப பிஸியா ?
    oru thirumana varaverpuku poyirunthen-:)
    ha…ha…
    personal work-a bangalore poirunthenn…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s