கவிதை : கண்ணாடிகள்

o

நகைக்கடைகளிலும்
துணிக்கடைகளிலும்
சலூன் கடையிலும்
எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ
என்னையும்
அழகாய் காட்டும் கண்ணாடிகள்.

o

சிக்னல்கள் வணக்கத்துக்குரியவை
உதட்டையும்
புருவத்தையும் சரிசெய்யும்
பருவப் பெண்களுக்கு

o

கண்ணாடிகள்
முகம் பார்க்க என்றே நினைத்திருந்தேன்
சிரிக்கின்றன
முகத்தைத் திருப்பி
சாலையைக் காட்டும் கார் கண்ணாடிகள்.

o

நீ முகம் பார்த்த கண்ணாடிக்கு
யாருமில்லா வேளையில்
முத்தமிடுகிறேன்
சில்மிஷமாய்
கண்ணடிக்கின்றன கண்ணாடிகள்.

o

உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
கண்ணாடிகள்
மனிதர்களைப் போலன்றி

22 comments on “கவிதை : கண்ணாடிகள்

 1. //–உடைந்தாலும்
  உண்மையையே காட்டுகின்றன
  கண்ணாடிகள்
  மனிதர்களைப் போலன்றி–//

  சூப்பர்…

  Like

 2. அருமையான சிந்தனக் கவிதை கண்ணாடி பற்றி.
  இது விக்கிக்கு “பன்ச்”சாத் தெரியுது.
  ம்…..

  Like

 3. “”உடைந்தாலும்
  உண்மையையே காட்டுகின்றன
  கண்ணாடிகள்
  மனிதர்களைப் போலன்றி””

  யதார்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் கவிஞ.

  – சாந்தி –

  Like

 4. //“”உடைந்தாலும்
  உண்மையையே காட்டுகின்றன
  கண்ணாடிகள்
  மனிதர்களைப் போலன்றி””

  யதார்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் கவிஞ.

  – சாந்தி
  //

  நன்றி சாந்தி !

  Like

 5. /அருமையான சிந்தனக் கவிதை கண்ணாடி பற்றி.
  இது விக்கிக்கு “பன்ச்”சாத் தெரியுது.
  ம்…..//

  நன்றி சகோதரி.

  Like

 6. ////–உடைந்தாலும்
  உண்மையையே காட்டுகின்றன
  கண்ணாடிகள்
  மனிதர்களைப் போலன்றி–//

  சூப்பர்
  //

  நன்றி மாதரசன்.

  Like

 7. உடைந்தாலும்
  உண்மையையே காட்டுகின்றன
  கண்ணாடிகள்
  மனிதர்களைப் போலன்றி
  super sir

  Like

 8. //நகைக்கடைகளிலும்
  துணிக்கடைகளிலும்
  சலூன் கடையிலும்
  எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ
  என்னையும்
  அழகாய் காட்டும் கண்ணாடிகள்//
  சூப்பர்.
  (நீங்களும் நம்மளப் போலதானா?)

  Like

 9. “உடைந்தாலும்
  உண்மையையே காட்டுகின்றன
  மனிதர்களைப் போலன்றி”

  superb. thanks.

  Like

 10. ”முகம் பார்க்க என்றே நினைத்திருந்தேன்
  சிரிக்கின்றன
  முகத்தைத் திருப்பி
  சாலையைக் காட்டும் கார் கண்ணாடிகள்” super linesnga,thanks

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.