மக்கள் தொலைக்காட்சியில் நான்

மக்கள் தொலைக்காட்சியில் காலையில் ஒரு 15 நிமிடம் பேசினேன். இணையத் தமிழ் குறித்து.

யாரேனும் பார்த்தீர்களா தெரியவில்லை. இன்று இரவு 11 – 11.30 க்கு மறு ஒளிபரப்பு இருக்கிறது என்று சொன்னார்கள்.

வாய்ப்பு இருந்தால் பாருங்கள் 🙂

12 comments on “மக்கள் தொலைக்காட்சியில் நான்

 1. உங்கள் பேட்டியை கானும் வாய்ப்பு எனக்கு கிட்டியது,குறைந்த நேரத்தில் இணைய சார்ந்த கேள்விகளுக்கு அழகாக பதில் சொன்னீர்கள்.தொடர்ந்து இது போல் பல ஒளிபரப்புகளில் உங்களை கான்போம் என்ற நம்பிக்கையுடன் .

  Like

 2. காலையில் மறக்காமல் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு
  வழக்கம் போல கோட்டை விட்டுட்டு புலம்பிக்கொண்டிருந்தேன்!

  மறு ஒலிபரப்பு இருக்கிறது என்று அறிந்து மகிழ்ச்சி!
  (அங்கு 11,இங்கு அதிகாலை 1.30 :))

  கனிமொழியின் சங்கேமுழங்கு நிகழ்ச்சியில் வந்தீர்களா?
  உங்களைப்போல தெரிந்தது பாதியில் இருந்து பார்த்ததால்
  உறுதி படுத்திக்கொள்ள இயலவில்லை

  ‘ உயிரெழுத்தில் சந்தித்தது உங்களை! அன்பு மகள் நலமா சேவியர்?

  மீனா

  Like

 3. நலம் மீனா. மகளும், மகனும் நலம் 🙂

  சங்கே முழங்கு நிகழ்ச்சியில் வரவில்லை. மறு ஒளிபரப்பு உங்களுக்கு சிக்கலான நேரத்தில் அமைந்து விட்டதே 😦 … மறுபடியும் எப்போது இந்திய விஜயம் ?

  Like

 4. உங்களுடைய நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை. அதை ஒரு பதிவாக போட்டீகள் என்றால் படிக்க வசதியாக இருக்கும்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s