o
நகைக்கடைகளிலும்
துணிக்கடைகளிலும்
சலூன் கடையிலும்
எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ
என்னையும்
அழகாய் காட்டும் கண்ணாடிகள்.
o
சிக்னல்கள் வணக்கத்துக்குரியவை
உதட்டையும்
புருவத்தையும் சரிசெய்யும்
பருவப் பெண்களுக்கு
o
கண்ணாடிகள்
முகம் பார்க்க என்றே நினைத்திருந்தேன்
சிரிக்கின்றன
முகத்தைத் திருப்பி
சாலையைக் காட்டும் கார் கண்ணாடிகள்.
o
நீ முகம் பார்த்த கண்ணாடிக்கு
யாருமில்லா வேளையில்
முத்தமிடுகிறேன்
சில்மிஷமாய்
கண்ணடிக்கின்றன கண்ணாடிகள்.
o
உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
கண்ணாடிகள்
மனிதர்களைப் போலன்றி
//–உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
கண்ணாடிகள்
மனிதர்களைப் போலன்றி–//
சூப்பர்…
LikeLike
கடைசியாக வச்ச பன்ச் சூப்பர்
LikeLike
அருமையான சிந்தனக் கவிதை கண்ணாடி பற்றி.
இது விக்கிக்கு “பன்ச்”சாத் தெரியுது.
ம்…..
LikeLike
“kavithai kannaadikenru ninai then
paditha pin kannanavaluku enru thelinthean”
LikeLike
“”உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
கண்ணாடிகள்
மனிதர்களைப் போலன்றி””
யதார்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் கவிஞ.
– சாந்தி –
LikeLike
//“”உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
கண்ணாடிகள்
மனிதர்களைப் போலன்றி””
யதார்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் கவிஞ.
– சாந்தி
//
நன்றி சாந்தி !
LikeLike
//“kavithai kannaadikenru ninai then
paditha pin kannanavaluku enru thelinthean”//
ஹா..ஹா !!! 😉
LikeLike
/அருமையான சிந்தனக் கவிதை கண்ணாடி பற்றி.
இது விக்கிக்கு “பன்ச்”சாத் தெரியுது.
ம்…..//
நன்றி சகோதரி.
LikeLike
////–உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
கண்ணாடிகள்
மனிதர்களைப் போலன்றி–//
சூப்பர்
//
நன்றி மாதரசன்.
LikeLike
நன்றி விக்கி 😀
LikeLike
உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
கண்ணாடிகள்
மனிதர்களைப் போலன்றி
super sir
LikeLike
udainthalum unmaye kattuginrana,manithargalaipol anri.very nice line
LikeLike
நன்றி கார்த்தி, இளமதி 🙂
LikeLike
//நகைக்கடைகளிலும்
துணிக்கடைகளிலும்
சலூன் கடையிலும்
எங்கிருந்து தான் கிடைக்கின்றனவோ
என்னையும்
அழகாய் காட்டும் கண்ணாடிகள்//
சூப்பர்.
(நீங்களும் நம்மளப் போலதானா?)
LikeLike
FANTASTIC
LikeLike
“உடைந்தாலும்
உண்மையையே காட்டுகின்றன
மனிதர்களைப் போலன்றி”
superb. thanks.
LikeLike
m
LikeLike
mega arumaiyana kavithaikal.
LikeLike
மிக்க நன்றி புகழ் 🙂
LikeLike
நன்றி சாரு :0
LikeLike
நன்றி ஷக்கீல்…
LikeLike
”முகம் பார்க்க என்றே நினைத்திருந்தேன்
சிரிக்கின்றன
முகத்தைத் திருப்பி
சாலையைக் காட்டும் கார் கண்ணாடிகள்” super linesnga,thanks
LikeLike