மக்கள் தொலைக்காட்சியில் எனது சந்திப்பு நிகழ்ச்சி

makkal.jpg
வருகின்ற (மார்ச் மாதம் ) 17ம் தியதி மக்கள் தொலைக்காட்சியில் காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் ஒரு பதினைந்து நிமிட நேரம்  என்னுடைய சந்திப்பு நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

இணையத்தில் தமிழ் பற்றி கஜேந்திரன் அவர்களுடன் என்ன பேசியிருக்கிறேன் என்பதை நிகழ்ச்சியைப் பார்த்தால் தான் எனக்கே தெரியும் 🙂

வாய்ப்பு இருந்தால் பாருங்கள்.
பார்த்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

11 comments on “மக்கள் தொலைக்காட்சியில் எனது சந்திப்பு நிகழ்ச்சி

 1. நான் இருப்பது பக்ரைனில்
  இங்கு தெரியாது, முடிந்தால் பார்க்கிறேன்.

  Like

 2. நன்றி.. வெளிநாடுகளில் மக்கள் தொலைக்காட்சி தெரியுமா எனும் விவரம் எனக்குத் தெரியவில்லை.

  பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்

  Like

 3. makkal tv frequency in middle east –insat 2E satelite frequency
  3845 vertical symbol rate 26043.
  u can get also tharisanam tv in europe.(mot of the prog.they telecast fr makkal tv)

  Like

 4. //வாழ்த்துக்கள் கவிஞரே. இங்க இருந்துக்கிட்டு பார்க்கமுடியாதுதான்…//

  தப்பிச்சீங்க 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s