கவிதை : இசையில் வழியும் காதல்

 

 

 

நீ
பேசுவதெல்லாம்
இசையென்று
எல்லோரையும் போல
நானும் சொல்லியிருக்கிறேன்.

இப்போது
நல்ல
இசை கேட்கும் போதெல்லாம்
நீ
பேசுவது போலிருக்கிறது
எனக்கு
.

Advertisements

15 comments on “கவிதை : இசையில் வழியும் காதல்

 1. எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் !
  சாமி !!!!எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் !

  இந்த புகைப்படம் பார்த்து விட்டு இப்படி எழுத வேண்டும் என்று தோன்றியதா? 🙂
  இல்லை, இந்த வரிகளுக்கு நியாயம் செய்யக் கூடிய புகைப்படம் இது என்று போட்டீர்களா? 😉

  Like

 2. /இந்த வரிகளுக்கு நியாயம் செய்யக் கூடிய புகைப்படம் இது என்று போட்டீர்களா?//

  இது தான் சரி 😀

  புகைப்படம் பார்த்து கவிதை எழுதுவதில்லை 🙂 இந்தக் கவிதையைக் கேட்டதும் வெட்கத்தில் சிரிப்பது போல தோன்றியதால் இந்தப் படம் 😉

  Like

 3. /அம்மணி அழகா சிரிக்குது…

  //

  நியாயமா இது தம்பி ? கவிதை நல்லா இருக்கு, நல்லாயில்லைன்னு சொல்லாம அம்மணி பத்தியே பேசிட்டிருக்கியே ;(

  Like

 4. //இப்போது
  நல்ல
  இசை கேட்கும் போதெல்லாம்
  நீ
  பேசுவது போலிருக்கிறது
  எனக்கு.

  //
  அப்போ அம்மணியை பேசவேண்டாம் என்கிறீர்கள்.
  பொல்லாதவங்க ஒலகம்யா இது.

  Like

 5. //அப்போ அம்மணியை பேசவேண்டாம் என்கிறீர்கள்.
  பொல்லாதவங்க ஒலகம்யா இது.
  //

  அடடா… பெண்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் 😉

  Like

 6. கவிதைக்கு ஏத்த புகைப்படம்.புகைப்படத்துக்கு ஏத்த கவிதை.(இப்பிடித்தான் எல்லாம் ஆரம்பத்தில சொல்லுவிங்க.அசந்தா ஏமாத்திடுவிங்க.உங்களைப் பத்தித் தெரியாதா என்ன!)

  Like

 7. நன்றி நவீன். நிறைய கவிதைகளைப் படித்திருக்கிறீர்கள், நிறைய கருத்துக்கள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றிகள் பல.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s