கவிதை : பெண்

கள்ளிப்பாலை
கவனமாய்
ஊற்று.
தொண்டைக் குழிக்குள்.

வேகமாய் சுற்றும்
மின் விசிறி இருந்தால்
சுவிட்சைப் போட்டு
கதவைப் பூட்டு.

இல்லையேல்
தண்ணீர் தொட்டிக்குள்
தூக்கிப் போடு.

அல்லது
கொஞ்சம் நெல்லையாவது
வாய்க்குள் போடு.

அப்படியே
வீட்டுக்கும் தீ வை.

இருபது வருடம் கழிந்து
இடிவிழவும்
சாத்தியமுண்டு.

17 comments on “கவிதை : பெண்

 1. வணக்கம் சேவியர்

  பாலா
  \\innamum sisu kolaikal nadai perukirathaa?\\

  மிகமிக அருகிவிட்டது

  ஆனால்

  \\இருபது வருடம் கழிந்து
  இடிவிழவும்
  சாத்தியமுண்டு.\\

  இடி அந்த பெண்ணின் தலையில் விழாமல் இருந்தால் சரி

  நன்றி

  Like

 2. ************************************************

  Innusm sisu kolaigal gramathil irukiradhu bala……

  ************************************************
  nalla karuporulukku nandri thozhar xavier……

  Karthick

  Like

 3. “கள்ளிப்பாலை
  கவனமாய்
  ஊற்று…..
  இருபது வருடம் கழிந்து
  இடிவிழவும்
  சாத்தியமுண்டு”
  yes its true. enrum elaimarai kajaka sisu kolai nadaipettukkondu than eukkirathu.

  Like

 4. அன்பின் சேவியர்

  எத்தனை துயரங்கள்
  வரிகளில் விழுகின்றன!
  பெண் – தெய்வம் என்று
  சொல்லிக்கொண்டே
  சமூகம் – முகம் மாற்றி
  அலைகின்றன இப்போதும்!

  அன்புடன் இளங்கோவன், அமீரகம்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.