கவிதை : தேவதை தரிசனம்

நான்
உன்னைச் சுற்றுகிறேன்
நீ
ஆண்டவனைச்
சுற்றுகிறாய்.

உன் தரிசனத்துக்காய்
நான்
ஆலய வாசலிலும்
ஆண்டவன்
உள்ளேயும் காத்திருக்கிறோம்.

இருக்குமிடத்திலிருந்தே
உனைத் தரிசிக்கும்
வரம்
ஆண்டவனுக்கு மட்டுமே
வாய்த்திருக்கிறது.

Advertisements

6 comments on “கவிதை : தேவதை தரிசனம்

 1. //இருக்குமிடத்திலிருந்தே
  உனைத் தரிசிக்கும்
  வரம்
  ஆண்டவனுக்கு மட்டுமே
  வாய்த்திருக்கிறது.//

  :)))

  தரிசனம் அருமை சேவியர்… :))

  Like

 2. Nice poem.Its very realistic and this poem is made for guys only.They are only waiting for the girls.The poem shows how a boy is waiting for a girl and shows how he loved her very much.Definetely every one like this poem.
  _________________
  pradeepa

  Sreevysh Corp

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s