எப்படி எழுதுவேன் ?

couple2.jpg

நிலவை வைத்துத் தான்
உன்னை
எழுத வேண்டுமெனில்
உன்னை
நிலவுகளின் மாநாடு என்பேன்.

பூக்களை வைத்து தான்
உன்னை
எழுத வேண்டுமெனில்
உன்னை
பூக்களின் பேரணி என்பேன்.

எளிதாய் எழுதென
என்னிடம் சொன்னால்
என் காதலி என்பேன்

2 comments on “எப்படி எழுதுவேன் ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.