கவிதை : கடவுளும் மனிதனும்

 

 

 

 

கடவுளாகும் கனவில்
மிதந்து கொண்டிருக்கிறான்
மனிதன்

மனிதனாகி மண்ணில்
நடந்து கொண்டிருக்கிறார்
கடவுள்.

24 comments on “கவிதை : கடவுளும் மனிதனும்

 1. கடவுளும் மனிதனும் சந்திக்கிறார்களா இல்லையா? என்பதுதான் கேள்வி……..அழகிய கவிதை சேவியர்

 2. சூப்பரா இருக்குது லே அவுட்டும், டெம்பிளேட்டும்.. எப்பிடி பண்ணுனீங்க? (கவிதையும் நல்லாருந்துது)

 3. கடவுள் மனிதனாவது ஆச்சர்யம் இல்லை. மனச்சாட்சியுள்ள மனிதாபிமானத்தோடு இருக்கும் மனிதர்கள் எல்லோருமே கடவுள்தான்.மனிதன் கடவுளாவது என்பது…?

 4. //கடவுளும் மனிதனும் சந்திக்கிறார்களா இல்லையா? என்பதுதான் கேள்வி……..அழகிய கவிதை சேவியர்//

  நன்றி அருணா.

 5. //சூப்பரா இருக்குது லே அவுட்டும், டெம்பிளேட்டும்.. எப்பிடி பண்ணுனீங்க? (கவிதையும் நல்லாருந்துது)

  //

  ஒரு படத்தை ஏற்றினேன் அவ்வளவு தான்🙂 நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

 6. //மனிதன் கடவுளாவது என்பது…?
  //

  மண்ணில் பிறக்கும் போது எல்லா மனிதர்களும் கடவுளின் இயல்போடு இருக்கிறார்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விலகி தூரமாய் போய் விடுகின்றனர்.

 7. ***
  கடளாகும் கனவில்
  மிதந்து கொண்டிருக்கிறான்
  மனிதன்
  ***

  Manidhan thavaraana kanavukkul mozhugugiraan, enbathai ungal Yezhuthil ulla pizhaiye sollgiradhu thozhare……

 8. மனிதனையும் கடவுளையும் ஒருங்கே,
  தனிமையில் கண்டன மற்ற உயிரினங்கள்..

 9. மனிதனையும் கடவுளையும் ஒருங்கே,
  தனிமையில் கண்டன மற்ற உயிரினங்கள்

 10. அன்புள்ள சேவியருக்கு,

  கடளாகும் கனவில்
  மிதந்து கொண்டிருக்கிறான்
  மனிதன்

  கடவுளாகும் கனவில் மிதந்தால் கூட ஒத்துக் கொள்ளலாம் .” நான் தான் கடவுள் என்று அல்லவா ” நிறைய பேர் சொல்லித் திரிகின்றனர். மூன்று மணி நேர ” அன்பே சிவம்” படத்தின் மூன்று வரி சுருக்கம் இந்த வரிகள் :

  மனிதனாகி மண்ணில்
  நடந்து கொண்டிருக்கிறார்
  கடவுள்

  நட்புடன்
  குகன்

 11. //arputhmana kavithai.
  kaviathai padaitha manithak kadavulukku
  oru koady valzthu.

  //

  அன்பின் பிரான்ஸிஸ், வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் பல. என்னை மனிதக் கடவுள் என சொல்லி கடவுளையும், மனிதனையும் ஒரு சேர இழுக்குக்கு உள்ளாக்கி விடாதீர்கள்🙂

 12. /மனிதனையும் கடவுளையும் ஒருங்கே,
  தனிமையில் கண்டன மற்ற உயிரினங்கள்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்னாசாமி.

 13. /கடளாகும் கனவில்
  மிதந்து கொண்டிருக்கிறான்
  மனிதன்
  ***

  Manidhan thavaraana kanavukkul mozhugugiraan, enbathai ungal Yezhuthil ulla pizhaiye sollgiradhu thozhare……

  //

  அட ! எழுத்துப் பிழை கவனிக்கவே இல்லை.🙂 மன்னியுங்கள் திருத்தி விடுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

 14. /மூன்று மணி நேர ” அன்பே சிவம்” படத்தின் மூன்று வரி சுருக்கம் இந்த வரிகள் :
  //

  நன்றி நண்பரே. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.🙂

 15. Yezhuthu pizhaiyai thiruthiviteer-Engal
  Ennathu pizhaiyai thiruthuvaar yaaro?????

  Ungal ezhuthu adharkku oru thodakkamaagattum.

  Nambikkaiyudan,
  Karthick

 16. //Yezhuthu pizhaiyai thiruthiviteer-Engal
  Ennathu pizhaiyai thiruthuvaar yaaro?????

  Ungal ezhuthu adharkku oru thodakkamaagattum.

  //

  நன்றி கார்த்திக். உங்கள் பின்னூட்டங்கள் நன்றாக இருக்கின்றன🙂

 17. [[மனிதனாகி மண்ணில்
  நடந்து கொண்டிருக்கிறார் கடவுள்.]]

  அழகோடு ஆழமும் கொண்ட கவிதை…வாழ்த்துகள் சேவியர்!

  மனிதனாகி
  மண்ணில் நடந்து கொண்டிருக்கும் கடவுளை
  நாம் இனம்கண்டுகொள்ளத் தவறுகிறோம்….
  இதுவே மிகவும் வேதனையானது!😦

  (“ஒருவருக்கு நீங்கள் செய்தது எல்லாம் எனக்கே செய்தீர்கள்”
  என்று கூறுகிறார் இயேசு)🙂

 18. /அழகோடு ஆழமும் கொண்ட கவிதை…வாழ்த்துகள் சேவியர்!

  மனிதனாகி
  மண்ணில் நடந்து கொண்டிருக்கும் கடவுளை
  நாம் இனம்கண்டுகொள்ளத் தவறுகிறோம்….
  //

  நன்றி ஷாமா🙂 வருகைக்கும், பின்னூட்டத்துக்கும், கருத்துக்களுக்கும் !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s